http://i60.tinypic.com/4j1fuf.jpg
Printable View
http://i58.tinypic.com/1z3mf0j.jpg
ஆசிரியர் தினம் ஆண்டுகொரு முறை , நமக்கு அன்றாடம் வாத்தியார் தினம் தான்
எனது நண்பரான ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் அந்த ஆசிரியரை எம்.ஜி.ஆர் அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாயாவது கொடுத்து உதவுமாறு அவர் எம்.ஜி.ஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அனால் எம்.ஜி.ஆர் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ' அய்யா...நீங்கள் ஒரு ஆசிரியர். என்னிடம் பண உதவி நாடி வந்து விட்டீர்கள். இனி உங்களுக்கு இந்த நிலை நீடிக்கக் கூடாது. வேறு யாரிடமும் பணத்திற்காக நீங்கள் போய் நிற்க கூடாது. இதன் மூலம் உங்கள் தேவைகள் முழுதுமாக நிறைவேறட்டும்.' என்று கூறி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தனுப்பினார். அந்தப் பணத்தால் ஆசிரியர் தன் மகளின் திருமணத்தையும் முடித்து , ஒரு சொந்த வீடும் வாங்கிக் கொள்ள முடிந்தது. - இந்த நிகழ்வை திரு.நெல்லை கண்ணன் அவர்கள் மதுரை புத்தகத் திருவிழா உரையில் பகிந்து கொண்டார். உண்மையில் எம்.ஜி.ஆர் அவர்களை தமிழகம் 'வாத்தியார்' என்று அழைத்தது பொருத்தமானதே.
-----நன்றி ;- அண்ணன் குணா அமுதன் .
TO DAY
CHENNAI - MAHALAKSHMI -
KAVALKARAN - 2 SHOWS
http://youtu.be/85rU6F8MzD8?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
--------------------இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்''-----------------
எனது நண்பரான ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.நான் அந்த ஆசிரியரை எம்.ஜி.ஆர் அவர்களிடம் அழைத்துச் சென்றேன்.ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாயாவது கொடுத்து உதவுமாறு அவர் எம்.ஜி.ஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டார். அனால் எம்.ஜி.ஆர் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? ' அய்யா...நீங்கள் ஒரு ஆசிரியர். என்னிடம் பண உதவி நாடி வந்து விட்டீர்கள். இனி உங்களுக்கு இந்த நிலை நீடிக்கக் கூடாது. வேறு யாரிடமும் பணத்திற்காக நீங்கள் போய் நிற்க கூடாது. இதன் மூலம் உங்கள் தேவைகள் முழுதுமாக நிறைவேறட்டும்.' என்று கூறி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய்கள் கொடுத்தனுப்பினார். அந்தப் பணத்தால் ஆசிரியர் தன் மகளின் திருமணத்தையும் முடித்து , ஒரு சொந்த வீடும் வாங்கிக் கொள்ள முடிந்தது. - இந்த நிகழ்வை திரு.நெல்லை கண்ணன் அவர்கள் மதுரை புத்தகத் திருவிழா உரையில் பகிந்து கொண்டார். உண்மையில் எம்.ஜி.ஆர் அவர்களை தமிழகம் 'வாத்தியார்' என்று அழைத்தது பொருத்தமானதே.
http://i62.tinypic.com/2u59smx.jpg
திருப்பூர் அருகில் உள்ள ஊர் பள்ளிபாளையம் மக்கள் திலகத்தின் பெயரில் அங்கு ஒரு நகர் உள்ளது. நகர் முகப்பில் வைக்கப்பட்டுள்ள போர்டு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்கு சிறிது தூரத்தில் மக்கள் திலகத்தின் பெயரில் மற்றொரு நகரும் உள்ளது. இந்தப்பகுதிக்கு பேறிஞர் அண்ணா வருகைபுரிந்துள்ளார் என்பதும் கூடுதல் சிறப்பு. சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பிரதான சாலை உள்ளது. அங்கிருந்து நடந்தே இந்த ஊருக்கு வந்துள்ளார் மக்கள் திலகத்தின் ஆசான் பேறிஞர் அண்ணா.
