Originally Posted by rajasaranam
80 களின் வைரமுத்து ராஜாவின் மேற்ப்பார்வையில் இருந்த வரைக்கும் தான் அழகான மற்றும் தரமான வரிகளை கொடுக்க முடிந்தது. அதன் பின் வந்த அனேக படங்களில் ஏப்ப சாப்பையான வரிகளை எழுதி படுத்தி எடுத்தார். 90 களில் ரகுமானிடம் சேர்ந்து வெற்றியை சுவைத்த பின் வெறும் அலங்காரங்களிலும் உவமைகளிலும் சிக்கி கொன்டார்.
இன்று அவர் வெறுமனே ஒரு மோடி மஸ்தான் வேலையை செய்து கொன்டிருக்கிறார். ராஜா அவரிடம் இருந்து விலகி இருப்பது எல்லோருக்கும் நல்லது. வாலிக்கும் வயதாகி விட்டது எனவே ராஜா, தாமரை அல்லது முத்துகுமார் போன்றோரிடம் இனைந்து செயல்படலாம் நல்ல வரிகள் வேண்டும் என்றால்.
மற்றபடி ராஜாவின் இசையை மட்டும் ரசித்து விட்டு செல்வது தான் உத்தமம்.