மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள
அட நீ தானையா ஆம்பிள
வீட்டுல இப்போ ஆளில்ல
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மாப்பிள்ள செல்ல மாப்பிள்ள
அட நீ தானையா ஆம்பிள
வீட்டுல இப்போ ஆளில்ல
Sent from my SM-N770F using Tapatalk
அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்
தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்
தெரு விளக்கு வெளிச்சத்துல நாங்க
முன்னேறி வருவோம் உயரத்துல வாழ்ந்தா
கூட வறுமையில வரலாறு படைப்போம் இந்த நகரத்துல
Sent from my SM-N770F using Tapatalk
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்
நான் கொடுக்க அவன் குடிக்க
அந்த நேரம் தேகம் சூடு ஏற
வெளக்கு வச்ச நேரத்திலே
தந்தானன்னா
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே
தரன்னான்னன்னா...
https://www.youtube.com/watch?v=ARPSrcTSnPc
This is an amazingly good cover version!
koduthu paar paar paar uNmai anbai
ninaithu paar paar paar adhan thembai
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
நினைத்தது யாரோ நீ தானே
தினம் உன்னை பாட நான் தானே
நீ தானே என் கோவில்
உன் நாதம் என் நாவில்
ஊா் வலம் போவோம் பூந்தேரில்...
https://www.youtube.com/watch?v=EAjZ9mczvxE
பூந்தேனில் கலந்து பொன் வண்டு எழுந்து
சங்கீதம் படிப்பதென்ன தள்ளாடி நடப்பதென்ன
எல்லோருக்கும் வணக்கம்!
படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு
aayiram kaN podhaadhu vaNNak kiLiye
kutraala azhagai naam kaaNbadharkku
vaNakkam thamiz ! :)
குற்றால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும்
அருவியிலே நீராடு...
Neer odum vaigaiyile nindraadum meene
ney oorum kaanagathil kai kaattum maane
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ், தமிழ், வேலன் & ப்ரியா! :)
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை காணேன்
புள்ளி மானா மானிட மானே
பள்ளி மானாய் வந்தவள் நானே...
https://www.youtube.com/watch?v=5Z5UfPVRg88
kaaNaa inbam kanindhadheno
kaadhal thirumaNa oorvalamdhaano
vaanam sindhum.....
vaNakkam RD ! :)
வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ
வானம்பாடி கானம் பாடி காதல் சுவையை தந்தாளோ
வானம்பாடி... வானம்பாடி...
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே பார்க்கவும் முடியலையா
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா
அது பேசாமல் பேசுவது கேட்கலையா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
kaNgaL reNdum vaNdu niram
kaNNam rojaa cheNdu niram
kalaiye vadivaai varuvaaL
avaL angam thanga niram
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்
Sent from my SM-N770F using Tapatalk
Vanakkam Priya... RD... [emoji120]
Sent from my SM-N770F using Tapatalk
Hi NOV, Raj & Raagadevan! :)
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
Sent from my SM-N770F using Tapatalk
பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் ராணி உற்சாகம்
மழையினில் நடனமிடும் அழகினை ரசித்திட வா வா ராஜா
அழகிய கொடியே ஆடடி
ஆனந்த கீதம் பாடடி
வீட்டுக்கு இதுதான் காவலே
மனிதரை காட்டிலும் தேவலே
நன்றியுள்ள ஜீவனிது பாரடி
மை டியர் ஜானி தானடி
Sent from my SM-N770F using Tapatalk
My dear!
My sweet darling!
Come near!
மன்மதன் எந்தன் junior
மையலில் நான்தான் senior
Junior... junior... junior...
Yes boss?
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
Sent from my SM-N770F using Tapatalk
கை பிடித்து கையடித்து
சத்தியங்கள் செய்து தரவோ
சத்தியத்தை நம்பி நம்பி
அத்தனையும் விட்டுத் தரவோ
சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்
அது வானகம் பாடிய முதல் பாடல்
Sent from my SM-N770F using Tapatalk
கேட்டதெல்லாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே
காலமெல்லாம் காதல் வாழ்க
காதலேனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி
எல்லோருக்கும் வணக்கம்! :)
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
kaNgaL reNdum vaNdu niram
kaNNam rojaa cheNdu niram
vaNakkam thamiz ! :)
நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன...
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தாலென்ன? பதினாறு பாட சுகமானது
pathinaaru vayadhinile padhinezhu piLLai ammaa
thaalaattu paadugiren thaayaagavillai ammaa
வணக்கம் ராஜ் :)
அம்மா நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே அன்னை ஓர் ஆலயம்ம்
annaiyum thandhaiyumthaane paaril
aNda saraasaram kaN kaNda dheivam
vaNakkam thamiz ! :)
வணக்கம் ராஜ்! :)
கண் படுமே, பிறர் கண் படுமே நீ வெளியே வரலாமா?
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்குத் தரலாமா?