NAAM SONG AUDIO ONLY
http://www.raaga.com/channels/tamil/album/T0001485.html
Printable View
NAAM SONG AUDIO ONLY
http://www.raaga.com/channels/tamil/album/T0001485.html
Thanks to Professor Selvakumar and Loganathan for uploading the rare special edition of Navarathinam.
Navarathinam 37th year post in srimgr.com with video and slide show.'
http://mgrroop.blogspot.in/2014/03/n...37th-year.html
Yukesh Babu Sir,
typical crowd - was seated in Rs.3.75 [if I am not wrong] balcony ticket and enjoyed the movie. Again saw it on the 3rd day evening show - I liked the movie very much, different story and v.good songs. It was not the usual Super Cosmic Power Movie in my opnion.
http://www.youtube.com/watch?v=YVui4Spl3TU
NAVARATHINAM TRAILER
பழைய பத்திரிகை ஆவணங்கள் படங்கள் என்று
சேர்த்து வைத்தவற்றை அள்ளி வழங்குவதைப் பார்க்கையில் :thumbsup::thumbsup:, touch wood
நல்வாழ்த்துக்கள் , அனைவருக்கும்
Regards
tfm lover சார்
தாங்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை . கடந்த கால விளம்பரங்கள் , ஆவணங்கள் , தகவல்கள் போன்றவற்றை
பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் அளவிட முடியாது .நீங்களும் பல அரிய பொக்கிஷங்களை பல திரிகளில்
வழங்கி கொண்டு வருகிறீர்கள் . மிக்க நன்றி . இன்றைய தலைமுறையினர் களுக்கு கடந்த கால பதிவுகள் பற்றிய
பதிவுகள் ஒரு வரப்பிரசாதம் . மேலும் பதிவாளர்கள் தொடர்ந்து கடந்த கால ஆவணங்களை இங்கே பதிவிட
வேண்டுகிறேன் .
M.G. Ramachandar, V.N. Janaki, M.N. Nambiar, P.S. Veerappa, M.G. Chakrapani, P.K. Saraswathi, S.R. Janaki, R.M. Sethupathi, S.M. Thirupathisami, T.M. Gopal, M. Jayashree, A.C. Irusappan, M.M.A. Chinnappa (Chinnappa Thevar), D.K. Chinnappa
During the 1950s, M.G. Ramachandran spelt his name as Ramachandar for a short period in his movies, and Naam was one of them. He felt Ramachandar sounded stylish. Besides, he wanted to distinguish himself from another popular actor of that period, T.R. Ramachandran.
http://i61.tinypic.com/15xlcw8.jpg
Naam was a joint venture of Jupiter Pictures and Mekala Pictures, in which Mu. Karunanidhi, Rajaram (a noted film journalist), MGR and Janaki were partners. Karunanidhi wrote the screenplay, dialogue and lyrics, based on the story Kaadhal Kanneer (Tears Of Love) by Kashi, a talented screenwriter who is today forgotten.
The story revolves around Kumaran (MGR), a young man with progressive views about life and society. He’s the heir to a zamindari estate, which he learns from his mother in her death bed. However, the will and the related testament are hidden by a vicious Malayappan (Veerappa). A rural doctor Sanjeevi (M.G. Chakrapani) is also interested in the property and wants his daughter (Saraswathi) to marry Kumaran. But, Kumaran is in love with Malayappan’s sister Meena (Janaki). But when she gets possession of the will, Kumaran suspects her intentions, and leaves the village. In the city, he becomes a boxing champion. Meanwhile, Malayappan sets fire to Kumaran’s house and people assume he’s dead, but he is saved by Meena. More complications arise about the missing will, and simultaneously, the boxer, whose face is disfigured, moves around at night, giving rise to rumours about a ghost in the village. However, the truth is finally revealed, and the lovers are united.
