Correct Jaishankar sir
Printable View
thanks vinodh sir for uploading usv first released collection details
இன்று முதல் சென்னை பிராட்வே திரையரங்கில் இந்த உலகமே சொல்லும் எங்கள் வீட்டு பிள்ளை தினசரி முன்று காட்சிகள் .
ஆயிரத்தில் ஒருவன் மூன்றாவது வாரத்தில் இதே பிராட்வே திரையரங்கில் தலைவர் வாரம்
ஆயிரத்தில் ஒருவன் நான்காவது வாரத்தில் மகாலட்சுமி திரையரங்கில் ராமன் தேடிய சீதை
ஆயிரத்தில் ஒருவன் ஐந்தாவது வாரத்தில் மறுபடியும் இதே பிராட்வே திரையரங்கில் எங்கள் வீட்டு பிள்ளை தினசரி முன்று காட்சிகள் .
இப்பேற்பட்ட சாதனைகளை தலைவர் ஒருவரால் மட்டும் நிகழ்த்த முடியும் மேலும் இப்பேற்பட்ட சாதனைகளை தலைவர் படங்கள் மட்டுமே மீண்டும் முறியடிக்க முடியும் என்று தலைவரின் பக்தர்கள் நாம் எல்லோரும்
பெருமை கொள்ளலாம் .
Aayirathil oruvan ad in malaimalar today Attachment 3251publised by bsraju
[QUOTE=Yukesh Babu;1126036]Aayirathil oruvan ad in malaimalar today http://i61.tinypic.com/21nfsie.jpgpublised by bsraju
Thanks for the info. Yukesh Babu Sir.
Sirithu Vazha Vendum ad given in Thenagam.
http://i125.photobucket.com/albums/p...psf3630c5c.jpg
அரிய படம் !
1973 -ல் மதுரை ரயில் நிலையத்தில் " மக்கள் திலகம் " MGR....
http://i57.tinypic.com/30thvuo.jpg
Thalaivar in colourful costumes for this duet song.
http://www.youtube.com/watch?v=nHsERSPeUxg
கலைவாணர் தீராத வயிற்று வலியால் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். வெளியூரில் இருந்ததால் அவரால் உடனே வந்து பார்க்க முடியவில்லை. என்.எஸ்.கே-வே எம்.ஜி.ஆருக்கு தம்பி நீ என்னைக் காணவராவிட்டால், பத்திரிகைகள் உன்னைப்பற்றித் தவறாக எழுதும். நீ எனக்கு செய்த உதவியை நான் அறிவேன். அதனால் என்னை வந்து பார்த்துவிட்டுப் போ என்று எழுதினார்.
கலைவாணரைப் பார்க்க எம்.ஜி.ஆர். வரும்போதெல்லாம் நிறையப் பணக் கட்டை அவர் படுக்கைக்குக் கீழ் வைத்துவிட்டுச் செல்வார். ஏனெனில் பலருக்குக் கொடுத்துச் சிவந்த கரங்கள் தனது ஏழ்மைக்காகப் பிறரிடம் கைநீட்டக் கூடாது என்ற உயரிய நோகத்துடனே எட்டாவது வள்ளலாகத் திகழ்ந்த மக்கள் திலகம் இவ்வாறு செய்தார்.
இதனைப் பார்த்த கலைவாணர், எம்.ஜி.ஆரைப் பார்த்து, தம்பி ராமச்சந்திரா, நீ எனக்குப் பணமாத் தராம காசா மாத்திக் கொடு. இங்கே இருக்க ஏழைகள் எல்லாருக்கும் அப்ப தான் அதை நான் தர முடியும் என்று கூறினார். இதனைக் கேட்ட மக்கள் திலகம் நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டார். தன்னைப் பார்க்க வருவோர் வாங்கி வரும் பழங்கள், ஹார்லிக்ஸ் இவற்றையும் கூட மற்ற ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம் என்.எஸ்.கே.
தம்பி எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்! என்று அடிக்கடி தம்மைப் பார்க்க வரும் எம்.ஜி.ஆரிடம் கலைவாணர் கூறுவாராம் .
