http://chennaionline.com/movies/cine...big-screen.col
Printable View
Apart from these releases the 1972, Vasantha Maligai featuring Sivaji Ganesan, Vanisree, Balaji and Nagesh in lead roles,has been digitally restored and ready for a re release on the same date
http://i0.wp.com/www.kollytalk.com/w...size=600%2C600
வாசு சார்
சூப்பர், வசந்த மாளிகையின் க்ரேஸ் வேகமாக பரவத் துவங்கி விட்டது. பல இணைய தளங்களிலும் பத்தரிகைகளிலும் செய்திகள் வெளிவருகின்றன. அவற்றை உடனுக்குடன் இங்கே பகிர்ந்து கொள்ளும் தங்கள் வேகமும் ஈடு கொடுப்பது பாராட்டத் தக்கது.
மதுரையில் லேட்டஸ்டாக சரஸ்வதி திரையரங்கும் சேர்ந்துள்ளது. சரஸ்வதி திரையரங்கில் வசந்த மாளிகை வெளியீட்டினை யொட்டி பிரத்யேகமாக 2 bit போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக நமது நண்பர் கூறுகிறார்.
மதுரை, திண்டுக்கல், பழநி உட்பட சுற்றுவட்டாரத்திலும் பல ஊர்களில் வெளியீடு உறுதி செய்யப் பட்டுள்ளது.
நாகர்கோயில், திருநெல்வேலி, குமரி வட்டாரங்களிலிருந்து இன்னும் தகவல்கள் வர வேண்டும்.
தினத்தந்தி இன்றைய மதுரை பதிப்பில் வெளிவந்துள்ள விளம்பரத்தின் நிழற்படம் ... இணையத்திலிருந்து எடுத்து முடிந்த வரை தெளிவபடுத்தப் பட்டுள்ளது.
http://i1146.photobucket.com/albums/...psa3ab4a71.jpg
Banners in Theatres
Tirupur
http://i1234.photobucket.com/albums/...psf7b5ef7a.jpg
http://i1234.photobucket.com/albums/...ps472880ac.jpg
Banners in Theatres
Trichy
http://i1234.photobucket.com/albums/...psabde7949.jpg
http://i1234.photobucket.com/albums/...ps94132efd.jpg
http://i1234.photobucket.com/albums/...ps2f616628.jpg
http://i1234.photobucket.com/albums/...ps6b43e556.jpg
http://i1234.photobucket.com/albums/...ps53c18679.jpg
http://i1234.photobucket.com/albums/...ps61d59b32.jpg
http://i1234.photobucket.com/albums/...ps7c1f9c62.jpg
நன்றி ராகவேந்திரன் சார். தங்கள் உழைப்பு மட்டும் சளைத்ததல்லவே! தமிழ் நாட்டில் நாளை மறுநாள் முதல் சுனாமி தாக்கப் போகிறது. ஆனால் அனைவரயும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வரும் சுனாமி. எங்கும் களைகட்ட ஆரம்பித்து விட்டது. வெற்றித் திருமகனின் தொடர் வெற்றிகள் தொடர்ந்தபடியேதான் இருக்கும்.
டியர் சந்திரசேகரன் சார்,
பேரவை சார்பாக தயார் நிலையில் உள்ள தலைவரின் வசந்தமாளிகையை வரவேற்கும் பேனர்கள் கண்கொள்ளாக் காட்சி. அற்புதம். தெளிவு. பாராட்டுக்கள். நன்றி! பேனர்கள் ரெடி செய்த நம் நண்பர்களுக்கு எங்கள் நன்றிகளைத் தெரிவியுங்கள்.
2 more days to go for the VM Sunami.
திருச்சி புறநகர் மாவட்ட சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் தயாராகியுள்ள கண்ணைக் கவரும் பேனரின் நிழற்படம் ..
http://i1146.photobucket.com/albums/...ps5cc69384.jpg
அருமை.. அருமை... கண்ணில் ஒற்றிக்கொள்ளும் வண்ணப்படங்களை அளித்த அனைவருக்கும் நன்றி..
------------------------------------------------------
பாலமுருகன் கட்டுரை இணைப்புக்கு நன்றி அன்பு வாசு அவர்களே...
சிவாஜி மன்றத்தினர் அழைப்புக்கிணங்கி நாடகத்தலைமை..
மும்பையில் இந்தி நட்சத்திரங்கள் தோளில் தூக்கிக் கொண்டாடிய பெருமை..
அடிமுடி காணா பேருருவம் நம் தலைவரின் ஆளுமை!
Any news about the theatres of Coimbatore. Whether the
distributor will give full page or half page on the D day in
print media mentioning all the theatres in TN. Clinical
promotion is a must to overtake the record of Karnan.
we are puzzled about the release details in coimbatore district, In KG complex vm was rereleased some years back and ran to packed houses for more than a month. Now it is not clear about the releasing theatres.
would KCS sir take a personal look into this?
Dear Vasudevan Sir,
Thanks for your appreciation.
வசந்த மாளிகை பிரஸ் ஷோ... கைத்தட்டி, விசிலடித்து உற்சாகத்துடன் பார்த்த செய்தியாளர்கள்!
Read more at:
http://tamil.oneindia.in/movies/news...ai-171021.html
............"ரிலீசாகி 40 ஆண்டுகள் கடந்த பிறகும், கொஞ்சம் சுமாரான பிரிண்டுடன் இருக்கும் ஒரு படத்தை இத்தனை உற்சாகத்தோடு பார்க்க முடியுமா? முடியும் என நிரூபித்தது வசந்த மாளிகை படம்".
.................."பலமுறை பார்த்த படம்தான் என்றாலும், ஏகப்பட்ட பேர் பார்க்க வந்திருந்தார்கள். வசந்த மாளிகை பிரிண்ட் சுமார் என்றாலும்... பார்த்த அனுபவம் நிஜமாகவே சூப்பராகத்தான் இருந்தது. ஒவ்வொரு காட்சிக்கும் கைத்தட்டி, விசிலடித்து, குறிப்பாக வசனங்களுக்காக கைத்தட்டி ரசித்ததை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிந்தது.
கவியரசரோடு ஒப்பிட வேறு எவருக்கும் தகுதியில்லை என்பதை ஒவ்வொரு வரிகளும் மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருந்தன.
நடித்தவர்கள், இயக்குநர், தயாரிப்பாளர் என பெரும்பாலானோர் தெலுங்கு என்றாலும்... எத்தனை பிரமாதமாக தமிழை கவுரவப்படுத்தியிருக்கிறார்கள்!
படத்தில் டிஎம்எஸ் பாடியதாகவே தெரியவில்லை.. சிவாஜியே பாடுவதுபோலத்தான் உணர முடிந்தது. வசனங்களைப் பேசும் சிவாஜியின் குரல்தான், ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்... பாடல் வரிகளையும் பாடியது போல அத்தனை பர்பெக்ஷன்!!
Read more at: http://tamil.oneindia.in/movies/news...ai-171021.html
Written by Panner Selvamhttp:
http://www.sikams.com/special-news/2...-maligai-.html
கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான காதல் திரைப்படங்கள் வந்திருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளாக அடிக்கடி திரையிடப்படுவதும், வசூலில் மாபெரும் சாதனை படைப்பதுமாக இருந்து வருவது இந்த ஒரு படம் மட்டுமே.
"வசந்த மாளிகை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் திடீரென்று காலமாகிப் போனார். இறுதிச் சடங்குகள் முடிந்த ஐந்தாம் நாள் வீட்டிலிருந்த சிவாஜி, தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வந்து, நெஞ்சில் துக்கத்தை உண்டாக்குகிறது, எனவே படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள், மனம் அமைதியாவது இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கியிருக்கிறார்.
நடிகர் திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கம் என்ன…இந்த மௌனமென்ன…’ என்ற காதல் ரசம் சொட்டும் பாடல் காட்சி. கவலையின் ரேகையே முகத்தில் தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார்.
அதுதான் சிவாஜி. தொழில் வேறு, குடும்பம் வேறு என்று கடைசி வரை உறுதியாக இருந்தவர்.
வசந்த மாளிகை திரைக்காவியம் ரசிகர்களையும் பொது மக்களையும் மட்டுமின்றி திரையுலகிலும் எந்த அளவிற்கு தாக்கத்தை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு ஓர் உதாரணம்.
சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தில் கவுண்டமணி அவர்கள் தையற்கலைஞராக சிறு பெட்டிக் கடை வைத்து நடத்தி வருவார். அவருடைய கடையில் வசந்த மாளிகை ஸ்டில்லும் அதற்குக் கீழே மேக்கப் இன்றி இயற்கையான போஸிலும் நடிகர் திலகத்தின் நிழற்படம் இருப்பதைக் காணுங்கள்.
http://i1146.photobucket.com/albums/...ps2e40df4e.jpg
முடிந்த வரை படம் தெளிவாக்க முயன்றுள்ளேன். சரியில்லை என்றால் மன்னிக்கவம்.
all classes are sold out at Albert on 10th Sunday 6.30 show except few seats are available for Rs.10/-
Thanks Bala Sir your update. I have to buy ticket from BM
for the Sunday Show.
VASANTHA MAALIGAI FEVER FAST CATCHING UP ...
UPDATES
மதுரை மாநகரில் மிகப் பெரிய வரவேற்பு காத்திருக்கிறது
தலைநகர் சென்னை ... கேட்கவே வேண்டாம் ... முன்பதிவிலேயே வேகமாக முந்தி வருகிறது.. ஆல்பர்ட் திரையரங்கில் ஞாயிறு மாலை விழாக் கோலம் காணத் தயாராகி வருகிறது ... ரசிகர்களின் ஆவல் on the rise ... fast ...
கோவை, மதுரை, திருச்சி வட்டாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 40 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப் படுகிறது.
மதுரை நகர திரையரங்குகளில் ரசிகர்கள் வெவ்வேறு குழுக்களாக அனைத்துத் திரையரங்குகளிலும் குழும உள்ளனர்.
முரளி சாருக்கு விஷயத் தீனி, வரும் நாட்களில் காத்திருக்கிறது .. ஜமாயுங்கள் சார் ..
எங்கள் சென்னை எல்லோருக்கும் வழி காட்டக் காத்திருக்கிறது...
நெல்லை வட்டாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒரு வாரம் தள்ளி 15ம் தேதி வெளியீடு.
இதைப் பாருங்கள் ... நவீன் அவர்களின் பேனரில் ... பொருத்தமான வாக்கியமன்றோ ... ஆல் டைம் ஜாக்பாட் ...
http://i1146.photobucket.com/albums/...psf7142ef9.jpg
40 ஆண்டுகளாக முறியடிக்கப் படாத சாதனை ... பெருமை கொள்ளும் இதய வேந்தன் சிவாஜி மன்றத்தின் பந்தல் நாராயணன் அமைத்த பேனர் .
http://i1146.photobucket.com/albums/...psece8bafe.jpg
40 ஆண்டுகளில் 2200 திரையரங்குகளில் திரையிடப் பட்ட பெருமையைப் போற்றும் பேனர் கர்ணன் சிவாஜி மன்றத்தின் அமைப்பு
http://i1146.photobucket.com/albums/...ps24eaca87.jpg
40 ஆண்டுகளில் 10 முறைக்கு மேல் வெளியிடப் பட்டு செய்த சாதனைகளைப் பற்றிக் கூறுகிறார்கள் குரூப்ஸ் ஆப் கர்ணன் நண்பர்கள்
http://i1146.photobucket.com/albums/...ps326be497.jpg
நாற்பதாண்டுகளுக்கு மேலாக தொடரும் சாதனையை பெருமிதத்தோடு கூறுகிறார்கள் பாலாஜி மற்றும் நண்பர்கள் ... இந்த பேனரைப் பாருங்களேன் ...
http://i1146.photobucket.com/albums/...ps2227bf4a.jpg
ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஜாலிலோ ஜிம்கானா
என்ன அருமையான SUPER TAG LINE ...
இந்த பேனர் நச்சென்று மனசில் நிற்கிறது ... பாருங்களேன் ... சென்னை குரூப்ஸ் ஆப் கர்ணன் தயாரித்துள்ள பேனரின் நிழற்படத்தை ..
http://i1146.photobucket.com/albums/...psb3ac5986.jpg
தங்களின் வாழ்க்கையையே நடிகர் திலகத்திற்கு அர்ப்பணம் செய்யும் ரசிகர்களின் பேனர்
http://i1146.photobucket.com/albums/...ps4f674833.jpg
விளக்கம் தேவையா
http://i1146.photobucket.com/albums/...ps53964b8a.jpg
மற்றவர்க்கோ ஒரு நாள் திருநாள் எம் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
http://i1146.photobucket.com/albums/...ps5ae5fd0d.jpg
உங்களை நாங்கள் ரசித்த ஒவ்வொரு மணித்துளியும் எங்கள் மரணப் படுக்கையிலும் மறக்காது கலையரசே ..
நண்பர் ராமஜெயம் உணர்ச்சிபூர்வமாக அமைத்துள்ள பேனர் .. நம் கண்ணில் நீர் வடிகிறதன்றோ ...
http://i1146.photobucket.com/albums/...pse9dfd2ac.jpg
வசந்த மாளிகைக்கு உற்சாக விழா நடத்தும் ஏற்பாடுகள் ...
http://i1146.photobucket.com/albums/...ps8978052f.jpg
ஒவ்வொரு வாசகமும் ரசிகர் மனதின் யாக அவிர்பாகம்..
நாயகனுக்கே அர்ப்பணம்..
நன்றி ராகவேந்தர் அவர்களே...
மற்ற ஊர்களுக்கு நாங்கள் என்ன சளைத்தவர்களா என சவால் விட்டு கோவை சிவாஜி ரசிகர் மன்றத்தினர் அமைத்துள்ள பேனர்களின் நிழற்படங்கள்
உலகிற்கே ஒருவரடா என பறை சாற்றும் பேனர்
http://i1146.photobucket.com/albums/...ps9c9bd88a.jpg
அழகாபுரி இளைய ஜமீன்தார் கட்டிய வசந்த மாளிகையைப் பெருமையோடு கூறுகிறார்கள்
http://i1146.photobucket.com/albums/...ps9d2cf0a1.jpg
1972ல் விதையாய் இருந்து 2013ல் விருட்சமாய் எழும் வசந்தமாளிகை என சிலாகிக்கிறார்கள்
http://i1146.photobucket.com/albums/...ps78cbdad2.jpg[B]
நடிப்புக்கு சிவாஜி என்னும் கலைநிலா ஒன்று தான்
http://i1146.photobucket.com/albums/...ps2e8cac4b.jpg
அன்றும் இன்றும் என்றும் தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னன்
http://i1146.photobucket.com/albums/...psd8b91424.jpg
வசந்த மாளிகை - இன்னொரு கர்ணனாக ,அனைத்து பக்தர்கள் சார்பிலும் அந்த நடிப்பு கடவுளையே பிரார்த்திக்கிறேன். கேட்கும் செய்திகள் அனைத்துமே ,உவப்புக்கும், மகிழ்ச்சிக்கும் உரியவையே. ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி. நேற்றும் இன்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே. நடிகர்திலகம் என்ற சூறாவளியால் உலகத்துக்கு நன்மையே.
எந்த ஒரு தமிழனும்(ஈழம் உள்ளிட்ட) மறக்க இயலாத காதல் காவியம்.
இந்த படத்தின் structuring ,form ,content ,spacing எல்லாமே, எந்த திரைப்பட இலக்கணத்திலும் அடங்காத அதிசயம்.
முதலில், கேளிக்கை பாடல்கள், பாத்திர அறிமுகங்கள் என்ற முகாந்திரங்கள் முடிந்து, கதாநாயகனின் காயங்கள்(முன் வாழ்க்கை),தொடர்ந்த மன மாற்றம், தொடரும் மெல்லிய காதல் வேட்கை, பரஸ்பர பரிமாற்றம், மெல்லிய மறைமுக எதிர்ப்பு, சதி. ஆனால் ஆச்சரியம். முறிவுக்கு ,பிரிவுக்கு மற்றோரின் மெல்லிய எதிர்ப்பு காரணமல்ல. நாயகியின் ,தன்மானம்,கலந்த சுய மரியாதையே.(நாயகனால் சீண்ட படுகிறது). நாயகனின், தன் உடல் உபாதைககளை கூட புறந்தள்ளும், பிடிவாதம்(கொடுத்த சத்தியம்). பிறகு வரும் பரபரப்பான இறுதி கட்டம்.
