This is the souvenir given to the participants.
http://i125.photobucket.com/albums/p...ps359dffb0.jpg
Printable View
This is the souvenir given to the participants.
http://i125.photobucket.com/albums/p...ps359dffb0.jpg
Title : NINAITHATHAI MUDIPPAVAN
Function : MAKKAL THILAGAM MGR 96th Birthday Mega Show !
Date : 19/1/13 Saturday
Time : 6 pm - 11.30 pm
Place : Civic Centre , Petaling Jaya
The show started with Free Food (rice with chicken, Thosai, Poori etc ).
At sharp 7pm , selected few came on stage to give testimony what made them to be a fan of MGR!'
While this is going on, food is still severed ! But sorry , to say I was a bit late, I reached there at 8 pm !
It was a marvelous show ! I did my best to record some songs ( partly ) stage artist are as follows : Mgr Devan , MGR Hari , MGR Vijaysegar, MGR Prabu ( 9 years ) MGR Letchumanan , MGR Anbalagam also Sivaseelan ( son of Mgr Devan ) The crowd was full pack in the Hall !
The above was written by Sree Sitharan.
CONGRATS TO MR.RAMAMURTHY
http://i45.tinypic.com/2ueu0sk.jpg

Information about MGR Devan who conducted the function.
http://i125.photobucket.com/albums/p...psb02da147.jpg
If any problem in viewing these images and information here is the link to MGR Blog.
http://www.mgrroop.blogspot.in/2013/...-malaysia.html
திரு. ரூப்குமார் அவர்களது 300 பதிவுகள் பாராட்டுக்கள்.
திரு. பிரதீப் பாலு (மக்கள் திலகத்தின் பேரன்) அவர்களுக்கு வரவேற்பு
One more information சகோதரி லதாங்கி wants to share with us:
1971 ஆம் ஆண்டில் அப்பா தேவர் பிலிம்ஸ் கம்பெனி சேர்ந்த நேரத்தில் ஒரு சுவையான சம்பவம் நடந்தன ...அப்போது எனக்கு 5 வயது ..... ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வாசலில் ஒரு சராசரி
மனிதர் வெள்ளை வேஷ்டியுடன் நெற்றியில் பட்ட விபூதியுடன் ஒருவர் எங்கள் வீடு வாசலில் லேருந்து நின்று கொண்டு .... இருந்தார் அப்போது அதாவது அந்த வயதில் அவர் யார் என்று தெரியாத
வயது ... நான் வாசலில் நின்று விளையாடி கொண்டிருந்தேன் அவரை பார்த்த போது ... எனக்கு புரிந்து விட்டது இவர் அப்பாவை தான் பார்க்க வந்திருக்கிறார் என்று ... நான் உடனே ஓடி சென்று
அப்பாவிடம் சொன்னேன் ... அப்பா உங்களை யாரோ ஒரு பெரியவர் பார்க்க வந்திருக்கிறார் என்று சொன்னதும் ... அப்பா வாசல் வரைக்கும் வந்து பார்த்தவுடன் ... உடனே அப்பா அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவுடன் அந்த பெரியவரை அப்பா உள்ளே அழைத்தார் .... முதல் முதலாக அவர் கேட்டார் அப்பாவிடம் வாசலில் ஒரு குழந்தை விளையாடி கொண்டிருந்த குழந்தை எங்கே என்று கேட்டார் அப்பாவிடம் ... உடனே அப்பா அந்த குழந்தை என் மகள் என்று சொன்னார் ... உடனே அவர் என்னை பார்க்க அழைத்தார் ... அப்பா என் பெயரை கூப்பிட ... நான் அப்பா விடம் நெருங்கிய வுடன் ... அந்த பெரியவர் என்னை பார்த்து பாப்பா இங்கே வா என்று கூப்பிட்டார் நான் அப்பாவை பார்த்தேன் .. உடனே அப்பா என்னை அவரிடம் போ என்று சொல்ல ,, என்னை பார்த்தவுடன்
நாளைக்கு நீ அப்பாவுடன் வரமுடியுமா என்று கேட்டார் ... நானோ எங்கே எங்கே என்று கேட்டேன் ...அப்பாவிடம் சொல்கிறேன் எங்கே உன்னை அழைக்க வர சொல்லி .. என்ற வுடன் நான் தலை ஆடினேன் .....சரி என்று சற்று நேரம் மெளனமாக இருந்தேன் அப்பாவிடம் ஏதோ பேசினார் அந்த பெரியவர் ..... என்ன அதிசயமாக இருக்கிறதா சகோதரர்களே அந்த பெரியவர் யார் என்று உங்களுக்கு தெரிந்துருக்குமே ... அந்த பண்புள்ள ,மனிதர் வேறு யாரும் இல்லை மதிபிற்குரிய சாண்டோ சின்னப்பா தேவர் ஐயா அவர்கள் தான் எங்கள் வீட்டுக்கு வந்தார் .... தொடரும் ... சகோதரர்களே இங்கே தான் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி நடந்தன .....படியுங்கள் இந்த நேரத்தில் வரும் பதிவு புரட்சித் தலைவர் ஐயா நான் நேரில் கண்ட சுவையான நிகழ்ச்சி இதோ ..... to continue