Pudiya paravai, one of the best movies of Nadigar Thilakam. Great acting by the mega star. His own making no ?
Printable View
Pudiya paravai, one of the best movies of Nadigar Thilakam. Great acting by the mega star. His own making no ?
அனைவருக்கும் வணக்கம்.
திரு கார்த்திக் அவர்கள் கூறியது போல் நடிகர் திலகத்தின் சாதனைகளை பரப்புவது என்ற ஒரு தவமாகவே நான் உட்பட பல ரசிகர்கள் ஈடுபட்டுள்ளோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 60களின் கடைசி, 70கள், மற்றும் 80களின் ஆரம்பங்களில் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு என்ற ஒரு குழுவில் நாங்களெல்லாம் பங்கு பெற்றிருந்தோம். அதன் மூலமாகத்தான் இவ்விவரங்களெல்லாம் திரட்டினோம். அதில் என் ஆருயிர் நண்பர் எங்கள் சிவாஜி ஆசிரியர் திரு விஜயன் அவர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அனைத்து சிவாஜி ரசிகர்களும் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் எனக்குப்பல்வேறு ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் அனுப்பும் மடல்கள் பெரும்பாலும் வசூல் விவரங்கள் தான். அதிலும் குறிப்பாக இலங்கை மற்றும் பெங்களூரு நிலவரங்கள் அதிகம் இடம் பிடிக்கும். எதிர்பாராத மற்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் அனைவற்றையும் என்னால் பராமரிக்க இயலவில்லை என்றாலும் இருக்கிறவற்றைப் பேணி வருகிறோம். மாலை நேரஙளில் சாந்தி திரையரங்கில் எங்கள் வேலையே அதுதான். தற்போதைய நிலவரத்திற்கு வருகிறேன். இன்ட்ரைய கால கட்டத்தில் பலருடைய தனிப்பட்ட நலனையும் உரிமையினையும் மதிக்க வேன்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதில் திரையரங்கு உரிமையாளர்கள், படங்களில் பங்கு பெற்றவர்கள், வினியோகஸ்தர்கள் உட்பட, நடிகர் திலகத்துடன் தொழில் தொடர்புடைய அனைவரின் நலன் கருதி, இனிமேல் வசூல் விவரங்களை விவாதிக்கவோ, வெளியிடவோ செஇவது நாகரீகமல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அதே சமயம் அவருடைய படங்கல் நூரு நாட்கள், வெள்ளி விழாக்கள் கண்ட விவரஙள் வெளியிடப்படலாம். நிச்சயமாக அதன் தொடர்புடைய பத்திரிகை கட்டிங்குகள் நமது இணைய தளத்தில் இடம் பெறும். அதர்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. வரும் ஏப்ரல் மாதத்தில் சித்திரை முதல் நாளன்று முதல் ஆண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்குகிறது. அதன் பிறகு நிறைய தகவல்கள் சேர்க்கப்பட உள்ளன. அது வரை காத்திருப்போமே.
ராகவேந்திரன்
அனைவருக்கும் வணக்கம்.
திரு கார்த்திக் அவர்கள் கூறியது போல் நடிகர் திலகத்தின் சாதனைகளை பரப்புவது என்ற ஒரு தவமாகவே நான் உட்பட பல ரசிகர்கள் ஈடுபட்டுள்ளோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 60களின் கடைசி, 70கள், மற்றும் 80களின் ஆரம்பங்களில் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு என்ற ஒரு குழுவில் நாங்களெல்லாம் பங்கு பெற்றிருந்தோம். அதன் மூலமாகத்தான் இவ்விவரங்களெல்லாம் திரட்டினோம். அதில் என் ஆருயிர் நண்பர் எங்கள் சிவாஜி ஆசிரியர் திரு விஜயன் அவர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு அனைத்து சிவாஜி ரசிகர்களும் கடமைப்பட்டிருக்கிறோம். மேலும் எனக்குப்பல்வேறு ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் அனுப்பும் மடல்கள் பெரும்பாலும் வசூல் விவரங்கள் தான். அதிலும் குறிப்பாக இலங்கை மற்றும் பெங்களூரு நிலவரங்கள் அதிகம் இடம் பிடிக்கும். எதிர்பாராத மற்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் அனைவற்றையும் என்னால் பராமரிக்க இயலவில்லை என்றாலும் இருக்கிறவற்றைப் பேணி வருகிறோம். மாலை நேரஙளில் சாந்தி திரையரங்கில் எங்கள் வேலையே அதுதான். தற்போதைய நிலவரத்திற்கு வருகிறேன். இன்றைய கால கட்டத்தில் பலருடைய தனிப்பட்ட நலனையும் உரிமையினையும் மதிக்க வேன்டிய கடமை நமக்கு இருக்கிறது. அதில் திரையரங்கு உரிமையாளர்கள், படங்களில் பங்கு பெற்றவர்கள், வினியோகஸ்தர்கள் உட்பட, நடிகர் திலகத்துடன் தொழில் தொடர்புடைய அனைவரின் நலன் கருதி, இனிமேல் வசூல் விவரங்களை விவாதிக்கவோ, வெளியிடவோ செய்வது நாகரீகமல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அதே சமயம் அவருடைய படங்கள் நூரு நாட்கள், வெள்ளி விழாக்கள் கண்ட விவரஙள் வெளியிடப்படலாம். நிச்சயமாக அதன் தொடர்புடைய பத்திரிகை கட்டிங்குகள் நமது இணைய தளத்தில் இடம் பெறும். அதர்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன. வரும் ஏப்ரல் மாதத்தில் சித்திரை முதல் நாளன்று முதல் ஆண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டு தொடங்குகிறது. அதன் பிறகு நிறைய தகவல்கள் சேர்க்கப்பட உள்ளன. அது வரை காத்திருப்போமே.
பின் குறிப்பு: முதலில் போட்ட போஸ்டிங்குகளில் உள்ள பிழைகளுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
ராகவேந்திரன்
ராகவேந்திரர் ஐயா,Quote:
Originally Posted by RAGHAVENDRA
தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு பற்றிய மேல் விபரங்களையும் ,அதன் நடவடிக்கைகள்ள் ,அதில் தங்களுக்கேற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்வோம்.
உண்மையிலேயே இனிக்கும் செய்தி.Quote:
Originally Posted by RAGHAVENDRA
காத்திருக்கிறோம்.
உங்கள் முந்தைய போஸ்ட்களில் எந்த பிழையும் இருப்பதாக தெரியவில்லையே.Quote:
Originally Posted by RAGHAVENDRA
அப்புறம் எதற்கு இப்படி ஒரு வரி?. தேவையில்லை.
சமீபத்தில் தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். என்ன நடிப்பு ந. தி மட்டுமல்லமல் பாலையா, நாகேஷ், மனோரமா ஆகியோரின் நடிப்பும் அருமையாக இருந்தது. இதில் மற்ற மூவரும் ந தி விட சில இடங்களில் சிறப்பாக தோன்றுவார்கள். அதையும் அவர் பிரச்சனையின்றி ஏற்று நடிக்கும் திறமையும், குணமும் மிக சிறந்த ஒன்று
Thillaana Mohanaambaal - A great movie from APN, with KVM´s music and kothamangalam Subbu´s story. People who have read the original story would find lot of differences from the story and the Film. Still the film was a smashing success due to the acting abilities of NT, Manoramaa, Nagesh, Baalaiyaa, Padmini and others.
We all might know the story. Two Artists a dancer and a Nadaswaram Vidwaan are competing against each other since they are so sure about their abilities. Even though they fall in love from their first meeting they need time and oppurtunity to express their love and how they succeed to get united after lot of problems is the jist of story.
NT as Sikkal Shanmugasundaram brings a typical Tanjore Nadaswara Vidwaan before our eyes, supported ablely by AVM Rajan as Thangarathinam they copy the mannerisms of a musician of the late 40´s before our eyes. The whole team of SS ( Sikkal Shanm.) Balaiyaa as Kaliyuga nandhi Muthurakku, Saarangapaani as Kodai idi Sakthivel brought two Thavil vidwaans before our eyes. Infact I heard that Balaiyaa and Saarangapaani learned playing Thavil for this role.
The team of Mohana conisting of Thangavelu as Nattuvanaar, T.R.Ramachandran as Varadan (Mirudhangam) did their job also vry good. Esp. C.K. Saraswathy with her sidekick Vetthalai potti were very good.
( Contd.)
இந்த போஸ்ட் டைப் செய்யும்போது ஜெயா டி.வியில் தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் எங்கள் தங்க ராஜா படத்திலிருந்து " இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை" பாடல் ஒளிப்பரப்பானது. வெகு நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். வெகு இளமையான NT. குறிப்பாக இரண்டு இடங்கள் பல்லவியில் "இருவர் என்பதே இல்லை" என்று பாடிக்கொண்டே இரண்டு காலையும் விரித்து இரண்டு கல்லின் மேல் வைத்து இரண்டு கைகளையும் மேலே தூக்கி தோள்களை குலுக்குவார். அடுத்து இரண்டாவது சரணம் முடிவில் " கவிஞர் சொன்னது கொஞ்சம்" என்று ஒரு கையை மட்டும் தூக்கும் போஸ். மனம் 1973 ஜூலை மாதம் 14ம் தேதிக்கு பறந்து போனது. அன்று முதல் நாள் Opening ஷோ மதுரை - நியூ சினிமாவில் எப்படிப்பட்ட வரவேற்பு இருந்தது என்பதை இப்போது யோசிக்கும் போதும் சந்தோஷமாக இருக்கிறது.
அன்புடன்
Murali,Quote:
Originally Posted by Murali Srinivas
எங்கள் தங்க ராஜா - NT as Pattakathi Bairavan - what a powerful performance. Remember the scene where NT as Pattakathi Bairavan, along with Nagesh, enters the club and starts argument with Manohar before the fight starts. Especially, the way NT flips the cigarette and throws it away - what a style. When I watched this movie at Madurai Dinamani (not a good theatre), the fans made a huge applause. A terrific style from our NT. Sure that all stars until today are copying this style. Overall, a great entertainment movie.
My uncle said that when this movie was released, the Pattakathi Bairvan character made a huge impact and it created a big sensation and craze. Any light on this?
As you said, the other "soft" NT looks very young.
Anbudan.
Hi Siva,Quote:
Originally Posted by sivank
One thing about TM. We all know its a classic in its own way and commercially also it was a smashing hit and had number of re-releases. All this record without a single duet in the film !! Great.
At at a time where almost all the movies will have a duet song for their lead pair and this one film comes without a duet song and becomes a great hit!!
Though the screenplay had a scope for a song (during Train scene) and even NT could have demanded one - but still NT didnt do it bcoz he always believes the story and the director. What an attitude for a great actor like NT.