Isn't already in the list at http://raretfm.mayyam.com/tvserial/Quote:
Originally Posted by aanaa
Printable View
Isn't already in the list at http://raretfm.mayyam.com/tvserial/Quote:
Originally Posted by aanaa
thanks - to remind me again
Do you have Oonjal
Saran/Durga by KB
கண்மணியே தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது
Quote:
இசை: ஷாஜிபிலால்
பாடலாசிரியர்: ஷாஜிபிலால்
பாடியவர்: சின்மயி
இயக்கம்: R.பிரபாகர்
---------------
நடிகர்கள்/நடிகைகள்:
இளவரசன்/சாதனா/ சிவா/நளினிகாந்த்/நேசன்/பாவானா /ஷில்பா/
பிரேமா/மஞ்சரி/முரளிராஜ்/ராஜலட்சுமி/வாமன்மாலினி/ஸ்ரீஷா/ஸ்ரேஷா
Quote:
கண்மணியே!
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மதியம் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் "கண்மணியே.''
தங்கள் குடும்பத்துக்கு உரித்தான பூர்வீக சொத்து எதுவும் பிரச்சினைக்குரியதாக இருந்தால், அதை ஆண் பிள்ளைகள்தான் மீட்கப் போராடுவார்கள். ஆனால் இப்படியொரு நிலை தங்கள் குடும்பத்துக்கு நேர்ந்தபோது அக்கா - தங்கைகளான மூன்று பெண்கள் பூர்வீக சொத்தை மீட்கப் போராடும் கதைதான் தொடர் வடிவம் பெற்றிருக்கிறது.
தந்தை இல்லாத அந்த குடும்பத்தில் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற மூன்று பெண்களும் போராடும் காட்சிகள், பெண்களுக்கே தன்னம்பிக்கை தரும் விதத்தில் அமைந்துள்ளது என்கிறார், தொடரின் கதை, கிரியேட்டிவ் ஹெட் சந்திரமோகன் நாக். நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர்.
தொடருக்கு திரைக்கதை: பி.என்.சி.கிருஷ்ணா. வசனம்: சி.எஸ்.ராஜேந்திரன். டைரக்ஷன்: ஷாஜி பிலால். தயாரிப்பு: பாலாஜி டெலிபிலிம்ஸ் ஷோபா கபூர், ஏக்தா கபூர்.
நட்சத்திரங்கள்: இளவரசன், `சங்கராபரணம்' ராஜலட்சுமி, சாதனா, பாவனா, ஸ்ரேஷா, ஷில்பா, நளினிகாந்த், நாஞ்சில் நளினி. `ஈரமான ரோஜாவே' சிவா முக்கிய கேரக்டரில் வருகிறார்.
I don't have the song, but I must say I was not a fan of the Oonjal serial.Quote:
Originally Posted by aanaa
did you get Ganga yamuna Saraswathi song and NambikkaiQuote:
Originally Posted by gta129
Oonjal - KB 's serial and Durga
மகராசி
தலைப்புப் பாடல் உங்களுக்காக இங்கு வலை ஏற்றப்பட்டுள்ளது
Quote:
------
இயக்கம்: N.பிரியன்
இசை: கோவை ரவிராஜன் / R.ரவிராஜன்
பாடியவர்: எஸ்.பி.
பாடல்: காதல்மதி
அபிஷேக், புஸ்பலதா, விக்கி, தீபா, ஸ்ரீலதா, லட்சுமி பிரசன்னா, ஜோதிர்ஜா, நேசன், K.பிரபாகர், P.ராஜலட்சுமி, GV விஜய், தீபிகா பிரபாகரன், ரேவதிஸ்ரீ, தனுஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்
Quote:
மகராசி
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் மகராசி.
தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாயகி, வீட்டைவிட்டு வெளியேறுகிறார். எதேச்சையாக தொழிற்சாலை ஒன்றை நிர்வகிக்கும் பொறுப்பு அவரை வந்து சேர்கிறது.
நலிந்து கிடந்த அந்த தொழிற்சாலையை நற்பாதைக்கு கொண்டு வரும் கதாநாயகி, அதனால் ஏற்படும் இடையூறுகளை நேர்மையாக நின்று எதிர்கொள்கிறார். இத் தொடரில் தொழிலதிபராக அபிஷேக், மகராசியாக புஷ்பலதா ஆகியோர் நடிக்கின்றனர்.
http://forumhub.mayyam.com/hub/viewt...207517#1207517
MAGAL vedio link thanks to SakthiPraha
http://video.aol.com/video-detail/ma...ong/1207220889
Ladsiam vedio song
at http://ca.youtube.com/watch?v=MKTsrDlODdU
[html:11f2407815]<embed style = "height:385px !important; width:480px !important;" flashvars="fs=1&autoplay=1" allowfullscreen="true" src="http://xml.truveo.com/eb/i/1199956983/a/58ef677afb89fc040e3dec6de7dd6c26/p/1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width=" 425" height=" 355"></embed><H1 style="font:bold 0.8em arial;padding:0;margin:5px;">Watch more YouTube videos on AOL Video</H1> [/html:11f2407815]
Hey friends, I have managed to get serial songs in mp3 format for:
En peyar Ranaganayaki
Managalyam
Niaivil Ninraval
Aval en Rasigal
with a few others which, we may already have :)
in this website http://www.abinayacreations.com/songs.aspx
tc
welcome back USHAQuote:
Originally Posted by usha_pooja
thank you for the songs