-
வந்துட்டாரய்யா வந்துட்டாரு....
ரவிக்காகவே அவதாரம் எடுத்த எஸ்.பி.பாலா வந்துட்டாரு ...
எஸ் பி பி என்ற மூன்றெழுத்தை உலகம் முழுதும் அறியச் செய்த மூன்றெழுத்துப் பாடல் ....
நான்கு சுவர்களில் இடம் பெற்று ஐம்புலன்களையும் வசீகரித்த பாடல் ...
ஏழு ஸ்வரங்களையும் இஷ்டப்படி ஆட்டிவைக்கும் வல்லமை பெற்ற மெல்லிசை மன்னர் என்ற
அஷ்டாவதானி உருவாக்கிய பாடல் ...
9 கோள்களும் இந்தப் பாடலைக் கேட்டால் நின்று விடும் ...
பத்து விரல்களும் நம்மை அறியாமல் தாளம் போடும் ...
இன்னும் என்ன தாமதம் ... பாருங்கள் ... கேளுங்கள்....
http://youtu.be/PfoaGs2muHc
-
:ty:
S.P.B engira phenomenan ethanai actors, music directors kku serve panni erukkiraar!:musicsmile:
SUVADUGAL by Shri.M.S.V album ley varuvaar nichayamaaga SPB!
So... 2012-2013, Viswanadhan returns to fancy thirai isai paadalgal rasigas !:happydance:
-
KRISHNA JANMASHTAMI DAY - 2012 IS INCOMPLETE IF WE DON'T TREAT OUR SOULS TO சுஷீலா அம்மாவின் இனிமையான குரலில் தாலாட்டு FROM விஸ்வநாதன்-ராமமூர்த்தி!
BONGOS PERCUSSION WITH ACCORDION FILL-INS AND STREAM OF STRINGS!
கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான் ...
LILTING MELODY... INDULGE THE ELONGATION!
http://www.youtube.com/watch?v=P-p0zdfAUXg
THAT'S THE WAY I END MY DAY.....
நான் பெற்ற இன்பும் நீங்களும் பெருக ....
இசையில் தெய்வத்தை கண்டேன் நான்!
அசதி போயிந்தே...போயே போச்சு...gone!
vinatha
-
மிக மிக மிக மிக நீண்ட.................நாட்களுக்குப் பின் இணையத்தில் ...
இந்த நிலவை நான் பார்த்தால் - அது
எனக்கென வந்தது போலிருக்கும் ....
http://youtu.be/MbK-y-zdYMs
படம் - பவானி
இசை - வேறெ யாரு ... இதுக்கெல்லாம் எம் எஸ் வியை விட்டா வேறே யாரு ...
பாடல் - அதே அதே ... இதுக்கெல்லாம் கண்ணதாசனை விட்டால் வேறெ யாரு ...
குரல்கள் ... டி.எம்.எஸ். பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பி.பி.ஸ்ரீநிவாஸ்
நடிப்பு - ஜெய்சங்கர், எல் விஜயலட்சுமி, வாணிஸ்ரீ, அசோகன், விஜயகுமாரி
-
You bring unknown, rare compositions is nice!:ty:
இந்த பாட்டு கேட்டது இல்லை.:oops:
இத்தனைக்கும் நானும் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள், கொஞ்சும் புறா MLV ,diamonds of MGR , சுஷீலா ஹிட்ஸ் etc ...ன்னு வச்சுண்டு enjoy பண்ணறேன்.
:clap:
This rate, Viswanadhan( Ramamoorthi )proves to be Forever New & Obscure music composer even after 6 decades!:thumbsup:
முள்ளில் ரோஜா.....ஈஸ்வரி....ஸ்ரீனிவோஸ்....கண்ணதாசன்... ..விஸ ்வநாதன்-ராமமூர்த்தி!
http://www.youtube.com/watch?v=E_A9n4ZUCF8
-
இந்த நிலவை நான் பார்த்தால் ...
அருமை அருமை, நண்பர் ராகவேந்தர் !
அதே படத்தில் மேலும் ஒரு பாடல்:
நான் பாடும் பாட்டிலே...
பாடியவர்: பி சுசீலா
http://www.youtube.com/watch?v=wgLD57tojiU
-
-
நான்கு சுவர்கள் படத்திலிருந்து ....
நினைத்தால் நான் வானம் சென்று
நினைத்துப் பார்த்தீர்களா இப்பாடல் காட்சியினைக் காண்போம் என்று....
என்று சொல்கிறார்களோ ரவிச்சந்திரனும் வாணிஸ்ரீயும்
மெல்லிசை மன்னரின் சூப்பர் ட்யூனில் எஸ் பி பாலா சுசீலா குரல்களில் தேன் மழை பொழியும் தெவிட்டாத கானம்
http://youtu.be/Ci788YfG7OY
-
-
It must be unplugged concert, MSVTIMES did couple of yrs back!
thanks...
I was listening to
இதுதான் முதல் ராத்திரி.... ஊருக்கு உழைப்பவன்.....யேசுதாஸ் & வாணி! RAGAM - DESH!:musicsmile:
என்னுடைய பள்ளிக்கூட நாட்களிலிருந்து விஸ்வநாதனின் ஒரு பாடல்!
http://www.youtube.com/watch?v=WgCneO_FIss