என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Vaammaa. Vaammaa chinnamma vayasu vandha ponnammaa
indha neram kaattukkuLLe enge vandhe sollammaa
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்து தான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
vandhu vandhu konjuvadhen veNNilaave
antharangam purindhaaLe alli poove
vaNakkam priya ! :)
Hi Raj! :)
அல்லி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
mayakkamaa kalakkamaa manadhile kuzhappamaa vaazhkkaiyil nadukkamaa
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
nenjil kudi irukkum anbarukku naan irukkum nilamai enna endru theriyumaa
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
Sent from my SM-N770F using Tapatalk
பொன்மானே கோபம் ஏனோ
காதல் பால் குடம் கல்லாய்ப் போனது
ரோஜா ஏனடி*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏனடி நீ என்னை இப்படி ஆக்குன
காதல சட்டுன்னு கண்ணுல காட்டுன
மொத்தமும் கையில வந்தது போல
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
ஒரு மேடை ஒரு தோகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்
என் இனிய தனிமையே
புதிதான அதிகாலையோ
புகை சூடும் நெடுஞ்சாலையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது
காதல் சொன்ன காகிதம் பூவாய்ப் போனது
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசியடிக்குது காத்து
Sent from my SM-N770F using Tapatalk
மழை வருது மழை வருது
குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மானே நானே சரணம் சரணம் மடியின் மேலே
மனதில் ஏதோ சலனம் சலனம் மழை வந்தாலே
நானே வருவேன்
இங்கும் அங்கும்
யாரென்று யாரறிவார்
Sent from my SM-N770F using Tapatalk
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
azhaikkaadhe ninaikkaadhe avaidhanile enaiye raajaa
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaNNaale vettaadhe summaa kaNNaale vettaadhe
munnaale poyi pinnaale paarthu
முன்னிரவு நேரம் உன் பொன்னிதழின் ஓரம்
என் முன்னுரையை சொல்ல வரவா
இன்னொருவன் காண என் பொன்னுடலும் நாண
நான் பின்னிரவில் மெல்ல வரவா
mella nada mella nada meni ennaagum
mullai malar paadham nogum.....
vaNakkam priya ! :)
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே
உள்ளம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலர் எது என் கண்கள்தான் என்று சொல்வேனடி
கனி எது என் கண்ணம்தான் என்று சொல்வேனடி
என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மழை மழை என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
முதன் முதலாக பரவசமாக பரவசமாக வா வா வா அன்பே
ஒஹோ தனித்தனியாக தன்னந்தனியாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
அன்பே வா அழைக்கின்ற தெந்தன் மூச்சே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
Sent from my SM-N770F using Tapatalk
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் நினைவை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு
Sent from my SM-N770F using Tapatalk
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாங் கொடுக்கணும்
ஆடிப் பாடி நடக்கணும் அன்பை நாளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
aadi paadi velai sennaa aluppirukkaadhu adhil
aaNum peNNum
வேல வேல வேல வேல மேல மேல வேல வேல ஆம்பளைக்கும் வேல பொம்பளைக்கும் வேல பொம்பளையா போன ஆம்பளைக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk