vaaraai nee vaaraai pogum idam vegu dhooram illai nee vaaraai
aahaa maarudham veesuvadhaale......
vaNakkam priya ! :)
Printable View
vaaraai nee vaaraai pogum idam vegu dhooram illai nee vaaraai
aahaa maarudham veesuvadhaale......
vaNakkam priya ! :)
nI engE en ninaivugaL angE
nI oru naaL varumvaraiyil
naan iruppEn nadhikkaraiyil
Hi Raj-ji, Priya!
irukkum idathai vittu illaadha idam thedi engengo alaigindraar gnaana thangame avar
yedhum ariyaaradi
vaNakkam RC ! :)
Hi Raj & RC! :)
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப் போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
சிங்கார செம்மாதுளை
உந்தன் செந்தூரம் காட்டும் கலை
பொழுது செல்ல பொழுது செல்ல
கல்யாணப் பந்தலிடும் கலைச்சோலை
kalyaaNam aanavare sowkyamaa ungaL
kaNNaana peN mayilum sowkyamaa
VaNakkam priya ! :)
கண்ணே பலம் தன்னால் வந்தது
பீமன் கதை கையில் உண்டு
காமன் கலை கண்ணில் உண்டு
மது மாங்கனியே
கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம், காதல் நெஞ்சின் சாட்சியே
Sent from my SM-G935F using Tapatalk
காதல் காதல் காதல் என்று
கண்கள் சொல்வதென்ன
ஒரு பன்னீரில் நீராடும் அன்னம்
இந்த பார்வை சொல்லாத சொல்லேது இன்னும்
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார்
கண்ணுக்குத் தரலாமா
Sent from my SM-G935F using Tapatalk
கட்டழகைத் தொட்டால் என்ன
கன்னத்திலே இட்டால் என்ன
கட்டிலறைக் காவியமே வா பக்கமா
Hi Priya, how are you
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV, doing well and yourself? :)
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
அந்தக் காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
Excellent as always Priya... just had breakfast of thosai & idli
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேனே தன்னாலே
Sent from my SM-G935F using Tapatalk
Dosa & Idli? :wow:
கண்கள்...பேசும்
இன்ப இரவுகள் இளமைக்கு சுகம்
மோக வீணை ராகமாலை பாடும்
அழகே வா...வா
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
Sent from my SM-G935F using Tapatalk
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு
காதல் இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா
NOV: How come hubbers from India aren’t able to come on and post anything here still?
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
Sent from my SM-G935F using Tapatalk
முத்தம் ஒன்று மட்டுமா
இல்லை இன்று மட்டுமா
தொலைக்காட்சி எங்கும் நான் தானா
தொட வேண்டும் என்று வந்தாயோ
NOV: uruppadaatha uppu miLagaa illaatha sappaNi government!
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ
Sent from my SM-G935F using Tapatalk
small thosai only... and 1 idli only
https://scontent.fkul13-1.fna.fbcdn....7c&oe=5BA8C3E3
காதல் வானொலி செய்தி சொல்லுதே
மோக மூட்டங்கள் மனதைத் தொடுமா
வங்கக்கடல் போல் நெஞ்சக் கடலினில்
காதல் புயல்தான் மையம் இடுமா
I like that orange chutney in the middle. Is it with coconut, onion or combo of both?
வங்கக்கடல் எல்லை நான் சிங்கம் பெததப்புள்ள
சீறிப்பாயும் என்னை நீ சீண்டிப்பார்க்காதே
நான் இளையவள் பூ போன்றவள்
நீ பறிக்கலாம் வா
நீ இளையவள் பூ போன்றவள்
நான் பறிக்கிறேன் வா
இடது கண் இன்று துடிக்குதே
அடிக்கடி நெஞ்சு அடிக்குதே
நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி நெஞ்சு கொதிக்குது ஜெமினி ஜெமினி
நெஞ்சில் காதவெச்சு கவனி கவனி ஜெமினி ஜெமினி கவனி கவனி
மண்ட வெடிக்குது ஜெமினி ஜெமினி மர்மம் துடிக்குது ஜெமினி ஜெமினி
மச்சம் அரிக்குது ஜெமினி ஜெமினி ஜெமினி ஜெமினி கவனி கவனி
வச்சுக்க வச்சுக்க வா இடுப்புல
இந்த பச்சைக்கிளி சுத்துது என் கிறுக்குல
சுத்திக்க சுத்திக்க வா சுருட்டுல
என்னை தூக்கிப்போட்டு பிடிச்சிக்கடா தடுக்கல
பச்சை கிளி முத்து சரம் முல்லை கோடி யாரோ
பாவை என்னும் தேரில் வரும் தேவன் மகள் நீயோ
தேவன் மகளோ மலரோ உலவும் தேவதை
பௌர்ணமி இரவில் இந்நாளில் பவனி வந்தாளோ
தேவன் மகனோ மதனோ தழுவும் காதலன்
பௌர்ணமி இரவில் சங்கீதம் பாட வந்தானோ
மலரோ நிலவோ மலைமகளோ
தேவி வடிவாக அமர்ந்தவள் யாரோ
மலைராணி முந்தானை சரிய சரிய
மண் மாதா வண்ணமடி விரிய விரிய
இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ
எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது
உன் பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கறைய ஆசைதான்
ஆசை வச்சேன் அடங்கவில்ல
சோறு தண்ணி எறங்கவில்ல
தொண்டைக்குள் மீன் முள்ளாக
சிக்கிக்கிச்சு ஒரு வார்த்த
என் நெஞ்சு உன்ன கேக்குது
என்ன சொல்லி ஏமாத்த
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி