http://i64.tinypic.com/2hxc51h.jpg
Printable View
CONGRATULATIONS LOGANATHAN SIR
YOU CREATED A NEW RECORD IN MAYYAM THREAD FIRST TIME.
http://i64.tinypic.com/15fivd3.jpg
http://i63.tinypic.com/v8lvg9.jpghttp://i63.tinypic.com/2qisrqh.jpghttp://i63.tinypic.com/1jqo3k.jpghttp://i65.tinypic.com/2e3pifs.jpg
20000 பதிவுகளைக்
கடந்து
நமது
திரியில்
பயணிக்கும்
திரு லோகநாதன்
அவர்களைப்
பாராட்டுவதில்
பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
http://i63.tinypic.com/aa8v0x.jpg
இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்களுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .
இன்று பிறந்த நாள் காணும் திரியின் நெறியாளர் திரு.ரவிச்சந்திரன் ,திருப்பூர்
மற்றும் திரு.வி.கிருஷ்ணமூர்த்தி , கோவை ஆகியோர் எல்லா வளமும், நலமும்
பெற்று இன்புடன் இன்று போல் என்றும் வாழ்க என வாழ்த்துகிறேன் .
http://i67.tinypic.com/2itqukh.jpg
ஆர். லோகநாதன் ,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு .
வி.ஐ.டி.பொறியியல் கல்லூரி வளாகத்திலும், அண்ணா அரங்கம் அருகிலும் எண்ணற்ற விளம்பர பலகைகளில், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பாடல் வரிகள் ,
வசன வரிகளை கொண்டு திருக்குறளில் வருவது போல் சில வரிகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். உருவத்துடன் பதிவிடப்பட்டிருந்தன .அவை நண்பர்களின் பார்வைக்கு .
http://i63.tinypic.com/1z2ocpw.jpg