( விழ ஒன்றில் மக்கள் திலகம் எம்ஜியார் , கலைவாணர் , ஜெமினி வாசன் , பின்னால் நிற்பவர்கள் இயக்குனர் கே.சுப்பிரமணியம் , இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் )
http://i59.tinypic.com/2cifkna.jpg
Purachi Thalaivar M.G.R - Master kamal hassan
http://i60.tinypic.com/sztx7c.jpg
இன்று முதல், சென்னை நியூ பிராட்வேயில் (11/04/2014), மக்கள் திலகம்/புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் ஜொலித்த "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது. அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின்
பார்வைக்கு.
ஆர். லோகநாதன்
http://i60.tinypic.com/2z853zd.jpg
http://i57.tinypic.com/9vjtz8.jpg
நாளை இரவு (12/04/2014) 7 மணிக்கு சன் லைப் தொலைகாட்சியில் மக்கள் திலகம்
எம்,ஜி.ஆர். வழங்கும் "பெரிய இடத்து பெண் " ஒளிபரப்பாகிறது .
13.4.1956
MAKKAL THILAGAM MGR IN MADURAI VEERAN - 59TH ANNIVERSARY STARTS FROM 13.4.2014
COURTESY - THIRU PAMMALAR SIR
http://i61.tinypic.com/2nvdrmf.jpg
14.4.1966
MAKKAL THILAGAM MGR IN NADODI- 49 TH ANNIVERSARY FROM 14.4.2014
COURTESY - THIRU PAMMALAR SIR
http://i57.tinypic.com/2u8c7pt.jpg
13.4.1972
MAKKAL THILAGAM IN RAMAN THEDIYA SEETHAI - 43RD ANNIVERSARY FROM 13.4.2014
COURTESY - THIRU PAMMALAR SIR
http://i61.tinypic.com/2rdxcv4.jpg
Raman thediya seethai - 1972
13.4.1972.
மக்கள் திலகத்தின் '' ராமன் தேடிய சீதை'''.
ஜெயந்தி பிலிம்ஸ் 2 வது வண்ணப்படம் .
மக்கள் திலகம் நடித்த படங்களிலே மிக அதிகமான 43 வகையான உடைகளில் தோன்றிய படம் .
காஷ்மீரில் பாடல்கள் படமாக்கப்பட்டது .
மெல்லிசை மன்னரின் அருமையான எல்லா பாடல்கள் .
மக்கள் திலகம் இந்த படத்தில் ஆரம்பம் முதல் இறுதிவரை
மிகவும் அழகாகவும் இளமையாகவும் தோன்றி நடித்திருப்பார் .
பாடல் காட்சிகள் - ஒரு அலசல்
முதல் பாடலில் காஷ்மீரில் மக்கள் திலகம் பாடும் திருவளர் செல்வியியோ ... நான் தேடிய பாடலில் மூன்று வகையான உடையில் தோன்றி மிகவும் பிரமாதமாக நடனமாடி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்திருப்பார் .
என் உள்ளம் உந்தன் ஆராதனை ........
இசை அரக்கனும் இசை அரக்கியும் மெல்லிசை மன்னரும்
மக்கள் திலகமும் ஜெயாவும் நம்மையெல்லாம் சொர்கத்துக்கு அழைத்து சென்ற பாடல் . இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடல் நமக்கு என்றுமே முதலிடம்தான் .
நல்லது கண்ணே ...........
1972ல் சென்னை நகரிலும் மற்றும் தமிழ் நாடெங்கும் ''வருகிறது '
மற்றும் இன்று முதல் போஸ்டரில் நல்லது கண்ணே ... பாடலில் இடம் பெற்ற மக்கள் திலகம் - ஜெயா காட்சி, மறக்கமுடியாத ஸ்டில் .
மக்கள் திலகம் - நம்பியார்
மக்கள் திலகம் - அசோகன்
மோதும் சண்டை காட்சிகள் பிரமாதம் .
கிளைமாக்ஸ் காட்சி - ஒகேனக்கல் வெளிப்புற படபிடிப்பும் - அங்கு நடைபெறும் சண்டைகாட்சி அருமை .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்த படைத்த படம் .