எஸ். ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
------------------------------------------------
http://i58.tinypic.com/2akgz04.jpg
இவரின் பெயர் ரஞ்சித் (இவரின் தந்தை G.ராமர் மக்கள் திலகத்தின் அபிமானி. நினைத்ததை முடிப்பவன் திரைக்காவியத்தில் மக்கள் திலகத்தின் கதாபாத்திரத்தின் பெயர் ரஞ்சித். அந்தப்பெயரையே இவர் பிறந்தபோது இவருக்கு சூட்டி மகிழ்ந்துள்ளார். இவரின் சகோதரர் பெயர் இராமச்சந்திரன். இவர் சொந்த ஊர் திட்டக்குடி. தற்பொழுது சென்னையில் E.V.K சம்பத் சாலையில் உள்ள அடுமனையில் பணிபுரிகிறார்.
http://i62.tinypic.com/nmndol.jpg
ஏழைகளின் நெஞ்சில் என்றும் வாழும் MAKKAL THILAGAM
இவரின் பெயர் துளசி. இவரின் கணவரும் மக்கள் திலகத்தின் பரம ரசிகர். இருப்பிடம் E.V.K சம்பத் சாலை, CHENNAI
http://i61.tinypic.com/33xwit5.jpg
ஆயிரத்தில் ஒருவன் 175 வது நாள் வெற்றிவிழாவில் நான் எடுத்த புகைப்படங்கள்.
http://i61.tinypic.com/16apmvl.jpg
ACTOR RAJKIRAN
http://i57.tinypic.com/24dowmw.jpg
MELLISAI MANNAR M.S.VISWANATHAN
http://i59.tinypic.com/2n9m0wh.jpg
ISAI ARASI P.SUSILA
http://i59.tinypic.com/14czm9x.jpg
CHINNA KALAIVANAR VIVEK
இன்று முதல் (05/09/2014) சென்னை மகாலட்சுமியில்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "காவல்காரன் "
தினசரி 2 காட்சிகள் நடைபெறுகிறது. குறுகிய இடைவெளியில் வெளியாகியுள்ளது .
சென்னை நியூ பிராட்வேயில் 22/11/2013 முதல் ஒரு வாரமும்
30/05/2014 முதல் 4 நாட்களும் ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் சுவரொட்டிகளை காண்க.
http://i57.tinypic.com/14mux68.jpg
ஆயிரத்தில் ஒருவன் - வெள்ளிவிழா புகைப்படங்கள் தொடர்ச்சி.
மேடையில் திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம் ,தமிழக
முதல்வர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை படித்துக்
காண்பிக்கிறார்
http://i62.tinypic.com/68g375.jpg
திருவாளர்கள் :ராஜ்கிரண் , பி.வாசு , சத்யராஜ், சரத்குமார் ,
எம். எஸ்.விஸ்வநாதன்,
திருமதி பி. சுசீலா , திருமதி ராஜஸ்ரீ ஆகியோர்.http://i58.tinypic.com/2cz6pg1.jpg
http://i61.tinypic.com/dqi58m.jpg
எவளவு ரவண்டு இருந்தால் என்ன நாக் அவுட் பஞ்ச் கொடுப்பது நம்ம தலைவர் தான்.
