Kamal Haasan Paying Homage To Choreographer Raghuram
https://www.youtube.com/watch?v=-TT_NUlvIvo
Printable View
Kamal Haasan Paying Homage To Choreographer Raghuram
https://www.youtube.com/watch?v=-TT_NUlvIvo
http://www.behindwoods.com/tamil-mov...res-stills.jpg
Vishwaroopam 2 is warming up for its grand release
The first set of business deals for Vishwaroopam 2 have happened. The film's release rights for Kerala and Karnataka have been sold to Sri Kaleeswari Films and Ganesh Pictures respectively, and we hear for a very good price too. The film is slated to release in February, it seems.
Kamal Haasan has been crafting the sequel to this year's blockbuster hit with a lot of care and typical perfection. V2 was in fact touted to release towards the end of this year but post production processes have delayed the release. It must be noted that the first part was also released in the month of February in Tamil Nadu, Feb 7th to be precise.
The release of the first part was mired in a lot of controversies and fans of the Ulaganayagan would be hoping that the sequel gets a smooth release.
http://www.behindwoods.com/tamil-mov...been-sold.html
Looks like it will be released sometime in February 2014...
கமலின் விஸ்வரூபம் 2... பெரும் விலைக்கு விற்கப்பட்டது கேரள உரிமை!
சென்னை: கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தின் கேரள உரிமை, அதன் முதல்பாகத்தை விட அதிக விலைக்குப் போயுள்ளது.
கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம், டிடிஎச், இஸ்லாமிய மதப் பிரச்சினை, தமிழக அரசின் தடை என சிக்கல்களால் தமிழகத்தில் வெளியாகாமல் திணறிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், உலகம் முழுவதிலும் வெளியானது. அப்போது தென் தமிழகத்தைச் சேர்ந்த பல ரசிகர்களும் பார்வையாளர்களும் வண்டி கட்டிக் கொண்டு கேரளாவுக்குப் போய் படம் பார்த்தார்கள். அங்கே விஸ்வரூபம் நல்ல வசூலையும் பெற்றது.
இப்போது விஸ்வரூபம் 2 படத்தின் பிற மாநில உரிமைகள் விற்பனை தொடங்கியுள்ளது. விஸ்வரூபம் முதல் பாகத்தை விட அதிக விலைக்கு இரண்டாம் பாகத்தை விற்பனை செய்துள்ளார் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன். இந்தப் படத்தை கேரளாவின் பிரபல விநியோகஸ்தரான காளீஸ்வரி பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
கர்நாடகத்தில்...
கர்நாடகத்திலும் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது விஸ்வரூபம் 2. கணேஷ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வாங்கியுள்ளது.
ரஜினி- கமல் நேரடி மோதல்?
ரஜினியும் கமலும் ஒரு காலத்திலும் மோதிக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் நட்பு அப்படி. ஆனாலும் கமல் விஸ்வரூபம் பார்ட் 2 க்கு காட்டுகிற துல்லியத்தை பார்த்தால் அது ரஜினியின் கோச்சடையானுக்கு தொந்தரவாக வந்து அமையுமோ என்பது போலவே இருக்கிறது சுச்சுவேஷன். இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறதாம் விஸ்வரூபம் படத்திற்கு. அதுமட்டுமல்ல, ஆரோ 3டி தொழில் நுட்ப வேலைகளை முடிக்கவே ஒரு மாதம் தேவைப்படும் என்கிறார்கள்.
இந்த வேலைகளையெல்லாம் முடிப்பதற்காக வெளிநாடு செல்லவிருக்கும் கமல் அங்கு ஒரு மாதம் தங்கியிருப்பாராம். அவர் ஜனவரியில் திரும்பி வந்து பிப்ரவரியில் படத்தை வெளியிட முடிவு செய்தால் கூட, மார்ச்ல எக்சாம் டைம். தள்ளி வாங்க சார் என்பார்கள் விநியோகஸ்தர்கள். அதையும் கருத்தில் கொண்டால் ஏப்ரலில்தான் படம் வெளியாகும் என்கிறார்கள். இந்த பொங்கலுக்கு அஜீத்தும், விஜய்யும் மோதுவது போல, தமிழ் புத்தாண்டு தினத்தில் தவிர்க்க முடியாத மோதலாக அமையலாம் விஸ்வரூபமும் கோச்சடையானும். ஆனால் அவ்வளவு காலமெல்லாம் பொறுத்திருக்க தேவையில்லை. கோச்சடையான் படத்தை ஜனவரி இறுதிக்குள் வெளியிட்டு விடலாம் என்று கூறியிருக்கிறாராம் ரஜினி.
அவரே சொல்லிவிட்ட பிறகு ஆட்சேபணை என்ன கிடக்கு? விறுவிறுவென அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறுகிறார்கள். ரஜினி கமல் மோதலை தவிர்ப்பதுதான் இன்டஸ்ரிக்கு நல்லது. இன்டஸ்ரிக்கு நல்லதாக இல்லையென்றால் அதை ரஜினியும் கமலும் செய்யவும் மாட்டார்கள். அப்படின்னா?
என்னவோ போங்க… நாங்களும் குழம்பி, உங்களையும் குழப்பி…
(newtamilcinema.com)
Vishwaroopam II - Kamal Haasan Interview Thanthi TV
https://www.youtube.com/watch?v=kM0TlIIgeFQ
Any Reference to Babri Masjid Demolition in Viswaroopa 2 - would get Kamal ji(!) into more trouble - it seems! Well, Persian Mussalman and Arcot Mussalman (via Hindoo Ram!) may have given assurances, but there are much more fierce elements in the thicket now! Kamal ji(!) beware!