நல்ல நேரமும் - நான் ஏன் பிறந்தேன் இரண்டு படங்களுக்கு நடுவே இந்த படம் வந்து சிக்கியதால் எதிர் பார்த்த வெற்றி பெற முடியாமல் 12 வாரங்கள் மட்டுமே ஓடியது .
இலங்கை - கொழும்பு - கேபிடல் அரங்கில் 100 நாட்கள் ஓடியது .
42ஆண்டுகள் ஆனாலும் , ராமன் தேடிய சீதை படம் - இன்று பார்த்தாலும் புத்தம் புது படம் போல் இருக்கிறது .
13.4.1962
MAKKAL THILAGAM MGR IN THAYAI KATHTHA THANAYAN - 53RD ANNIVERSARY FROM 13.4.2014
COURTESY - THIRU PAMMALAR SIR
http://i62.tinypic.com/2mngas4.jpg
Madurai veeran - mega super hit tamil movie in 1956.silver jubilee at madurai .
Thayai kaththa thanayan - 1962 super hit movie. Box office hit.
Nadodi - 1966 average success movie .
Raman thediya seethai - average success .but box office hit at ceylon. 100 days movie.
MELLISAI MANNAR - MSV SUPER TITLE MUSIC- MAKKAL THILAGAM MGR IN RAMAN THEDIYA SEETHAI -1972
http://youtu.be/ITPvlborXTU
மதுரை - அரவிந்த் அரங்கில் இன்று முதல் மக்கள் திலகத்தின் ''அன்பே வா '' திரைப்படம் .
தகவல் - மதுரை திரு கருப்பசாமி .
A lookalike business
The kind of affection people shower on us is unbelievable. When I visit villages dressed up like All India Anna Dravida Munnetra Kazhagam founder and former Chief Minister M.G. Ramachandran, people in every house welcome me with aarathi, says 42-year-old K.S. Batcha Sheik, who takes five minutes to transform into MGR........
On one occasion, when I was campaigning near Peravoorani, an entire village was upset when I did not visit them. They treat me as if MGR has come back alive, he recalls.
http://www.thehindu.com/news/cities/...SS_Syndication
All of the documents, magazine cuttings, rare informations about bharatratna makkalthilagam is so sweet...Go Ahead Friends...
1956 தமிழ் புத்தாண்டு .
**********************************
மதுரை நகரில் வெள்ளி விழா ஓடிய மக்கள் திலகத்தின் முதல் படம் ''மதுரை வீரன் ''
தென்னிந்தியாவில் அதிக திரை அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம் ''மதுரை வீரன் ''
சென்னை நகரில் முதன் முதலில் 4 அரங்குகளில் 100 நாட்கள் ஓடிய படம்'' மதுரை வீரன் ''
1962 தமிழ் புத்தாண்டு
***********************************
தாயை காத்த தனயன் - 1962ல் மிக சிறப்பாக ஓடி மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்த்த படம் .
மக்கள்திலகத்தின் சிறப்பான நடிப்பு - இனிய பாடல்கள் - சண்டை காட்சிகள் என்று ரசிகர்களுக்கு
விருந்து தந்த மாபெரும் வெற்றி படம் .
1966- நாடோடி
***********************
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த சீர் திருத்த படம் .அருமையான காதல் .கதை.இனிமையான பாடல்கள் .மிகபெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் .சுமாரான வெற்றி பெற முடிந்தது .
1972- ராமன் தேடிய சீதை
******************************************
மக்கள் திலகத்தின் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய படம் . மக்கள் திலகத்தின் மாறுபட்ட நடிப்பு . இளமை தோற்றம் - வண்ண வண்ண உடைகள் - காஷ்மீர் காட்சிகள்
இனிமையான பாடல்கள் . அருமையான சண்டை காட்சிகள் .என்று பிரமாதமாக வந்த வெற்றி படம் .
Of all the songs in Raman Thediya Seethai I especially like "Nallathu Kannay" mesmerizing performance, superb costume and song composition excellent.
http://www.youtube.com/watch?v=438eS4ySMEg
Superb location too.
Some of these costumes re appears in Ulagam Sutrum Vaaliban.
Raman Thediay Seethai full movie.
MGR in colourful costumes, visual treat.
http://www.youtube.com/watch?v=-gOLa_lZ9c0