நீயும் நானும் இமை தீண்டும் நேரம்
வாழும் காலம் அழகாகும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
நீயும் நானும் இமை தீண்டும் நேரம்
வாழும் காலம் அழகாகும்
Sent from my SM-G935F using Tapatalk
அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு விழும் இலை கூட ஒரு அழகு
புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு...
https://www.youtube.com/watch?v=xdhY-uRL0Gw
National awards for Na. Muthukumar's lyrics and Uththara Unnikrishan's singing! :)
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
Sent from my SM-G935F using Tapatalk
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
எல்லாம் கடந்து போகுமடா
இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா
தடைகள் ஆயிரம் வந்தாலும்
நடை தளராமல் முன்னே சென்றிடுவோம்
Sent from my SM-G935F using Tapatalk
நடை அலங்காரம் நாட்டியமப்பா
இடை அலங்காரம் பூங்கொடியப்பா
உடை அலங்காரம் ஊர்வலமப்பா
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
Sent from my SM-G935F using Tapatalk
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
Hello NOV! :)
Hi Priya 😀
வாராய் வாராய் நீ வாராய்
நீ போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்
கூறாய் நீ கூறாய்
என் ரத்த இதழ் உன் முத்தக் கடல் எனக் கூறாய்
Sent from my SM-G935F using Tapatalk
நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்
போ போ போ... போபோபோ
நீ வாழும் இடமெல்லாம் நானும் வருவேன்
வா வா வா... வாவாவா
பச்சைக் கிளியாய் மாறலாம்
பறந்து வானில் ஓடலாம்
நான் இச்சைக் கிளியாய் மாறுவேன்
என்றும் உன்னை நாடுவேன்...
பச்சை தீ நீயடா கச்சை பூ நானடா
ஒற்றை பார்வை கொண்டே பற்றிக்கொண்டாயடா
naanE enRum raajaa
aanaal muLLil rOjaa
oNNaa reNdaa endhan paathai
endhan kaNNaaLan karai nokki pogiraan
Nadhiye neeyum mella po
mellap pO mellap pO mellidaiyaaLE mellap pO
sollip pO sollip pO solvathai kaNdaal sollip pO
Kandu konden vanthathu yaar endru kandu konden
Vanna mayil
Sent from my SM-G935F using Tapatalk
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை தந்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஆஹா
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
நிலவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்வானம் நான்
Hi Priya 😀
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
Sent from my SM-G935F using Tapatalk
பூவென்பதா பொன் என்பதா பூமாலை நீயே ராதா
கட்டி வைத்த ஆசை காவல் மீறும்
வெட்கம் வந்து கன்னங்களில் முத்துக் குளிக்கும்
முத்துப்பல் சிரிப்பென்னவோ
முல்லைப்பூ விரிப்பென்னவோ
Sent from my SM-G935F using Tapatalk
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
கண்ணே மொழி வேண்டாம்
உந்தன் விழி மட்டும் போதும்
Sent from my SM-G935F using Tapatalk
விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக
நீ தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக...
https://www.youtube.com/watch?v=7lSPNpxI6IY
உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தை காட்ட சொல்லு
புது இடம் புது மேகம் தேடி போவோமே
hi nov, rd, priya
thanks rd for விழியே விழியே உனக்கென்ன வேலை nice song
PP: மேகம் கறுக்குது மழை வர பாக்குது வீசியடிக்குது காத்து காத்து மழை காத்து ஒயிலாக மயிலாடும் அலைபோல மனம் பாடும்
off pp
proud of my icon, spine like a pillar, never hesitate to raise voice about social issues.
Hi UV!
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுரா
கரன்ட் இல்லா ஊருக்கு கரன்ட் ஒண்ணு பண்ணுரா
இந்த மல்லிக மனச என் மாமன் பறிக்க
வாசன முல்ல வாசன முல்ல
கூந்தலில் வச்சி சங்கதி சொல்ல னனா
mullai pU pallakku pOvathengE
...
ithu kaavalai mIRiya kaaRRu
un kaathalai vERengum kaattu
வேறென்ன வேறெரன்ன வேண்டும் ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே*
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே என்னிடம் நீ நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை
மயங்காத மனம் யாவும் மயங்கும்*
அலை மோதும் ஆசை பார்வையாலே
Sent from my SM-G935F using Tapatalk
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம் ஜஜம் ஜம் ஜம்
நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே
Sent from my SM-G935F using Tapatalk
ஊரில் உள்ள உயிர்களெல்லாம் உறவாலே வாழுது
உறவில்லாத வாழ்க்கை என்றும் உதவாமல் போவது
நண்பர்கள் போலவே நாளெல்லாம் பேசுங்கள்
உறவு என்னும் பாடல் ஒன்று ஓயாமல் பாடுங்கள்...
நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
Sent from my SM-G935F using Tapatalk
Pp:
திருநாளும் வருமோ சுவாமி
உன் அன்பினில் மயங்கிடும்
அழகிய ஸ்ரீதேவி
அலமேலு மங்கைக்கு...