மக்கள் கலைஞரின் 1972-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்:
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)
1. ராணி யார் குழந்தை - 14.1.1972 - குளோப், பிரபாத், சரஸ்வதி, லிபர்ட்டி
2. கங்கா - 15.1.1972 - பாரகன், நூர்ஜஹான், முருகன், பழனியப்பா
3. சவாலுக்கு சவால் - 18.2.1972
4. காதலிக்க வாங்க - 25.2.1972
5. நவாப் நாற்காலி - 3.3.1972
6. பொன்மகள் வந்தாள் - 13.4.1972
7. கருந்தேள் கண்ணாயிரம் - 17.5.1972 - குளோப், பத்மநாபா, உமா, லிபர்ட்டி
8. கனிமுத்துப் பாப்பா - 26.5.1972 - ஓடியன், பிராட்வே, கிருஷ்ணவேணி, சயானி
9. அவசர கல்யாணம் - 29.6.1972 - சித்ரா, முருகன், சயானி, கமலா
10. டெல்லி டு மெட்ராஸ் - 4.8.1972
11. வரவேற்பு - 25.8.1972 - கெயிட்டி, கிரெளன், புவனேஸ்வரி, பழனியப்பா
12. ஜக்கம்மா - 14.9.1972
13. உனக்கும் எனக்கும் - 1.10.1972
14. மாப்பிள்ளை அழைப்பு - 17.11.1972
15. தாய்க்கு ஒரு பிள்ளை - 5.12.1972
16. ஆசீர்வாதம் - 22.12.1972
அன்புடன்,
பம்மலார்.