படத்தின் உயிர்நாடிகள் நடிகர் திலகம், வாணிஸ்ரீ(என்ன ஒரு இணைவு,இயைவு, ரசாயனம்),கண்ணதாசன்,மாமா மகாதேவன், பாலமுருகன்,வின்சென்ட், பிரகாஷ்ராவ், எல்லாவற்றுக்கும் மையமான அரேகபூடி கௌசல்யா தேவியின் கதை.
ஒரு இளைய நண்பர்கள் குழுமத்துடன், 2000 இல் ,இந்த படம் பார்த்து கொண்டிருந்தேன் இந்தோனேசியாவில். அப்போது, ஒரு நண்பர் ,சிவாஜி 25 வயதில் படு அழகாய் இருந்திருக்கிறார் என்றார்.நான் சொன்னேன் இந்த படம் வரும் போது அவரின் வயது 44 என்று.நாற்காலியில் இருந்து விழும் அளவு அதிர்ந்த அவரின் மோவாய் தரையை தொட்டது. வாணி ஸ்ரீ பற்றி ஒரு நண்பர் அடித்த comment .சிம்ரன் எல்லாம் இவளிடம் பிச்சை வாங்கவும் தகுதியில்லை.படம் முழுவதும் நிரவியுள்ள உயிர் துடிப்பான காட்சிகள்.வசனங்கள்,பாடல்கள் எதை சொல்ல எதை விட.??!!
என் மனம் அங்குதான் உங்களுடன் உலவி கொண்டிருக்கும்.
ராகவேந்திரன் சார்,
கொன்னுட்டீங்க. என்ன பேனர்கள்! என்ன போஸ்! என்ன வாசகங்கள்! என்ன ஒரு வெறித்தனம்! நடிப்புக்கு நம் கடவுள் திலகம் என்றால் ரசிகர்களில் நம்மவர்கள் திலகம் அன்றோ! இரண்டு நாளாக தூக்கம் கெட்டுப் போனது. மாளிகையின் வாயிலில் வந்து மகிழ அனைவரும் ரெடி.
எங்கள் கடலூரில் நியூசினிமா திரையரங்கத்தில் வெளியாகிறது. சும்மா அதகளம் தான்.
நாளை கடலூர் முடித்துவிட்டு அப்படியே பாண்டி புறப்படுகிறோம். அடுத்தநாள் சென்னை...
சிரமேற்கொண்டு அந்தந்த ஊர்களின் அட்டகாசமான பேனர்களை உடனுக்குடன் எங்கள் உள்ளம் மகிழ பதிவு செய்யும் தங்கள் தேனீ போன்ற சுறுசுறுப்பும், உழைப்பும் வியக்க வைக்கிறது. கலக்குங்கள் சார்! நன்றி!
HEARTY WELCOME TO OUR BROTHERS AND SISTERS who are coming to chennai on sunday to take part in the VASANTHA MALIGAI celebrations. Even NATURE HAS ALSO CHANGED TO A PLEASNT FORM from hot sun to join us. GOOD signs it is going to be another karnan for us. let us be proud of our NADIGARTHILAGAM
Attagasam. Amarkalam. Nam Thalaivar Pose.
One more day.
Please see today (07 March 2013) Evening Malaimalar - special page for Vasanthamaligai
Mr. Raghavendar sir,
All Banners are very very attractive and attakaasamaana slogans.
On seeing all the kondattams for Karnan and Vasandha Maaligai, I can say.... "indha maadhiri arpudha tharunangalai kottai vittu vittaye Paramasiva" (I mean C.N.Paramasivam, who spoiled Thiruvilaiyaadal re-release).
அன்பு ராகவேந்திரா தொடர்ந்து படங்கள் வழங்க, கடலூரில் இருந்து வாசு அவர்கள், கடல்கடந்த கதை சொல்லும் கோபால் அவர்கள், உற்சாகம் பகிர்ந்து பெருக்கும் ஆதிராம் அவர்கள், திருவாளர்கள் abkhlabhi,, வாசுதேவன், SR, KCS அனைவருக்கும் நன்றி..
இந்த மகிழ்ச்சி இன்னும் பெருகி வழியட்டும்..
அந்த இன்பக் கிண்ணத்தில் என் உள்ளம் மூழ்கட்டும்!