நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளிவரும் முத்துகிள்ளைகளே
Printable View
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன் துள்ளிவரும் முத்துகிள்ளைகளே
முத்து ரத்தின சித்திரம் ஒன்று
மோக முத்திரை ராகம் பயின்று
சொல்ல சொல்ல மனம் இனிக்கும்
மெல்ல மெல்ல சுகம் பிறக்கும்
துள்ளும் இளமை துடிக்கிற துடிப்பு
அள்ளி அணைத்தால் ஆடிப்பெருக்கு
சித்திரம் பேசுதடி எந்தன் சிந்தை மயங்குதடி
முத்து சரங்களை போல்
மோகன புன்னகை மின்னுதடி
Sent from my SM-G935F using Tapatalk
முத்துத்தாரகை வான வீதி வர
தங்கத்தேரென பூவை தேடி வர
ஊர்கோல நேரம் இது
கன்னித்தேவதை காதலாகி வர
சின்னத்தோழியர் ராகம் பாடி வர
பொன்னோடு வைரங்களோ
vaanameedhil neendhi odum veNNilaave neeyum
Vandhadheno jannalukkuL veNNilaave
I am OK priya. Making slow progress in health ! :)
இரவும் நிலவும் வளரட்டுமே
நம் இனிமை நினைவுகள் தொடருட்மே
Sent from my SM-G935F using Tapatalk
நிலவாகி வந்ததொரு பெண்ணே
மலர் போல மேனி முகம் கண்ணே
தினம் நானே வருவேனே
அதை நானும் நீயும் புது மோகம் தேடி
தினம் காதல் சுகம் கூடி மகிழ்வோமே
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
Sent from my SM-G935F using Tapatalk
இங்கே இரு கோடுகள்
பிரியாத உறவென்னும் வேர் கோடுகள்
இறைவா நீ போடும் விதி கோடுகள்
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
இடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடைவெளி இன்றி காதல் செய்
ஓ சினேகிதா
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
கண் பட்டு மறைந்தெனை விட்டு பறந்திடும் காரணம் தான் யாதோ
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுத்தேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் கோர்த்து வச்ச கோலம் எதற்க்கு
என் அத்த மவ முத்தம் தர காலம் எதற்க்கு...
https://www.youtube.com/watch?v=cDSy4V7Jd30
பொன்னூஞ்சல் (1973)/சி.வி. ராஜேந்திரன்/நெல்லை அருள்மணி/எம்.எஸ்.விஸ்வநாதன்/
டி.எம்.சௌந்தரராஜன் & வசந்தா/சிவாஜி கணேசன் & உஷா நந்தினி
I love this song RD!
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலந்தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம்தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு தினமும் சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும் முல்லைச்சரம் கொண்டு சூடினான்
சொல்லி சொல்லி வந்ததில்லை இந்த
பிள்ளையின் செந்தமிழ் பாட்டு
அன்னை மனம் ஆணை இட இங்கு
வந்தது செந்தமிழ் பாட்டு...
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி வந்தாயோ
இல்லை இறைவனை நம்பி வந்தாயோ
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி...
https://www.youtube.com/watch?v=Q6OE6ZLldRk
உலகில் இரண்டு கிளிகள்
அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன்கள்
தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
Sent from my SM-G935F using Tapatalk
வலைக்கு தப்பிய மீனு மாமு
ஓலைக்கு வந்தது பாரு
பொறந்தது தண்ணீரிலே
மீனு அழிவது வெண்ணீரிலே
பொறந்தது வெண்ணீரிலே
மனுஷன் அழிவது கண்ணீரிலே
அட மீனும் நானும் ஒன்னல்லவோ
அந்த ஞானம் சேர்ந்ததின்றல்லவோ...
பாரு பாரு நல்லா பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு
வந்து நின்னு கண்ணான காட்சி பாரு
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணே அழகிய கண்ணே
கம்பன் கற்பனை பெண்ணே
பாராமல் விழிகளும் தூங்காது
பேசாமல் என் மனம் தாங்காது
கனவிலும் நினைவிலும் உன் முகம் தெரியுது
அழகிய ரதியே அமராவதியே அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
ஆசைகளோ ஒரு கோடி
புது மோக ராக அலை மோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
Hello NOV, Raagadevan & Raj! :)
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana
vaNakkam priya ! :)
Hi Priya, nalama? Saptacha?
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
Sent from my SM-G935F using Tapatalk
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
NOV: Doing well, saaptaachu! :) How are you?
I'm good Priya
என்னடா என்னடா
உன்னாலே தொல்லையாப் போச்சு
சொல்லவே இல்லையே
தன்னால என்னவோ ஆச்சு
Sent from my SM-G935F using Tapatalk
தன்னந்தனி காட்டுக்குள்ள ஜோடி நாம கூட்டுக்குள்ள
மாமன் இவ பக்கத்துல மயிலு நான் வெக்கத்துல
மழை பெய்ஞ்ச ஜாலம் சிலை நனைஞ்ச கோலம்
யம்மம்மா யமம்மம்மா
காட்டுக்குள்ள கண்ண கட்டி விட்டத போல் மல்லுக்கட்டி
நோட்டு புக்கில் வேட்டு வெச்சா தாங்கிடுமா தங்கக்கட்டி
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் மனங்களின் சிறப்பிதழ்
இனி வரும் இரவுகள்
இளமையின் கனவுகள்தான்
காண்போமே சேர்ந்தே நாமே
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolamgaL
thuduppu kooda...
கலையாத கனவொன்று கண்டேன்
என்றும் நிலை மேவும் நினைவாலே
சிலையாகி நின்றேன்
கலையாத கனவொன்று கண்டேன்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
எதிர் பார்த்தேன் இளங்கிளிய காணலியே
இளங்காத்தே ஏன் வரல தெரியலையே
வாராளோ என் மாது பூங்காத்தே போ தூது