ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்
Printable View
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்
ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லித் தந்தாரோ
உள்ளம் விழித்தது மெல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
சொன்ன படி கேளு மக்கர் பண்ணாத
எத்தனை வேலை இருக்கு அத்தனையும் உங்கப்பனா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வேலை இல்லாதவன் தான்
வேலை தெரிஞ்சவன்தான்
வீரமான வேலைக்காரன்
விவகாரமான வேலைக்காரன் ஹேய்
ஹேய் ஹேய் ஓராயிரம் மலர்களே மலர்ந்தது உலகிலே சுகமே இது தானோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகிலே அழகி நீதான் எனக்குத்தான் எனக்குத்தான்
உனக்கு நான் அழகனா சொல்
Sent from my SM-N770F using Tapatalk
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் மொழி கேட்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Ovvoru pookkaLume solgiradhu vaazhvendraal poraadum porkkaLame
பூக்களைத்தான் பறிக்காதீங்க
காதலைத்தான் முறிக்காதீங்க
கண்களுந்தான் பார்த்துக்கொண்டா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
Sent from my SM-N770F using Tapatalk
கண்டா வரச்சொல்லுங்க கர்ணன
கையோட கூட்டி வாருங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
அல்லி ராணி சில வெள்ளி தீபங்களை கையில் ஏந்தி வருக
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
முல்லைப் பூ மணக்குது முத்தைப் போலே சிரிக்குது
அள்ளி அள்ளி வாசத் தேனை இளந்தென்றல் தெளிக்குது
முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ
கட்டான மலரல்லவோ கடவுள் தந்த
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கட்டான பொண்ணு romanticகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
என்னோட loveவில் setஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா
லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணெய் ஸ்டவ்வு ஒரு உள்ளத்த கவ்வு வானத்தில் தவ்வு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வானத்தில் வருவது ஒரு நிலவு
இளம் வயதினில் வருவது ஒரு நினைவு
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
போர்க்களம் போர்க்களம்
காதலென்னும் போர்க்களம்
கண்ணும் கண்ணும் பாய்ந்து பாய்ந்து
மின்னுகின்ற போர்க்களம்
கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே
எண்ணும் போதே உள்ளம் பந்தாடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சொந்தம் இல்லை பந்தம் இல்லை
வாடுது ஒரு பறவை அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
Sent from my SM-N770F using Tapatalk
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
பூவிலே சிறந்த பூ என்ன பூ ரோஜாப்பூ ஹும்ம்..... தாமரைப்பூ
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன் மேகம் நம் பந்தல் இலைகளில் காதல் கடிதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தாலாட்டு பிள்ளை உண்டு தாலாட்டு
மணித்தொட்டிலில் முல்லை மெத்தையிட்டு
சிறு மாங்கனிக் கன்னம் முத்தமிட்டு
கன்னங் கறுத்த கிளி கட்டழகன் தொட்டக்கிளி அன்ன நடை போட்டாளடி என் செல்லம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்ன நடை சின்ன இடை எப்படி
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
மயிலே மயிலே உன் தோகை எங்கே ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் எங்கே ஒரு சொந்தமில்லையோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள்
நாளும் எழுதிடுமோ
Sent from my SM-N770F using Tapatalk
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்கொடி
இடையில் நடையில் இறைவன் வரைந்த கோலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கொடியவளே பூங்கொடியவளே
கொவ்வைச் செவ்வாய்க் கனியவளே
புது மொழி பேசும் கிளியவளே
பொண்ணுக்கும் பூவுக்கும் இளையவளே
Sent from my SM-N770F using Tapatalk
புது பெண்ணின் மனதைத் தொட்டு போறவரே உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk