அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
Printable View
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே
இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
Sent from my SM-A736B using Tapatalk
எல்லையில்லாத இன்பத்திலே-நாம்
இணைந்தோம் இந்த நாளே
இமையும் விழியும் போலே-நாம்
இணைந்தோம் அன்பினாலே
இமையும் விழியும் எதிரானால் இயற்கை சிரிக்காதோ
தாயும் சேயும் பகையானால் தாரணி நகைக்காதோ
Sent from my SM-A736B using Tapatalk
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரம்சொல்லி நான் பாட
சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி தானடி
அடிச்சா நெத்தி அடியா அடிப்பேன்
புடிச்சா தங்க புதையல் எடுப்பேன்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு