http://i48.tinypic.com/2w5t1u1.png
Printable View
Thank u mr.vinod for posting padagotti stills and your views.
வேட்டைக்காரன் - என்கடமை - பணக்கார குடும்பம் -தெய்வத்தாய் -தொழிலாளி -படகோட்டி -தாயின் மடியில் - 1964 மக்கள் திலகத்தின் படங்கள் .
வேட்டைக்காரன் - பணக்கார குடும்பம் --தெய்வத்தாய் -படகோட்டி
நான்கு படங்கள் சூப்பர் ஹிட் .
-தொழிலாளி -தாயின் மடியில் சுமாராக ஓடியது .
என்கடமை - அன்றைய அரசியல் பரபரப்பில் ,படம் தோல்வியினை சந்தித்தது .
மறு வெளியீட்டில் என்கடமை நன்கு ஓடியது .
7 படங்களிலும் நாகேஷ் நடித்திருப்பது சாதனை .
புதுமுகம் ரத்னா அறிமுகம் - தொழிலாளி .
ஒரே படத்தில் நடிகர் பாலாஜி மக்கள் திலகத்துடன் நடித்தது -என்கடமை
நான்கு படங்களில் m .r .ராதா நடித்தார்.
சரோஜாதேவி -5 படங்களில் கதாநாயகி .
சாவித்திரி -வேட்டைக்காரன் - ரத்னா -தொழிலாளி கதாநாயகி .
அசோகன் - 5 படங்கள்
நம்பியார் - 6 படங்கள் .
வசனம் -பாலச்சந்தர் - -தெய்வத்தாய் - அறிமுகம்
இயக்குனர் - மாதவன் தெய்வத்தாய் - அறிமுகம்
இந்தியாவின் முதல் கௌ பாய் -படம் -வேட்டைக்காரன்
சரவணா பிலிம்ஸ் முதல் வண்ண படம் - படகோட்டி
பணக்கார குடும்பம் படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் வரி இன்றும் பொருத்தமாக உள்ளது .
கண்ணதாசனின் வரிகளில்
மெல்லிசை மன்னர்களின் இசையில்
பாடகர் திலகம் - ஈஸ்வரி குரலில்
மக்கள் திலகமும் -மணிமாலா பாடும் அந்த வரிகள்
என்றும் ஆளும் எங்கள் ஆட்சி இந்த மண்ணிலே
நிதர்சனமான உண்மை .
1964 - மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி ஆண்டாகும்
Esvee,
Keep rocking ..Nice to see all articles and stills .
MGR still lives .
DEAR JOE SIR
GLAD TO SEE YOUR COMMENTS. THANKS A LOT .
WITH CHEERS
esvee
1948- JUPITER FLIMS - MGR IN MOHINI
http://i46.tinypic.com/2czam12.png http://i48.tinypic.com/oiu5ck.png http://i48.tinypic.com/29ys2ab.pnghttp://i45.tinypic.com/2u5tm3t.png
1948- jupiter flims - mgr in mohini இயக்குனர் லங்கா சத்தியம்
தயாரிப்பாளர் எம். சோமசுந்தரம்
jupiterflims
கதை திரைக்கதை ஏ. எஸ். ஏ. சாமி
நடிப்பு எம். ஜி. ஆர்
டி. எஸ். பாலைய்யா
ஆர். பாலசுப்பிரமணியம்
எம். என். நம்பியார்
மாதுரி தேவி
மாலதி
வி. என். ஞானகி
லலிதா பத்மினி
இசையமைப்பு சி. ஆர். சுபராமன்
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
வெளியீடு அக்டோபர் 31, 1948
MOHINI -1948- MGR-V.N. JANAKI
http://i45.tinypic.com/24eovp0.jpg
COURTESY ;
MOHINI - 1948
THE HINDU - REVIEW
Mohini, produced by the noted motion picture house of yesteryear Jupiter Pictures at Coimbatore, was an amalgam of William Shakespeare’s lesser-known play, “Two Gentlemen of Verona”, and the popular Arabian Nights’ tale “The Magic Horse”. It was written by professor-turned-writer-director, A. S. A. Sami, an expert at adapting literary classics into Tamil screenplays. The dialogue was penned by S. D. Sundaram. As Sami was too busy with many projects, Lanka Sathyam, a Telugu film actor and director, hardly remembered today, was chosen to direct the film. He had earlier directed two Tamil films Shanbhagavalli and Lakshmi Vijayam.
