9 - en vizhi un imai mooda vEndum...iruvarum oru swaram paada vEndum......Putham pudhu malarE song....but unga translation vEra maadhiri irukkE!
Printable View
9 - en vizhi un imai mooda vEndum...iruvarum oru swaram paada vEndum......Putham pudhu malarE song....but unga translation vEra maadhiri irukkE!
நான் ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டுப் போறேன்
4. உடலூரில் வாழ்ந்திருந்தேன், உறவூரில் மிதந்திருந்தேன். கருவூரில் குடிபுகுந்தேன். மண்ணூரில் விழுந்துவிட்டேன்
ஹே ஹே... எந்த ஊர் என்றவனே !!
usual-aa, JFF-la kEkkara ella paadalgaLukkum oru link irukkum....unless your common theme is- TMkku piditha paadalgaL.
micham irukaradhum old songs dhaanaa?
there u go.. there is common link for all songs.. only song no 3 is old in the remaining
ஓ.. இன்னும் ஒண்ணு பழசா... ? அப்போ. அதையும் சொல்லிட்டு போயிடறேன்
இருப்பதோ ஒரு நாடக மேடை.. இரவு நேரத்து மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனைக் கதவு.. தேடி எடுத்தால் ஆனந்த உறவு..
பளிங்கினால் ஒரு மாளிகை from வல்லவன் ஒருவன்
madhu :thumbsup: