http://i60.tinypic.com/1pb484.jpg
Printable View
Vendhar TV - Thadam Pathithavargal Super Star Rajinikanth Life Journey, watch this video from 01.00 to 01.30
https://www.youtube.com/watch?v=7p47uEE2f1g
மக்கள்திலகம் திரியின் 12 ஆம் பாகம் மிக குறுகிய காலத்தில் முடிந்து சாதனை படைத்தது நமது ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும்வெற்றி அதேபோல் இந்த பாகத்தையும் முடிப்போம் என திரியின் அனைத்து நண்பர்களையும் அன்புடன் கேட்டுக்கிறேன்
http://i62.tinypic.com/2czetkj.jpg
http://www.youtube.com/watch?v=fu42k...ature=youtu.be
அப்புறம் தலைவரே!
மக்கள் திலகம் திரியின் 13வது பாகத்தினைத் தொடங்கி வைத்த முத்தையன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 12ஆம் பாகம் புரட்சித் தலைவர் அவர்களின் திரைப்படத்தினைப் போலவே மிகுந்த விறுவிறுப்பாக முடிவடைந்தது. அதற்கு ஒத்துழைப்பு நல்கிய அத்துணை பக்தர்களுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள். கலைவேந்தன் சார் பல அருமையான பதிவுகளைத் தந்தார். அவரது விமர்சனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தன. அவருக்கு ஒரு சிறப்பு நன்றி. புது வரவு சி.எஸ்.குமார் அவர்களுக்கு நல்வரவு. 13வது பாகம் மிகச் சிறப்பாக அமைய பல அபூர்வமான பதிவுகளை திரு.சி.எஸ்.குமார் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். அத்தகைய பல பொக்கிஷங்கள் அவரிடத்தில் உள்ளதைக் கண்டு வியந்திருக்கிறேன். மக்கள் திலகத்தின் அனைத்து பக்தர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.