A. Kasilingam, a talented editor too, directed the film and held good control over the film and its narration. The film’s music was composed by noted singer Chidambaram S. Jayaraman (of ‘Indru Poyi Naalai Vaa…’ fame). Besides Jayaraman, singers including Nagoor Hanifa, A.M. Raja, Jikki, M.L. Vasanthakumari, A.P. Komala, K.R. Chellamuthu and T.R. Gajalakshmi lent their voices. Despite this line-up and meaningful lyrics, the songs did not become popular.
The film itself, in spite of Karunanidhi’s script, Kasilingam’s direction, and impressive performances by the cast,
Remembered for: The interesting storyline, meaningful dialogue, impactful direction, good performances by MGR, Chakrapani, Veerappa, Janaki and Saraswathi.
1973- ADMK - CONFERENCE AT TIRUVAMINYUR - CHENNAI
http://i60.tinypic.com/2ahzg53.jpg
1972- ANANTHA VIGADAN - REVIEW
RAMAN THEDIYA SEETHAI
http://i57.tinypic.com/qs38ys.jpg
you're very welcome esvee ,
Regards
THANKS PAMMALAR SIR-MALARMALAI -1 STILL FROM NAAM
http://i58.tinypic.com/v8f0g8.jpg
THANKS PAMMALAR SIR - MALARMALAI -1 NAVARATHINAM
http://i59.tinypic.com/5nt6jc.jpg
6.3.1967
அண்ணா அவர்கள் தலைமையில் திமுக அரசு முதல் முறையாக பதவி ஏற்ற தினம் .
மக்கள் திலகம் அவர்கள் குண்டடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நேரம் . திமுகவின் பெரும்
வெற்றிக்கு உழைத்த தலைவர்களில் மக்கள் திலகமும் ஒருவர் .
தமிழக சட்ட மன்ற வேட்பாளர்களிலே அதிக வாக்கு வித்தியாசத்தில் பரங்கி மலை தொகுதியில்
மக்கள் திலகம் தேர்ந்தெடுக்கப்பட்டார் .
மக்கள் திலகம் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் நேரில் சந்தித்து தேவர் அவர்கள் தன்னுடைய படத்தில் நடிக்க ரூ 1 லட்சம் முன் பணமாக கொடுத்தார் .
மக்கள் திலகத்தின் தாய்க்கு தலைமகன் - தமிழகமெங்கும் வெற்றிகரமாக 7வது வாரம் ஓடிகொண்டிருந்த நேரம் .
மக்கள் திலகம் பூர்ண குணமடைந்து அரசகட்டளை - காவல்காரன் படங்களில் நடித்து கொண்டிருந்தார் .
மறக்க முடியாத நினைவுகள் ... இன்றுடன் 47 ஆண்டுகள் நிறைவு .
துக்ளக் இந்த வார இதழில் டியர் மிஸ்டர் துக்ளக் பகுதியில் ஒரு நண்பர் தவறான தகவலை கூறியுள்ளார் .மதுரை வீரன் படம் அதிக அரங்குகளில் ஓடவில்லை என்றும் ஒரு கோடி வசூல்
ஆகவில்லை என்றும் தெரிவித்து உள்ளார் .
உண்மை நிலவரம்
1956ல் வந்த மதுரை வீரன் படம் 30 திரை அரங்கில் 100 நாட்கள் ஓடியுள்ளதாக நம்பகமான தகவல் மற்றும் பத்திரிகை ஆதாரம் உள்ளது .அதே சமயத்தில் மதுரை வீரன் வசூலும் அதிகம் பெற்றதாக
பல திரை உலக இதழ்கள் - மூத்த ஆசிரியர்கள் - விநியோகஸ்தர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள் .
தென்னிந்திய திரை உலக வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர் என்ற பட்ட பெயரும் நிலைத்திருப்பது
எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மையே .
பேசும்படம் - பொம்மை போன்ற சினிமா இதழ்கள் கேள்வி -பதில் பகுதிகளில் பல முறை
எம்ஜிஆர் வசூல் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுள்ளார்கள் .
