Janakiraman, Mogappair Chennai.
http://i45.tinypic.com/2r40pba.jpg
Printable View
Janakiraman, Mogappair Chennai.
http://i45.tinypic.com/2r40pba.jpg
Another one.
http://i47.tinypic.com/i52fm1.jpg
https://www.youtube.com/watch?v=OLkQMh9c2Gw
RAJAKUMARI-1
http://i46.tinypic.com/213hx86.jpg
THANKS TO SRI. NALLATHAMBI NSK SIR.
PANDIAN NAGAR, TIRUPUR
http://i48.tinypic.com/2n88lxc.jpg
ANUPPARPALAYAM PUDUR. TIRUPUR
http://i47.tinypic.com/fz6mnt.jpg
PERIYAR COLONY, TIRUPUR
http://i48.tinypic.com/20zaaua.jpg
CHEYUR, NEAR AVINASHI
http://i50.tinypic.com/15pipw3.jpg
NEAR DR.MGR STATUE, TIRUPUR
http://i48.tinypic.com/av4g3k.jpg
ANGERIPALAYAM, TIRUPUR
http://i49.tinypic.com/snzzad.jpg
PERIYAR COLONY, TIRUPUR
http://i48.tinypic.com/1z23af8.jpg
மக்கள் திலகத்தின் நூறாண்டு பிறந்த நாள் வருடத்தில் ஜெஜெ ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பார்களா?
கோவையில் இன்று மக்கள் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிலைட் திரை அரங்கில் என் கடமை திரையிடப்பட்டது. ரசிகர்கள் பெருந்திரளாக வந்து படத்தை கண்டு களித்தனர். அத்தோடு வந்திருந்த அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், கேக் மற்றும் இனிப்பு வழங்கினர்.
(தகவல் திரு சிவா, கோவை)
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------http://i50.tinypic.com/mawhfc.jpg
http://i45.tinypic.com/e9g3uo.jpg
இன்றும் வாழ்கிறார் எம்.ஜி.ஆர்.
தந்திடிவியில் இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பத்திரிக்கையாளர் முராரி, முன்னாள் தமிழக அமைச்சர் திருநாவுக்கரசர், திரைப்பட நடிகர் & இயக்குநர் கே. பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு சுவையான தகவல்கள் பரிமாறப்பட்டன. அவற்றில் மிகவும் மனதைத் தொட்ட ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பாக்கியராஜ் அவர்கள் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி.
ரிக்.ஷாக்காரன் கதாநாயகி மஞ்சுளா அவர்கள் அமெரிக்காவில் இருந்தார். மக்கள் திலகம் மிகவும் மோசமான அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு சுயநினைவற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மக்கள் திலகம் அமெரிக்கா கொண்டுவரப்பட்ட செய்தி அறிந்து அவரைப்பார்க்க விரைந்து வந்தார் மஞ்சுளா. மருத்துவமனையில் அமர்ந்திருந்த எம்.ஜிஆரிடம் தன்னை ஞாபகப்படுத்திக் கொள்ள அவருடன் நடித்ததையும் அவரோடு பழகிய பல்வேறு நினைவுகளையும் கூறி அவரது கவனத்தைத் திருப்ப முயற்சிக்கையில் அவை எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாராம் தலைவர். ஆனால் புறப்படுகிறேன் என்று சொன்னவுடன் தன் தலையணையின் அடியிலிருந்து பணத்தை அள்ளிக் கொடுத்தார் என்று குறிப்பிட்டு, சுயநினைவற்ற நினையில் கூட அவரது வள்ளல் தன்மை மட்டும் அவரது மனத்தை விட்டு நீங்கவில்லை. தன்னை மறந்த நிலையிலும் தர்மத்தை அவர் மறக்கவில்லை எனக்குறிப்பிட்டது மிகவும் மனதைத் தொட்டது.http://i49.tinypic.com/2qbg5dd.jpg
TODAY ONWARDS KOVAI DELITE.
http://i50.tinypic.com/2d7g7wo.jpg
FROM MAALAI MALAR
http://i49.tinypic.com/25rm4pw.jpg
MGR Fan Umakanthan Tamilkumaran
http://i48.tinypic.com/34q7fwi.jpg
Chakravarthy Thirumagal Story
மருத நகரத்து இளவரசிக்கு மணாளன் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரு போட்டி. அதில் வெற்றி பெற்றால் அவளது கரம் பற்றலாம். உதயசூரியன் போட்டியில் வெற்றி பெறுகிறான். உதயசூரியன் மீது ஆசை கொண்டிருந்த துர்கா (இளவரசியின் தோழி) இளவரசிக்கு மயக்க மருந்தைக் கொடுத்து விட்டு உதயசூரியன் இருந்த முதலிரவு அறைக்குள் நுழைகிறாள். அவள்தான் இளவரசி என்று நினைக்கிறான் உதயசூரியன்.
