கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
கலைஞானம் உறவாடும் நாடு
தேவகானத்தில் உருவான பேரின்ப வீடு
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
கண்ணே காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே பார்க்கும் தெய்வம் நானுண்டு
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
உள்ளவரெல்லாம் நல்லவராவார் இல்லாதவரே பொல்லாதவராம் பூமியிலே
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி
Sent from my CPH2371 using Tapatalk
சித்திரமே சொல்லடி முத்தமிட்டால் என்னடி
நித்தம் நித்தம் தென்றல் உன்னை தொட்டதில்லையோ
தொட்டுத் தொட்டு நெஞ்சில் இன்பம் பட்டதில்லையோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
கிழக்கு வெளுத்ததம்மா
கீழ் வானம் சிவந்ததம்மா
கதிரவன் வரவு
Sent from my CPH2371 using Tapatalk
அம்மன் கோயில் வாசலிலே
தைப் பொங்கல்
Sent from my SM-N770F using Tapatalk
சூரியன வணங்கிடத்தான்
பானை வச்சி பொங்கலிட்டு படைக்கிற நாளு
Sent from my CPH2371 using Tapatalk
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி
Sent from my SM-N770F using Tapatalk
தேவதாசு ஆவி இப்போ எங்கே இருக்குடா
நம்ம லேடீஸு ஹாஸ்டலிலே சுத்தி வருதுடா
பழனியப்பா
Sent from my CPH2371 using Tapatalk
அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்
தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல்
Sent from my SM-N770F using Tapatalk
ஓடும் மேகங்களே
ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே
ஆறுதல் தாரீரோ
Sent from my CPH2371 using Tapatalk
நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
உன்னை நெய்து நெய்து
உயிர் கொய்து கொய்து
விட நான் வந்தேன்
செய் ஏதாவது செய்
சிந்தனை செய் மனமே
செய்தால் தீவினை அகன்றிடுமே
சிவகாமி மகனை சண்முகனை
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நான் தானம்மா
பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
அலங்காரவல்லி திருநாமம் சொல்லி மலர் கொண்டு பூஜை செய்யவோ
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
1. திருமால் பெருமைக்கு நிகர் ஏது title song
2. மனமே அவன் வாழும் கோயில் from Pagalil Pournami
3. தில்லையின் நாயகனே from Sivagami
திருமால் பெருமைக்கு நிகரேது
உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது
பெருமானே உந்தன் திருநாமம்
பத்து
Sent from my CPH2371 using Tapatalk
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
கேட்டுக்கோ*
லக்கு கால் கிலோ லாஸ் கால் கிலோ
லேபர் கால் கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ ஹோப்பு கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
Sent from my CPH2371 using Tapatalk
மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது
Sent from my SM-N770F using Tapatalk
கலப்ப புடிச்சு உழுதவன் கட்டாந்தரையில் கிடக்குறான் வலுத்தவன் பொழைக்கிறான் உழைச்சவன் துடிக்கிறான்
Sent from my CPH2371 using Tapatalk
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
நான் அனுப்பும்
Sent from my SM-N770F using Tapatalk
நான் அனுப்புவது கடிதம் அல்ல உள்ளம்
அதில் உள்ளதெல்லாம் எழுத்தும் அல்ல எண்ணம்
உன் உள்ளமதைக் கொள்ளை
Sent from my CPH2371 using Tapatalk
பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
Sent from my SM-N770F using Tapatalk
மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா
மாதவா யாதவா குழல்
Sent from my CPH2371 using Tapatalk
கட்டோடு குழல் ஆட ஆட ஆட
கண் என்ற மீன் ஆட ஆட ஆட
பொட்டோடு நகை
Sent from my SM-N770F using Tapatalk
நாளும் கிழமையும்
போட்டுக்க ஒரு நகைநட்டுண்டா
நேக்கு
Sent from my CPH2371 using Tapatalk
தெரியாதான்னா தெரியாதான்னா புரியாதான்னா
வயசில்லையோ நேக்கும் வசியம் பண்ணட்டுமா
வாங்கோன்னா அட வாங்கோன்னா
வெக்கம் வருத்தம் வேதனை
இத எல்லாம் நான் தினம் தோறும் கூட்டு சேர
அட பழகி போக
மின்னும் மேடையில்
Sent from my CPH2371 using Tapatalk
இசை மேடையில் இந்த வேளையில் சுக ராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
உன் நெருக்கம் வாழும்
வரையில் நெஞ்சில்
இருக்கும்
உன் மயக்கம்
உந்தன் மயக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
Sent from my SM-N770F using Tapatalk
Again???
நம் இருவருக்கும் உள்ள
நெருக்கம் இனி யாருக்கு
இங்கே
Sent from my CPH2371 using Tapatalk
Why not? :)
யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி
Sent from my SM-N770F using Tapatalk
பாவை மேனியை பார்த்த கண்களே
மீதி மேனி பார்ப்பதிந்த நாள்தானே
பால் நிலாவிலே பாய்
Sent from my CPH2371 using Tapatalk