பாக்யா வார இதழில் தமிழில் 1 கோடி வசூலான 11 படங்களில் 10 படங்கள் எம்ஜிஆர் படங்கள்
என்று பட்டியல் இட்டுள்ளார்கள் .
பிரபல தயாரிப்பாளர் திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் இதயக்கனி 100 வது நாள் விழாவில்
எம்ஜிஆர் படங்களின் சாதனைகள் பற்றி பாராட்டியுள்ளார் .
1977 வரை தமிழ் திரை உலகில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் எம்ஜிஆர் .
1947-1977 வரை வந்த படங்களில் அதிக வசூல் சாதனைகள் புரிந்து முதலிடம் இருந்தவர் எம்ஜிஆர்
இந்த உண்மையை உணராமல் தென்காசி நண்பர் பதிவிட்டுளது வியப்பாக உள்ளது . அவர் கூறிய
படத்தின் 100 நாட்கள் - -விளம்பரம் பற்றிய எந்த ஆதாரமும் இல்லை .
http://i61.tinypic.com/2nvqq6u.jpghttp://i58.tinypic.com/11trcip.jpg
http://i57.tinypic.com/2w3q6mw.jpg
Thanks to Mr. BSR [Urimaikural] and Ponmanachemmal SRI MGR Welfare Association.
http://i58.tinypic.com/2ztbqd3.jpg
Thanks to Mr. BSR [Urimaikural] and Ponmanachemmal SRI MGR Welfare Association. Both the above for today's Mr. Minnal Priyan's function.
உலகம் சுற்றும் வாலிபன் - உலகமே இவரை திரும்பி பார்த்து வியந்து பாராட்டியது
http://www.youtube.com/watch?v=i3UNk4jNxgM
http://i62.tinypic.com/5z0ft5.jpg
மதுரை திருப்பரங்குன்றம் லட்சுமியில் கடந்த 13/02/2014 (வியாழன் )முதல்
புரட்சி நடிகர் எம்.ஜி. ஆர்.அவர்கள் வழங்கும் , சத்யா மூவிசின் "தெய்வத்தாய் " தினசரி 2 காட்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றது.
அதன் சுவரொட்டியை காண்க .
தகவல் உதவி:மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.
http://i59.tinypic.com/wwbuvl.jpg
கடந்த 14/02/2014 (வெள்ளி ) முதல் ,மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்தில்
கலைகடவுள் எம்.ஜி.ஆர். அவர்கள் வழங்கும் , தேவரின் "தர்மம் தலை
காக்கும் " தினசரி 3 காட்சிகள் வெளியாகி வெற்றி நடை போட்டது.
நமது மதுரை பக்தர்கள் ஆரவாரத்தோடு படத்தை வரவேற்றனர்.
அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
தகவல் உதவி.:மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.
http://i60.tinypic.com/24q1d9s.jpg
.
மதுரை சென்ட்ரலில் , தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா
அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு , சென்ற மாதம் 21/02/2014
(வெள்ளி ) முதல் , புரட்சி நடிகர் /மக்கள் திலகம் இரு வேடங்களில்
கரிகாலன்/மணிவண்ணன் ஆகிய கதாபாத்திரங்களில் , வலது கரத்திலும்
இடது கரத்திலும் அட்டகாசமான வாள் வீச்சில் , தூள் பரத்திய
"நீரும் நெருப்பும் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு , வசூலிலும்
அட்டகாசமான சாதனை புரிந்தது.
தகவல் உதவி.: மதுரை திரு. எஸ். குமார் அவர்கள்.
எமது அடுத்த புகைப்பட வெளியீடு
மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர். பிக்சர்சின் புரட்சி/புதுமை படைப்பு.
ஆர். லோகநாதன்.
http://i59.tinypic.com/hu2drc.jpg
புரட்சி தலைவரின் பட விளம்பரங்கள்/புகைப்படங்கள் எடுத்து
அனுப்பி , நமது திரியில் பதிவிட உதவிய மதுரை திரு எஸ். குமார்
அவர்களுக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.