http://oi68.tinypic.com/qs8a5x.jpg
Printable View
ஆல்பேட் திரை அரங்கத்தில் 5 வது வார கொண்டாட்டம்
http://oi64.tinypic.com/2a977rb.jpg
திருச்சியில் ஜூலை 21 ஞாயிறு மாலை காட்சி LA சினிமா -- முன்பதிவிலேயே HOUSEFULL
வசூலில் ராஜா என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் எங்கள் மறத்தமிழன் சிவாஜி
http://oi68.tinypic.com/14b13xx.jpg
டிஜிட்டல் சக்கரவர்த்தி சிவாஜி பக்தர்கள்
உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களை, குறிப்பாக சிவாஜி ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக தொண்டாற்றி வரும் மய்யம் இணையதளம் கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள நண்பர்களால் பார்வையிடவோ பதிவிடவோ இயலாமல் இருந்தது. உடனடியாக இதை சரி செய்து மீண்டும் தொடர வைத்த நிர்வாகத்திற்கு உளமார்ந்த நன்றி.
https://www.youtube.com/watch?v=Lyrz...BxJj3GeruCDPlM
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர் திரு ஒய்.ஜீ.மகேந்திரா அவர்களுடன் திரு Murali Srinivas அவர்களும் நானும் பங்கு கொண்ட கலந்துரையாடலின் காணொளி. முதல் பாகம்.
https://www.youtube.com/watch?v=qp9Jhm_CK-4
ஒய்.ஜீ.எம். அவர்களுடன் முரளி சாரும் நானும் பங்கு கொண்ட கலந்துரையாடலின் காணொளி பாகம் 2
மய்யம் இணையதளம் கடந்த சில தினங்களாக பார்வையிடவோ பதிவிடவோ இயலாமல் இருந்தது. மறுபடியும் அதனை சரி செய்து மீண்டும் தொடர வைத்த நிர்வாகத்தினருக்கு உளமார்ந்த நன்றி.
http://oi63.tinypic.com/2zqhml2.jpg
நடிகர் திலகத்தின் 18 வது நினைவுதினத்தை முன்னிட்டு அவருக்கு செலுத்தப்பட்ட
அஞ்சலி நிகழ்வுகள், வெளியிடப்பட்ட போஸ்ட்டர்கள், மற்றும் பத்திரிகை செய்திகள்,
முதலியவற்றின்மேலும் பல பதிவுகள் மய்யம் சில தினங்கள் தடைப்பட்டிருந்த காரணத்தால்,
தொடர்ந்து பதிவிடமுடியாமல் இருந்தது தற்பொழுது மீண்டும் தொடர்கிறது.....