http://www.youtube.com/watch?v=eZZ2J0rOnwM
Printable View
Thanks to Jaya TV. Please watch from 20:06 re. Aayirathil Oruvan release celebration.
http://www.youtube.com/watch?v=MyDm2pZyZTo
My favourite song in Kuderuntha Koil
http://www.youtube.com/watch?v=IPPZYul_9Rk
Thalaivar Fans Feedback
மறைந்த தமிழக முதல்வர்
எம்.ஜி.ஆர்., 1965ம் ஆண்டில்
நடித்து வெளியான, 'ஆயிரத்தில்
ஒருவன்' திரைப்படம், 'டிஜிட்டல்'
தொழில்நுட்பத்தில் நவீன
மயமாக்கப்பட்டு, நேற்று தமிழகம் மற்றும் கேரள
மாநிலங்களில், 110 திரையரங்குகளில் மீண்டும்
வெளியிடப்பட்டது. எம்.ஜி.ஆர்., மறைந்து, 37
ஆண்டுகள் ஆனாலும்,
அவரது செல்வாக்கு குறையவே இல்லை
என்பதை, இந்த படம் நிரூபித்துள்ளது.
சென்னையில், 20க்கும் மேற்பட்ட
திரையரங்குகளில் வெளியான அந்த
படத்தைப் பார்த்த ரசிகர்கள், மலரும்
அனுபவங்களில் மூழ்கினர். அவரது பல
படங்கள், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட வேண்டும்
என, விருப்பம்
தெரிவித்துள்ளனர்.பட்டாசு வெடித்தும்
இனிப்பு வழங்கியும்
கொண்டாடினர். 'சத்யம்'
திரையரங்கில் வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.,
பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர்.
தேர்தல் நேரத்தில் படம் வெளியானதால்
அ.தி.மு.க.,வினர் மத்தியிலும் பெரும்
வரவேற்பு கிடைத்துள்ளது.
கருணாகரன், 49, பெரம்பூர்:
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் புதுமுக
நடிகர், நடிகைகள் போலவே காட்சியளிக்கின்றனர்.
இந்த படம் போலவே உலகம் சுற்றும் வாலிபன்,
உரிமைக்குரல் படங்களை 'டிஜிட்டல்'
மயமாக்கப்பட்டு வெளியிட்டால்
நன்றாக இருக்கும். அதேநேரம், இந்த
படத்தால், அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுகள்
அதிகரிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை.
ராஜேந்திரன், 59, கொருக்குப்பேட்டை:
இந்த படத்தில், ஜெயலலிதா,
எம்.ஜி.ஆரிடம், ''இந்த நாட்டையும் மக்களையும்
காப்பாற்றுவது நம் கடமை,''
என்று பேசியுள்ளார். அதைக் கேட்டவுடன்
ஜெயலலிதா, அந்த வசனத்தை தான்
இப்பொழுது மக்களிடம்
பேசி வருகிறார் என, தெரியவருகிறது.
ரவி, 47, போரூர்: இந்த படத்தை, இதுவரை, 12
முறை பார்த்துள்ளேன். தற்போது, 'டிஜிட்டல்'
மயமாக்கப்பட்டு வந்துள்ளது. எம்.ஜி.ஆரும்,
ஜெயலலிதாவும் இன்றைய
தலைமுறை நடிகர், நடிகையுடன் போட்டி போடும்
அளவுக்கு படம் உள்ளது. அன்று முதல்
இரட்டை இலைக்கே ஓட்டுகளை போட்டு வருகிறேன்.
ஆனந்த், 21, வியாசர்பாடி:
சிறுவயது முதலே, எம்.ஜி.ஆர்., என்றால்
எனக்கு பிடிக்கும். தற்போது, டிஜிட்டலில்
அவரது படத்தை பார்க்கும் போது, சந்தோஷமாக
உள்ளது. ஜெயலலிதாவின், நடிப்பு,
கவர்ச்சி, வசனங்களும் சிறப்பாக உள்ளன.
பல திட்டங்களை எம்.ஜி.ஆர்., போலவே,
ஜெயலலிதா செய்து வருகிறார்.
அதனால், என் முதல் ஓட்டு, இரட்டை இலைக்கே.
மணி, 64, சேப்பாக்கம்: எம்.ஜி.ஆரின் தீவிர
ரசிகன் நான். இந்த படத்தை எத்தனை தரம்
எப்படி போட்டாலும் நாங்கள்
பார்த்தே தீருவோம். இதுபோன்ற படம்
இதுவரை வந்ததில்லை. இனிமேலும் வரப்போவதில்லை.
குடும்பத்துடன் எப்போது வேண்டுமானாலும்
பார்க்கலாம். குத்துப்பாட்டுகளாக
இல்லாமல் கருத்துள்ள பாடல்களாக
உள்ளன. என் ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு தான்.
நிர்மல், 32, அண்ணாநகர்: நான் பழைய
படங்களை விரும்பி பார்ப்பேன். புது படங்களைப்
பார்ப்பதில்லை. 'கர்ணன்' படத்தை விட, இந்த
படத்தின் 'டிஜிட்டல்' தயாரிப்பு நன்றாக
இருக்கிறது. 200 ரூபாய் அல்ல 500 ரூபாய்
கொடுத்துக் கூட எம்.ஜி.ஆர்.,
படங்களைப் பார்ப்பேன். முதல்வர்
ஜெயலலிதா, நிறைய
சலுகைகளை தந்திருப்பதால் அவருக்கு தான்
என் ஓட்டு.
thanks roop sir
https://www.facebook.com/photo.php?v=10202169482142166
வெற்றி என்ற சொல்லுக்கும் சாதனை என்ற சொல்லுக்கும் மறு பெயர் எங்கள் மக்கள் திலகம் ஒருவரே . 1947 வருடம் முதல் 2014 இன்று வரை அவரை வைத்து படம் எடுத்தவரோ இல்லை படத்தை விநோயோகம் செய்தவர்களோ இன்று வரை தோல்வி கண்டது இல்லை இனி காண போவதும் இல்லை . மாற்று முகாம் நண்பர்கள் எங்கள் காவிய நாயகனின் படத்தின் வசூலை குறை சொல்லும் பதிவுகளை கண்டு நாங்கள் கொதிப்படைந்து உள்ளோம் . பதிலுக்கு நாங்களும் ஆரம்பித்தால் சந்தி சிரித்துவிடும் உங்களைபோல் மொத்தமாக டிக்கெட்களை வாங்கி கிழித்து போடும் கலாச்சாரம் எங்களுக்கு இல்லை திரையரங்கு அதிகாரிகளை நச்சரித்து படத்தை பெறுபவர்கள் நாங்கள் இல்லை (திரிசூலம், சொர்க்கம் , ) படங்களின் நிலைகள் உங்களுக்கு நன்றாக தெரியும் இதுபோல் பற்பல சம்பவங்கள் உள்ளன எல்லாத்தையும் சொல்வதுஎன்றால் ஒரு திரி பத்தாது இனியாவது உங்கள் பதிவுகளை நிறுத்திகொள்ளுங்கள் . நாங்கள் எங்கள் திரியினை யாரை பற்றியும் இதுவரை குறை சொல்வது உண்டோ?
Parakum Pavai in Sun Life not so bad print. Watched only the last half.