Mohini had an impressive cast — V. N. Janaki, Madhuri Devi, T. S. Balaiah, M. G. Ramachandran, Pulimoottai Ramaswami, M. N. Nambiar and R. Balasubramaniam. Interestingly, MGR had only a supporting role (his name appeared second in the credits, next to T. S. Balaiah as ‘M. G. Ramachandar’, that was how he spelt his name during early 1940s to be different from the then popular T. R. Ramachandran). Balaiah played the male lead and Madhuri Devi, his lady-love.
Mohini earned a footnote in the history of Tamil cinema as the first picture in which MGR and Janaki were cast as the romantic pair. They had acted earlier in M. K. Thyagaraja Bhagavathar’s come-back film (which sadly left him behind) Raja Mukthi, but they were not paired in the film.
However, the roots of MGR’s social activism as do-gooder and champion of the under-dog were seen in this film. In a forest-scene, he rushes to rescue a family travelling in a bullock-cart from being robbed by a gang (a not yet known M. M. A. Chinnappa Thevar as the main robber, a minor role!). MGR also did sword-fighting scenes for which he was already gaining a reputation.
After Lanka Sathyam had made some progress, the Jupiter bosses were not happy with the results. Besides, the scenes with the flying horse needed ‘trick’ photography and technical know-how, which Sathyam did not obviously possess. K. Ramnoth, the sadly neglected movie maestro, then working for Jupiter Pictures, took over and shot the scenes of the flying horse. When the picture was completed, he insisted that only Sathyam’s name should appear in the credits. That was Ramnoth.
Mohini was well received and it was in this movie the real life romance between Janaki and MGR blossomed, leading to their marriage later.
After the demise of MGR when Janaki was the Chief Minister for a few weeks,Mohini was re-edited bestowing more importance on the MGR-VNJ pair, as part of the State election-image-building strategy by the Janaki-headed party. But it did not work.
Remembered for: the first film of MGR-Janaki as romantic pair and the ‘flying horse’ scenes!
Courtesy - malaimalar
1948 அக்டோபர் 9_ந்தேதி "ராஜமுக்தி"யும், அதே மாதம் 31_ந்தேதி "மோகினி"யும் ரிலீஸ் ஆயின. இதில் "ராஜமுக்தி" தோல்வி அடைந்தது. "மோகினி" வெற்றி பெற்றது.
பின்னர், கோவிந்தன் கம்பெனி தயாரித்த "மருதநாட்டு இளவரசி"யில், எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். கதை, வசனத்தை மு.கருணா நிதி எழுதினார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.
இந்தப் படத்தில் வி.என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர், சாதாரண இளைஞனான எம்.ஜி.ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி.ஆருக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார், ஜானகி!
அரசருக்கு எதிராக, அரசனின் இளைய மனைவியின் சகோதரன் திட்டம் தீட்டுவான். அதை எம்.ஜி.ஆரும், ஜானகியும் சேர்ந்து முறியடிப்பார்கள். இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்!
கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம்.ஜி. ஆரும், ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் வெற்றி பெற்றது.
மருதநாட்டு இளவரசி 1950_ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, ஜானகியை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்க எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அதற்கு முன் மனைவியின் சம்மதத்தைப் பெற எண்ணினார்.
ஜானகியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சதானந்தவதியை, "அக்கா" என்றே அழைத்தார், ஜானகி. இருவரும் சகோதரிபோலவே பழகினார்கள்.
நாளடைவில், எம்.ஜி.ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்து கொண்டார். கணவரை ஒரு நாள் அழைத்து, "வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
இதைக்கேட்டு எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். "நீ மனப் பூர்வமாகத்தான் சொல்கிறாயா?" என்று கேட்டார். "மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால், நானும், ஜானகியும் ஒரே வீட்டில் இருக்கவேண்டாம். அவளுக்குத் தனி வீடு பார்த்து குடிவையுங்கள்" என்றார், சதானந்தவதி.
மனைவியின் பூரண சம்மதத்துடன், ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார், எம்.ஜி.ஆர். பாகவதர்_ சின்னப்பா காலத்தில் பெரிய பாடல் ஆசிரியராகத் திகழ்ந்த பாபநாசம் சிவனின் அண்ணன் பி.ஆர். ராஜகோபாலய்யரின் மகள்தான் வி.என்.ஜானகி. (வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கமே வி.என்.ஜானகி)
எம்.ஜி.ஆர். சாதாரண வேடங்களில் நடித்து வந்த காலக்கட்டத்திலேயே அவர் கதாநாயகியாக புகழ் பெற்று விளங்கினார். எம்.ஜி.ஆரை விட அதிக சம்பளம் வாங்கி வந்தவர். எனினும், எம்.ஜி.ஆரை மணந்தபின் நடிப்பதை நிறுத்திவிட்டார். கணவரின் சாதனைகளுக்கு துணை நின்றார்.
Attachment 1892 punnagai mannan
ராணி சம்யுக்தா
http://i2.ytimg.com/vi/ydDK-kSw6o0/m...jpg?v=506c4000
http://i439.photobucket.com/albums/q...vennapEsum.jpg
http://i1087.photobucket.com/albums/...v04_183723.jpg
http://i1087.photobucket.com/albums/...v04_183551.jpg
http://i1087.photobucket.com/albums/...v04_183735.jpg
http://i1087.photobucket.com/albums/...v04_183637.jpg
Name: Rani Samyuktha (1962)
Actor/Actress: M.G. Ramachandran, Ragini, M.N. Rajam, Padmini, Bhanumathi
Director: D. Yoganand
Music: K.V.Mahadevan
Company: Saraswathi Pictures
Date of Release 14.01.1962
Production A.C.Pillai
Songs:
Chithiratthil Pennezhuthi
Idhazhirandum
Mullai Malarkkadu
Nenjirukkum Varaikkum
by Pulapaka Susheela
Lyricist Kannadasan
Nilavenna Pesum
http://padamhosting.com/out.php/i614...a-shot0003.pnghttp://padamhosting.com/out.php/i614...a-shot0004.png
http://padamhosting.com/out.php/i614...a-shot0001.pnghttp://padamhosting.com/out.php/i614...a-shot0005.png
நிலவென்ன பேசும்...
http://www.youtube.com/watch?v=NcV4D...yer_detailpage
ஓ வெண்ணிலா - Oh Vennilaa
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=-ld8mQ8_qgs
Thank u mr.vasudevan for posting rani samyuktha stills and video songs. Nt rasigaraga iruppinum mt mel thangal vaithirukkum anbukku mikka nandri. Thotarattum unkal pani.
ராணி சம்யுக்தா -1962 மக்கள் திலகத்தின் அருமையான நிழற்படங்கள் மற்றும் வீடியோ பாடல் காட்சிகளை பதிவு செய்து என்னை 1962 பொங்கலுக்கு அழைத்து சென்ற அருமை நண்பர் திரு வாசு சார்
அற்புதமான சேவை .மக்கள் திலகத்தின் ஒவ்வொரு ரசிகரும் உங்களை வாழ்த்த கடமை பட்டுள்ளார்கள் .
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும்
esvee .