Kattazhagu paappaa kaNNukku
kaLLathanam yeno peNNukku
vaNakkam thamiz ! :)
Printable View
Kattazhagu paappaa kaNNukku
kaLLathanam yeno peNNukku
vaNakkam thamiz ! :)
ஏனோ எனை அழைக்கலானாய் அழகு மட மானே
ஏதோ ரகசியத்த காதில் உரைக்க வந்த தேனே
வெள்ளி கொலுசு கட்டி துள்ளி நடக்கும் குட்டி
விடிகால பனி போல வந்த எந்தன் தங்கக்கட்டி
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது
வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது
கையில் விழுகின்றது
Sent from my SM-N770F using Tapatalk
பக்கத்தில் வந்தால் என்ன தீம்தனா
வெட்கத்தில் போவதென்ன தீம்தனா
மோகம் தான் எனக்கு நோயம்மா
அதை போக்கத்தான் துடித்தேன் நானம்மா
உன் தேகம் ஒன்றேதான் இதன் மாத்திரை
என் தாகம் தீர்த்தால்தான் வரும் நித்திரை
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை
Sent from my SM-N770F using Tapatalk
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி
ஆ..ஆ..ஆ..ஆ..
.............................................
அழகு கண் கொண்டு உலகை நீ கண்டு
தினம் அனுதினம் கவி பாடிட வா
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ
இனிய கற்கண்டு இளமை கண் கொண்டு
சுகமொடு சுகமென தேடிட வா
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ
காற்று மான் கூறும் கருணையின் கவிதை
ஏற்றுக் கொண்டாடு கலைமகள் உறவை
கன்னி மயில் தனிமையில் பரதம்தான் பயில
கண்ணன் விழி உன்னைத் தொடும் சுகமடி
கனவிலே நினைவிலே மலர்ந்தது
மகிழ்ந்ததே இளம் மனம் உறவினில்
கனவிலே நினைவிலே இரு மனம் உயிரிலே
மலர்ந்தது மகிழ்ந்ததே
கலந்தது கரைந்ததே
விழிகளில் ஆசையும் விலகிடவே
உடலும் உயிரும் உறவில் உருகும் தினம் தினம்
மனதில் இதமும் பதமும்
பெருகும் அனுதினம்
உருகி உருகி பருகி பருகி கனிந்திட
நாதம் எழுந்ததடி கண்ணம்மா
நவரசம் ஆனதடி
நாதம் எழுந்ததடி ஆ..ஆ..ஆ
.............................................
https://www.youtube.com/watch?v=pCIa-u8kGWc
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்து திருந்தால்
அம்மம்மா நெஞ்சமே துள்ளி குதித்தது தான்
எங்கெங்கும் செல்லுமே ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ
என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்...
எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கே தான் கண்டேன் பொன் வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் நிலாவே நிலாவே
This is not PP but the tfm song that I'm listening to this minute....
An amazing composition in Amritavarshini raagam by Raja, sung by
the one and only KJY and S. Janaki...
https://www.youtube.com/watch?v=SRnm7y-tUyg
ராதா ராதா நீ எங்கே
கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
பூ வண்ணம் உன் வண்ணம் பொன் வண்ணம்
Sent from my SM-N770F using Tapatalk
பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தைக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம்
கல்யாணம் பாட்டு கச்சேரி
கல்யாணம் கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி போயாச்சிடி
என் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல
இரண்டல்ல ரோஜாக்கள் ஏராளன்டி
Sent from my SM-N770F using Tapatalk
என் கண்மணி உன் காதலி
இள மாங்கனி உனை பார்த்ததும்
சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
Sent from my SM-N770F using Tapatalk
கற்பனை வானில் நீந்தி வருகின்ற கதாநாயகி
தினம் சொப்பன கீதம் பாடி வருகின்ற சபாநாயகி
மாலை இட நாளும் பார்த்திட தோளும் சேர்த்திட
காதல் பூத்திடும் நிலா மோகினி
இந்த நிலா மோகினி என் கதாநாயகி
தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன்
மைவிழி மயக்குதே
disco disco disco disco
Good morning Priya, how are you?
Still reeling from the shock?
I am recovering though
Hi NOV...doing okay! :)
It is devastating...
(அவனுக்கு தான் தெரியும்
ஒரு ஆரம்பமும் அதன் முடிவும்!)
நினைவிலே மனைவி என்று
அழைக்கிறேன் அவளை இன்று
இரவெல்லாம் நிலவில் நின்று
எழுதுவேன் கவிதை ஒன்று
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை
உறவோ புதுமை நினைவோ இனிமை
கனிந்தது இளமை காதலின் பெருமை
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன
காதல் வாழ்க
ஊடல் சிறு மின்னல்
ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா
மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி
கண்ணோடு மீனை கண்டு
கண்ணாடி மேனி கண்டு
துள்ளல் போடுது தூண்டில் போடுது
என் மனமே பொன் மனமே உன் வசமே
பொன்னான மனம் எங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
மேகமே தூதாக வா
அழகின் ஆராதனை
தென்றலே தாலாட்ட வா
இளமை முந்தானையை
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னைத் தொட ஏணி இல்லை
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
திரு வாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாய் அம்மா
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழென
பூவை இதழ் முத்துச்சிமிழ் சிமிழ் சிமிழென
வந்தாள் காவடி சிந்தாள்
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் இன்னும் நான் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும்
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்