இதற்கிடையில் உண்மையான இளவரசியான கலாமாலினியை அடைய விரும்பிய படைத் தளபதி பைரவன் மயங்கிக் கிடந்த இளவரசியைத் தூக்கிச் சென்றுவிடுகிறான். கடைசியாக உதயசூரியனுக்கு உண்மை தெரியவருகிறது. பெரிதும் முயன்று தேடி கலாமாலினியைக கண்டுபிடித்து விடுகிறான். இறுதிகட்ட சண்டையில் பைரவனைக் கொன்று கலாமாலினியைக் கரம் பிடிக்கிறான் உதயசூரியன். துர்கா பாம்பு கடித்து இறந்து போகிறாள்.
இதில் உதயசூரியனாக நமது தலைவர் எம்.ஜி.ஆர், கலாமாலினியாக அஞ்சலிதேவி, துர்காவாக எஸ்.வரலட்சுமி, படைத் தளபதியாக பி.எஸ்.வீரப்பா. படத்தினை இயக்கியவர் ப.நீலகண்டன்.
இப்படம் 1957ல் வெளியானது, அதே நேரத்தில் தி.மு.க. அறிஞர் அண்ணாவின் தலைமையில் முதன் முதலாக பொது தேர்தலில் போட்டியிட்டது. கட்சியின் சின்னம் உதயசூரியன் நமது தலைவரின் பெயரும் இந்த படத்தில் உதயசூரியன்.
From an old book on MGR.
In 18.1.1957, Chakravarthy Thirumagal was released this is the 56th Anniversary year.
Chakravarthy Thirumagal Ad
http://i50.tinypic.com/2znuzd3.jpg
போட்டி பாட்டு கலைவாணர் என்.எஸ்.கே. மற்றும் நமது தலைவர்
https://www.youtube.com/watch?v=iuqP9YTKPMc
இன்னொரு போட்டி பாட்டு ஆட வாங்க
https://www.youtube.com/watch?v=-jkV9zhSL6E
சக்கரவர்த்தி திருமகள் திரைப்படம் ராஜ் விடியோ விஷன் முழுவதுமாக Youtubeil, upload செய்து உள்ளது.
பாகம் ஒன்று
https://www.youtube.com/watch?v=A5r-SF_rnwM
பாகம் இரண்டு
https://www.youtube.com/watch?v=5peoicjfVUc
Please buy the CD to watch the full movie.
Sword fight from Chakravarthy Thirumagal.
https://www.youtube.com/watch?v=8MFjYF9E4DE
பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் ஸ்வார்ஸ்செனேக்கர் (ARNOLD SCHWARZENEGGER) நடித்து இன்று வெளியாகும்
"THE LAST STAND" என்ற ஆங்கில பட விளம்பரத்தில் நமது இதய தெய்வம் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி குரிப்பிடப் பட்டுள்ளது.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i46.tinypic.com/2qun9zp.jpg
பொன்மனச் செம்மல் நடிப்பில் 24-07-1970 அன்று வெளியான "தலைவன்" படத்திலிருந்து ஒரு மறக்க முடியாத
அற்புத காட்சி
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i45.tinypic.com/2rm8n00.jpg
மக்கள் திலகம் நடிப்பில் உருவாகுவதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட திரைப்பட STILL ஒன்று.
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
http://i50.tinypic.com/14ih16d.jpg
திரு. எம். ஜி. ஆர். அவர்கள் இயேசுநாதராக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவரே ஒரு இயேசுநாதராகத்தான் இருக்கிறார். - பிரபல மலையாள நடிகர் அடூர் பாசி நம் புரட்சித்தளைவரைப் பற்றிய ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த கருத்து.
http://i47.tinypic.com/nnpgeu.jpg
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
இந்தியத் திரை உலகில் நிரந்தரமான ஒரு இடத்தை எம்.ஜி.ஆர். பிடித்திருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய இயற்கையான நடிப்பு. - பிரபல ஆஸ்திரேலிய நடிகரும் பட அதிபருமான ஜான் மெக்கலாம் ஒரு பேட்டியில்
http://i49.tinypic.com/3148kcn.jpg
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்
பிறந்தா நாள் கொண்டாடும் பிள்ளைத்தோட்டம் எம்ஜிஆர் பக்தர்
http://i48.tinypic.com/293yikw.jpg
ரசிகர்களிடம் திரு. எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு இந்தியாவில் வேறு எந்த நடிகருக்காவது இருக்குமா என்பது சந்தேகம் தான். - பிரபல இந்தி நடிகர் திலீப் குமார் அவர்கள் ஒரு பேட்டியில்
http://i49.tinypic.com/o1t7p.jpg
அன்பன் சௌ. செல்வகுமார்
என்றும் இறைவன்
எங்கள் எம்.ஜி.ஆர்