வணக்கம் ராஜேஷ்! :)
Printable View
வணக்கம் ராஜேஷ்! :)
WOW!!! What a song; what a composition; almost perfect singing... This is not PP; but I wanted to post this song (video) anyway...
https://www.youtube.com/watch?v=qQnKC8j22CE
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறிப் போனதாலே அபிநயம் புரியுது முகம்*
Sent from my SM-G920F using Tapatalk
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மன்மதன் சொன்னது
ஆனந்த நீராடும் நதியோ
பொங்கியே வந்தது
கண்ணே உன் சொல்லென்ன அமுதோ
செந்தமிழ் தந்தது
காணாத கோலங்கள் எதுவோ
காவியம் சொல்வது
........................
ஆற்றோடு வெள்ளத்தை அணை போடலாம்
அன்பான உள்ளத்தை தடை போடவா
காற்றோடு மேலாடை பகை ஆனதோ
கை கொண்டு நான் மெல்ல திரை போடவோ...
https://www.youtube.com/watch?v=0dmawzHv0AY
காற்றோடு குழலின் நாதமே கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம்
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது
யமுனை ஆற்றிலே ஈராக் காற்றிலே
கண்ணனேடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பாத்திட
பாவை ராதயே வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லயே கூட
இளைய கன்னியின் இமைத்திடத கண்
இங்கும் அங்கும் தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா...
https://www.youtube.com/watch?v=gvnpi-pYt0U
kaNNan mana nilaiyai thangame thangam
kaNdu vara veNumadi thangame thangam
eNNam uraithuvidil........
தங்கப் பதக்கத்தின் மேலே
ஒரு முத்துப் பதித்தது போலே
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ
.......................................
முல்லைப் பூப் பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு
அழகு நடையைப் பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே...
https://www.youtube.com/watch?v=woM_xpM3a3g
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய்
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ
Sent from my SM-G920F using Tapatalk
ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நான் எழுதும் கவிதை வந்ததோ
உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது
உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம்
சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்...
https://www.youtube.com/watch?v=nXIGhhOtlc0