எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்
Printable View
எனக்கொரு மகன் பிறப்பான்
அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே நடப்பான்
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உலகம் சுற்றும் வாலிபனோடொரு பயணம் வந்தவள் நான்
உறவுப் பாடலை பாடவும் ஆடவும் உரிமை கொண்டவள் நான்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
அதோ அந்த பறவை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை
நம்ம கடை வீதி கல கலகலக்கும்
என் அக்கா மக அவ நடந்து
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
பாசமென்றும் நேசமென்றும்
வீடு என்றும் மனைவி என்றும்
நூறு சொந்தம் வந்த பின்பும்
தேடுகின்ற அமைதி எங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சுகம் எங்கே சுகம் எங்கே ஏழை வாழ்வில் சுகம் எங்கே
குணத்தை உதறி பணத்தை நாடும்
கூட்டம் மலிந்த கொடிய உலகில்
கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
இறைவன் கொடியவனே எங்கே நிம்மதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
enge nimmadhi enge nimmadhi
ange enakkum or idam veNdum
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வளர் காதல் இன்பம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
தோழா தோழா கனவு தோழா
தோழா தோழா தோள் கொடு கொஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே
Sent from my SM-N770F using Tapatalk
சிற்பி செதுக்காத பொற்சிலையே எந்தன் சித்தத்தை நீ அறிவாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
Sent from my SM-N770F using Tapatalk
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பண்சாயி...
காதல் பறவைகள் பாடும் கவிதைகள் தீராததோ ஆறாததோ
வளரும் இந்த சுகம் உறவில் வந்த சுகம்
Sent from my SM-N770F using Tapatalk
சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது வாசப்படி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வீட்டுக்குவீடு வாசப்படி
விஷயங்கள் ஆசைப்படி
எங்கேயும் போராட்டம்
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கனியா கன்னியா வாழ்விலின்பம் சொல்லவா காதல் பேசும்
(Why Lol???)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Lol because you sang a TV serial (Chithi) song:)
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம்
Sent from my SM-N770F using Tapatalk
முகத்தில் முகம் பார்க்கலாம்
விரல் நகத்தில் பவழத்தின் நிறம்
(I had a vague memory of hearing it as chithi title song. But I was in the midst of busy winding up of my household to leave for my son's place in Chennai for a long stay and felt lazy to verify! Very hectic days challenging for an old woman!)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
No problem...
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆசையா கோபமா ஆசையா கோபமா ஹோ ஆ
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேலென்ன படிப்பு
படித்ததினால் அறிவுப் பெற்றோர் ஆயிரம் உண்டு
பாடம் படிக்காத மேதைகளும் பாரினில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஓரே ஒரு புன்னகையில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூ போலே உன் புன்னகையில்
பொன் உலகினை கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ
கன்னத்தில் முத்தமிட்டால்
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
idhaya vaanin udhaya nilave enge pogiraai nee enge pogiraai
oLi illaadha ulagam
உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kannathil ennadi kaayam adhu vaNNa kiLi seidha maayam
kani udhattil
உன் உதட்டோர சிவப்பை அந்த மருதாணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk