Hi jack
manjal itta nilavaga is a very lovely song. Remembering another song by SPB from the same film "ninaithu parkiren en nenjam inikkinradhu" !!
Printable View
Hi jack
manjal itta nilavaga is a very lovely song. Remembering another song by SPB from the same film "ninaithu parkiren en nenjam inikkinradhu" !!
அன்பு நண்பர் மது,
பின்னூட்டதிற்கு நன்றி. நீங்கள் சொல்லுவது சரிதான். அருமையான அந்த பாடலையும்தான் கேளுங்களேன். எஸ்.பி.பி.....யப்பா, சும்மா சொல்லக்கூடாது. சும்மா அசத்தி இருக்கிறார்.
படம்: அவள் தந்த உறவு
பாடல்: நினைத்துப்பார்க்கிறேன்
பின்னணி: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: "மெல்லிசை மன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.mediafire.com/?xyq6b9jgh57h0co
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
ahaa.. nanri nanri.. Jack..
மது..உங்கள் நன்றியினை நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்.
மற்றுமொரு மனதை வருடும் இனிய பாடல். வலைகளில் அதிகம் சிக்காத பாடலும்கூட...
படம்: கண்ணம்மா
பாடல்: எங்கெங்கும் உன்வண்ணம்
பாடியவர்: P .B . ஸ்ரீநிவாஸ்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?c86n1r6erln1184
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
EVERGREEN AND SUPER HIT SONG FROM MELLISAI MANNAR M.S.V.
Song: Bharathi Kannamma
Film: Ninaithaalae Inikkum
Voice: S.P.B., Vani Jeyaram
http://youtu.be/Q9XrLMK8nbM
Another evergreen song in the voice of Vani Jayaram and M.L. Srikanth
Film & song: Ninaippadhu Niraiverum
Music: M.L. Srikanth
http://youtu.be/21NyQZ1Ec5M
Film: Engal Kula Devi
Song: Anbumikka Mappillaikku
Singers: S.Janaki, P.Jeyachandran
Music: Mellisai Mannar MSV
http://youtu.be/6AiVQ9bKmcs
The song that was a big hit to A.M.Raja & Jikki .
Film: Puguntha Veedu
Song: Senthamaraiye
Music: Shankar Ganesh
http://youtu.be/gBWbC2X6EWI
A masterpiece of Mellisai Mannar - SONG AND FILM: NILAVAE NEE SAATCHI
Singer: P. Sushila
http://youtu.be/xZAAq6kBVpU
எஸ்.பி.பாலாவின் மகுடத்தில் மற்றோர் வைரக்கல் இப்பாடல், மெல்லிசை மன்னரின் இசையில் காலத்தை வென்ற கானம்
http://youtu.be/fcgA0kn8PNU