இலைகளின் மறைவினில் கனி ஒன்று தெரிந்தால்
கிளிகள் விடுவதில்லை
இதயத்தின் நடுவினில் ஒளி ஒன்று தெரிந்தால்
எண்ணம் விடுவதில்லை
இரண்டு பக்கம் மின்னிடும் காசு
என்ன வெட்கம் பேசடி பேசு
Printable View
இலைகளின் மறைவினில் கனி ஒன்று தெரிந்தால்
கிளிகள் விடுவதில்லை
இதயத்தின் நடுவினில் ஒளி ஒன்று தெரிந்தால்
எண்ணம் விடுவதில்லை
இரண்டு பக்கம் மின்னிடும் காசு
என்ன வெட்கம் பேசடி பேசு
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
மங்கையர் குலமணியே உந்தன் மஞ்சள்
Oops! Late!
மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
கண்மணி கண்மணி மின்னிடும் மின்மினி என் விழி பூத்தது உன்னாலே பொன்மணி
Oops again! lol
ஒரு சந்தன காட்டுக்குள்ளே முழு சந்திரன் காயையிலே சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
சிந்து நதியின் இசை நிலவினிலே
சேர நன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி
அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலே விளையாடி
இசைபாடி
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும்