http://www.thiraipaadal.com/playlist...ari%20&lang=en
In the bilahari raagam collection listen to song # 2 - maman voodu - sooper spoof of bilahari in typical nayyandi kuththu style. Whatta sense of humor????
Printable View
http://www.thiraipaadal.com/playlist...ari%20&lang=en
In the bilahari raagam collection listen to song # 2 - maman voodu - sooper spoof of bilahari in typical nayyandi kuththu style. Whatta sense of humor????
kadalaiyae kadalaiyae - Chinna Ramasamy Periya ramasamy
http://www.thiraipaadal.com/album.ph...R00094&lang=en
staying with 1982 - Another obscure album - Kavidhai Malar.
http://www.thiraipaadal.com/album.ph...R00292&lang=en
The shankara ninnu - keerthanai sung by malaysia and thengai and Co is very funny....
http://www.thiraipaadal.com/album.ph...R00066&lang=en
Listen to Kabhie Kabhie sung by TMS !!!!!
Carnatic kabhi kabhie becoming gummanguthu kabhie kabhie in the end - Raaja's pagadi and TMS's voice acting AWESOME
Funny!!!
"முருங்க மரம் கிடைக்காமே நான் இங்கே வந்தேன்
உறங்க இடம் கெடச்சாச்சி ஹேய் மச்சான் மச்சான்
படுக்கத் துணை கிடைக்காமே நான் இங்கே வந்தேன்
பல பேர் அறிமுகமாச்சி ஹேய் மச்சான் மச்சான்
உல்லாசம் உண்டாச்சி சந்தோஷம் வந்தாச்சி
எல்லாரும் என்னோட அண்ணாச்சிதான்.. "
பாடல் முழுதுமே பாலு ரொம்ப கவனமா வேறொரு குரலில் பாடியிருப்பார். பாயும் புலி "ஆடி மாசம் காத்தடிக்க" போல புகழேணியில் இன்றும் இருந்திருக்க வேண்டிய இப்பாடல் காலப்போக்கில் மறைந்துவிட்டது.. பல ஆண்டுகள் கழித்து இந்தப் பாடலை இன்று கேட்கும்போது, சிறார் பள்ளி செல்லும் நாட்கள் கண்ணில் வந்து சென்றது..
இந்தத் திரியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய ராஜாவின் துள்ளலான மெட்டுப் பாடல் இது.
எந்தப் பாடலை நான் சொல்கிறேன் என சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு Bonus மதிப்பெண்கள்.
Venkkiram - It's Vaayya Vaayya from Japanil Kalyanaraman.
I haven't listened to this in a while. Nice pick. Agree it should be celebrated in the same vein as Aadi Maasam Kaathadikka.
ஜேம்ஸ் வசந்தனை நான் நல்ல இடத்தில் வைத்தாலும், ஒத்துப்போகாத இடங்களில் அவரைப் போல விமர்சனம் செய்ய தயங்கப் போவதில்லை...
"ஹரியுடன் நான்" தொடரில் "நாகூர் பக்கத்துல.." பாடலை விமர்சனம் செய்த அவருக்கு எனது கண்டனங்கள்.
என்ன ஒரு பாடல்! என்ன ஒரு துள்ளல்! இதைப் போய்!
உங்களுக்கு முன்னாடியே ஒரு பையன்( வெங்கடேஷ்) ரொம்ப கடுமையா பயிற்சி செய்து அதை அனாயசமா பாடி முடிக்கிறான். அப்ப கூடவா உங்களுக்கு அந்தப் பாடலின் மீது ஈர்ப்பு வரவில்லை? :banghead:
appadi enna dhaan sonnaar?Quote:
Originally Posted by venkkiram
http://tamil.techsatish.net/file/hariyudan-naan-62/Quote:
Originally Posted by jaiganes
முதல் பதிவிலேயே அந்தப் பாடல் வருகிறது..
boring song'nnu james vasandhan sonnaalum, hariharan JV mooka odaichittaarae...Hariharan breaks JV's nose - he says (looking at JV) that this song is very difficult to sing and lot of gimmicks are there :)