செவிகளோ ஜில்லாவின் பாடல்களை கேட்கத்துடிக்குது
கண்களோ ஜில்லாவின் அதுவும் விஜய்யின் style நடனத்தைக் காணத் துடிக்குது
மொத்த உடம்போ ஜில்லா ஜில்லா என பட படக்குது
ஆக மொத்ததில் தமிழகமே விஜய் ரசிகர்களால் ஸ்தம்பிக்க போகிறது. இது நிச்சயம்
Printable View
^I am jealous of this man .. looking younger than me :twisted: ...
Jilla Madurai theatre list..
https://m.ak.fbcdn.net/photos-d.ak/h...92350413_n.jpg
@tuneyjohn : the wait s over...more mass # Jilla designs wil b out next week!!! # 24am
Theatre Listing - TTK
https://pbs.twimg.com/media/Ba7uCDICQAESnEA.jpg:large
இளயதளபதி விஜய் ரொமப smart ஆ இருக்கிறார்.
vijay looks so cute in this dress and costumes.
வேலாயுதம் shooting ல் திருமூர்த்தி dam அருகில் விஜயுடன் ஒரு நாள் முழுதும் இருந்தது மறக்க முடியாத அனுபவம். சொன்னா புரியாது பாடல்
காட்சி shoot ப்ண்ணும் போது தளபதியை ரசித்து ரசித்து பார்த்தேன்.
அநேகமாக விஜய் ரசிக பட்டாளங்களின் அளப்பரையோடு ஜில்லா விஜய்க்கு tt areaல் மகுடம் சூட்டப்பட உள்ள அர்ண்மனைகள்
திருச்சி - சோனா a/c மீனா a/c
திருச்சி - விஜய் a/c multiplex
திருச்சி - காவேரி a/c
திருச்சி - வெங்கடேசா a/c
திருச்சி - மாரிஸ் complex a/c (grand gala opening)