இயக்குனர் விக்கிரமன்
http://i61.tinypic.com/ojj9d1.jpg
திருவாளர்கள் ;
ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் , பி.ஆர். ரவிசங்கர் , கே பி. ராமகிருஷ்ணன் , இயக்குனர் சிவா , இயக்குனர் விக்கிரமன்
http://i58.tinypic.com/mmbv2u.jpg
இயக்குனர் சிவா உரையாற்றும்போது
http://i58.tinypic.com/119xo2q.jpg
இறைவன் நல் அருளாசியால், நம் மன்னன்-மன்னவர் மக்கள்திலகம் வழங்கும் என்றும் மாறா காவிய படைப்பாம் - "ஆயிரத்தில் ஒருவன்"- உள்ளபடி" கோடியில் ஒருவன்"- என்று ஆளுமை புரிந்து கொண்டிருப்பது கண்டு மிக மகிழ்ச்சி... எனினும் வழக்கம்போல வயிதெரிச்சல் பேர்வழிகள் மூக்கை தேவையில்லாமல் நுழைத்து நொந்து நூலாகிறது கண்டு அனுதாபம்-தான் ஏற்படுகிறது...அன்று 1964-1965 ஆம் ஆண்டுகளிலிருந்து மெகா தயாரிப்பாளர்,& இயக்குனர் b.r.பந்துலவை பல சிக்கல்களிருந்து காப்பாற்றிய மக்கள் திலகத்தின் மாண்புகளை தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மறைத்து காழ்புணர்ச்சி யால் கூக்குரல் இடும் கூத்தை என்னவென்று சொல்வது? இது போன்ற ரசிகர்களை வைத்துதான் பாவம்...?! அந்த நடிகரும் குப்பை கொட்டியிருக்கிறார் போலும்...
ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் பேசும்போது
http://i59.tinypic.com/258m0sy.jpg
http://www.youtube.com/watch?v=zXvP4NDvTcI
அப்புறம் தலைவரே!
திசை தெரியாத திரிக்கு ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா எனும் கலங்கரை விளக்கம் தெரிந்து விட்டது இனி அவர்கள் திரி படு வேகமாக பக்கங்களை நிரப்பும் இது புதியதல்ல .
நினைத்ததை முடிப்பவன் படத்தில் சாரதா அவர்கள் தன் சித்தி தலைவரை திட்டும் பொழுது ஒரு வசனம் பேசுவார்
தட்ட தட்ட தட்டானுகே வளைந்து கொடுக்கும் தங்கம் போல திட்ட திட்ட உனக்கே பணம் அனுப்புறாரு எங்கள் அண்ணன் ஏன் என்றால் எங்கள் அண்ணன் ஜாதகம் அது மாதிரி . அது போல எங்கள் தலைவரை குறை சொல்லியே உங்கள் பக்கங்களை நிரப்பும் வீணர்களே உங்கள் கர்ணன் படம் மருவெளியீடு 2001 ஆண்டு முதல் சொன்னால் நல்லா இருக்கும் .
நேற்று இல்லை இன்று இல்லை நாளை கூட உலகின் ஒரே ஒரு வசூல் சக்கரவர்த்தி எங்கள் குல தெய்வம் ஒருவர் தான் .
நடிகர் கே.ராஜன் உரையாற்றும்போது
http://i57.tinypic.com/2j16adf.jpg
http://i57.tinypic.com/23wjzg5.jpg
நடிகர் விவேக்கின் ஆர்ப்பரிக்கும் பேச்சு
புரட்சி கடவுள்
2014 ஆயிரத்தில் ஒருவன் வெள்ளி விழா அன்று இன்றைய திரையுலக பிரபலங்களால் வழங்க பட்டுள்ள பட்டம் . இறந்து ஒருவர் பட்டம் பெறுவது உலகம் வரலாற்றில் இதுவே முதல் முறை .
ஆம் நேற்று புரட்சி நடிகர் இன்று புரட்சி தலைவர் நாளைய தலைமுறை புரட்சி கடவுள் என்று அழைக்கப்படுவார் எம் ஜீ ஆர் அவர்கள்
MGR-sivaji-rajini-kamal-movie-posters-1
http://i60.tinypic.com/2zrhlwi.jpg
http://www.kollywoodtoday.net/all-ga...vie-posters-1/
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உடைஅலங்கார
நிபுணர் திரு.எம்.ஏ. முத்து தனது நினைவலைகளை
பகிர்ந்து கொள்ளும்போது
http://i62.tinypic.com/25tvt48.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " நினைவு பரிசு
http://i60.tinypic.com/ncgh1l.jpg
மெல்லிசை மன்னர் எம். எஸ்.விஸ்வநாதன் தனது
அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
http://i60.tinypic.com/315ehiv.jpg