மதுரையில் நடக்கப் போகும் சில திறப்பு விழாவிற்கு ரசிகர்கள் இப்போதே பானர்களை சாந்தி திரையரங்கில் வைக்க ஆரம்பித்துள்ளனர்.
[html:d3b616020b]
http://i18.photobucket.com/albums/b1...nthi120909.jpg[/html:d3b616020b]
அதில் பளிச்சென்று கண்ணில் பட்ட ஒரு வாசகம்
"திரையுலக சிவபெருமானுக்கு மதுரையில் அக்டோபர் 4 அன்று கும்பாபிஷேகம்."
பக்த கோடிகளை வருக வருக என வரவேற்கும்
நாயன்மார்கள் -- [பானர் வைத்த ரசிகர்கள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன].
இது போல் மேலும் பல பானர்கள் தயாராவதாக தகவல்.
அன்புடன்