பழகிய பின் பிரிவதென்றால் எத்தனை பாப*ம்
என் பெண்மைக்கு லாபம்
தெய்வம் வந்து சாட்சி சொன்னால் கோபம்
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
பழகிய பின் பிரிவதென்றால் எத்தனை பாப*ம்
என் பெண்மைக்கு லாபம்
தெய்வம் வந்து சாட்சி சொன்னால் கோபம்
Sent from my SM-A736B using Tapatalk
பள்ளியில் கோபம் உண்டானது.
பருவத்தினால் அது பெண்ணானது
கல்லான நெஞ்சம் கனியானது
கைகளில்
வெள்ளிக்கிண்ணம்தான் தங்க கைகளில்
முத்து புன்னகை அந்த கண்களில்
வைர
Sent from my SM-A736B using Tapatalk
பட்டுகருநீலப்-புடவை
பதித்த நல்வயிரம்
நட்டநடுநிசியில் -தெரியும்
நட்சதிரம்களடீ!
2.சோலைமல ரொளியோ- உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலகட லலையே - உனது
நெஞ்சில லைகளடீ!
கோலக்குயி லோசை
இசை பாடும் குயிலோசை தன்னால் வரும்
ஓடும் தென்றல் முன்னால் வரும்
வாசமாமலர் வாவென்றசைந்ததே
ஆசையாய் வண்டு நேசம் இசைத்ததே
பேசினால் சுகம் வருமோ தெரிந்தே
மாசிலா இன்பம் இனிமேல் நமதே
Sent from my SM-A736B using Tapatalk
நாளை நமதே... இந்த நாளும் நமதே...
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
Sent from my SM-A736B using Tapatalk
ஏம்மா குதிக்கிற வீணா
நீ மீசை இல்லாத ஆணா
வீராப்பு
ஏ….அப்பு என்னாப்பு எதுக்கு இந்த வீராப்பு
உட்டாலக்கடி ஜிம்தளக்கா
இந்தாப்பு இறுமாப்பு எகிறிப் போகும் டாப்பு
Sent from my SM-A736B using Tapatalk
நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
நீ நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
நாலு
நாலு வித குணமிருக்கும்
அஞ்சுகின்ற மனமிருக்கும்
ஆறுகின்ற பொழுது வரை
அனல் போல் கொதிப்பதெது
Sent from my SM-A736B using Tapatalk
அது இது எதுதான் வேண்டும்
இதுவா வேறெதுவா இதுதான் வேண்டுமா
வேறெதுவோ வேண்டுமா
நான் வரவா என் தலைவா நினைத்ததை தரவா
கண்ணருகில் பெண்மை குடியேற
கையருகில் இளமை தடுமாற
தென்னை இளநீரின் பதமாக
ஒன்று நான் தரவா இதமாக
Sent from my SM-A736B using Tapatalk
உங்கள் அணைப்பில்
இருக்கின்ற போது
உணவே வெறுக்குதய்யா
உணவே வெறுக்குதய்யா..
இதமா பதமா
பேசிக்கொண்டிருந்தால்
இரவே போதும்
இரவே போதும் பகலே வேண்டாம்
இன்பம் அதுதானய்யா
இடையே தென்றல் நுழைந்தால்
Sent from my SM-A736B using Tapatalk
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசி கொள்ளும்
அந்தி
கொஞ்சி வரும் பருவ முகம் கோபுரத்து கலசம் என
அந்தி வெய்யில் நேரத்திலே மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
முன் இருந்தால் தோற்று
Sent from my SM-A736B using Tapatalk
ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
அடி நித்தமே ஆயிரம் முத்தமே தேடுவேன் பத்தியம் கிடையாது
அடி நிதமும் வரவே இனி பகலும் இரவே
அடி நிதமும் வரவே
Sent from my SM-A736B using Tapatalk