இனிய நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .
மக்கள் திலகம் நண்பர்கள்
Printable View
இனிய நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் தீபாவளி வாழ்த்துக்கள் .
மக்கள் திலகம் நண்பர்கள்
Vasantha Maligai part 1
http://www.youtube.com/watch?v=m33YN...yer_detailpage
Dear Mr. Vasudevan (Neyveli),
It's a pleasant surprise that you are a great Artist too! Wow!! It was really wonderful.
So, we've got a great Artiste too in Mr. Vasudevan.
Regards,
R. Parthasarathy
Dear Mr. Murali,
Great write-up on "Vasantha Maaligai" experience in theatres.
I too saw Vasantha Maligai around 2003 during its re-release in Sangam, with my friends. What an experience!
Regards,
R. Parthasarathy
திரு முரளி சார் வசந்த மாளிகை பற்றிய தங்களது நினைவலைகள் எம்மை
பழைய நாட்களுக்கு இட்டு சென்றது
ராமதாஸ் உடன் சண்டை அண்ட் பஞ்ச் டயலாக்
மறக்க முடியாதது
அண்ணனின் ஸ்டைல் ரொம்பவும் தான் சூப்பர்
நிறைய re ரிலீஸ் ஹலில், தூள் கிளப்பிய படம்
நகைச்சுவை ஒரு திருஷ்டி
நேற்று தங்களது பதிவை படித்து விட்டு, ஒரே அண்ணனின் பாடல்கள்
தேடி சிறிது நேரம் கேட்டு விட்டு தன தூங்கினேன்.
Dear Murali Sir,
Your experience of VM at Abirami takes me to the golden days.
Thanks
டியர் முரளி சார்,
'வசந்த மாளிகை' அபிராமி தியேட்டர் நினைவலைகள் அபாரம். ஒவ்வொரு நடிகர் திலகத்தின் படத்திற்கு பந்தோபஸ்து வரும் காவல்துறை அதிகாரிகள் தன்னையுமறியாமல் வியந்து கேட்கும் கேள்வியைத்தான் அன்று நீங்கள் குறிப்பிட்ட அந்த காவல்துறை அதிகாரியும் கேட்டு ஆச்சர்யப்பட்டுள்ளார். திரையரங்கினுள் நடந்த உற்சாகக் கொண்டாட்டங்களை உற்சாகமாகப் பதிவு செய்துள்ளீர்கள். வசந்தமாளிகை வெற்றிக்கொடி நாட்டிய திரையரங்குகளின் லிஸ்ட்டும் அருமை. கலக்குங்கள். நன்றி!
அன்பு பம்மலார் அவர்கள் நடிகர் திலகம் திரி பாகம் ஒன்பதில் வாரி வழங்கிய 'வசந்த மாளிகை' ரிலீஸ் மேளாவில் இருந்து சில அற்புத ஆவணங்கள் நம் பார்வைக்கு மீண்டும்.
அன்பு பம்மலார் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்.
http://i1094.photobucket.com/albums/...EDC4688a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4689a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4691a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4692a-1.jpg
வசந்த மாளிகையின் நிரந்தர 'வசூல் சக்கரவர்த்தி' (கலக்கல் ஸ்டில்கள்)
http://cps-static.rovicorp.com/1/adg...er=allrovi.com
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a17.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/a1.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a44.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a45.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a30.jpg
http://i1087.photobucket.com/albums/...t%20-2/a10.jpg
http://i1087.photobucket.com/albums/...rt%20-2/a8.png