-
நண்பர்களுக்கு,
உலகம் சுற்றும் வாலிபன் புத்தர் கோயில் சண்டைக் காட்சி பற்றிய கட்டுரைக்கு பாராட்டு தெரிவித்த நண்பர்கள் திரு. ரூப் குமார், படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை துல்லியமாக நினைவு கூர்ந்து வரிசைப்படுத்தி பட்டியலிட்டு பாராட்டிய திரு. எஸ்.வி.சார், அந்த சண்டைக்காட்சியையே முயற்சி எடுத்து பதிவிட்ட திரு. யுகேஷ்பாபு, பல மொழிகளிலும் நன்றி கூறி பாராட்டு தெரிவித்த திரு.சைலேஷ் பாசு சார் ஆகியோருக்கு நன்றிகள். குறிப்பாக, ‘ஏக் காவ் மே...’ வசனம் இன்றுபோய் நாளை வா படத்தில் இருப்பது என்பதை குறிப்பால் உணர்த்தியதுடன், முடிந்தால் நாளை வருகிறேன் என்று நான் கூறியதை மனதில் வைத்தும் இரண்டுக்கும் பொருத்தமாக ‘இன்றுபோய் நாளை வா’ என்று குறிப்பிட்ட திரு. சைலேஷ் பாசு அவர்களின் சாமர்த்தியமான வார்த்தையாடலுக்கு பாராட்டுக்கள்.
துன்பத்தை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் அது பாதியாக குறைவதும் இன்பத்தை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாவதும் இயல்பு. அந்த வகையில் தலைவர் படம் பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. முக்கியமாக, இதில் எனது திறமை எதுவுமே இல்லை. தலைவரின் திறமையை நான் கண்ட வரையில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதுகூட கடல் நீரை கையில் அள்ளும் முயற்சிதான். காரணம், தலைவர் திறமையான நடிகர் மட்டுமல்ல, திரைப்படத்துறையில் அவருக்கு தெரியாத விஷயம் இல்லை. கேமரா மேன், எடிட்டர், டைரக்டர் என்ற பன்முக ஆற்றல் கொண்டவர். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு காட்சியிலும் விவரித்தால், உலகம் சுற்றும் வாலிபன் ஆய்வு மட்டுமே ஒரு திரி தேறும். (குறைச்சலாக பார்த்தாலும்) இதுமட்டுமல்லாமல், அரசியல்துறையில் அவர் சந்தித்த சவால்களும் வெற்றிகளும் தனி. தலைவரின் ரசிகர்கள், தொண்டர்கள் என்பதே நமக்கு கிடைத்துள்ள பெரிய கவுரவம்.
ரூப் குமார் சார் கூறியது போல உ.சு.வா. பற்றியே நிறையே எழுத வேண்டும் என்று ஆசை. மற்றதெல்லாம் இருக்கட்டும். ‘துசிதானி’ ஓட்டலையும் அதன் பிரம்மாண்டத்தையும் அவர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பிரமிப்பு. அதுவும் 1973ல் அது ஒரு ஓட்டல் என்றால் நம் ஊரில் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். அந்த காலகட்டத்தில் எங்கள் ஊரைப் போன்ற இடங்களில் ஓட்டல் என்றால் அழுக்கேறி ஈக்கள் மொய்க்கும் டேபிள்களும், நசுங்கிப் போன இரும்பு ஸ்டூல்களும்தான் நினைவுக்கு வரும். துசிதானியின் பிரம்மாண்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காகவே அதற்கேற்ற வகையில் தலைவர் காட்சிகளை அமைத்திருப்பார். அதையெல்லாம் விரிவாக நேரம் கிடைக்கும்போது பார்ப்போம். அன்புக்கு நன்றி.
அன்புடன்: கலைவேந்தன்
-
-
கடந்த 15ஆம் தேதி மக்கள் திலகத்தின் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா திண்டுக்கல் நகரில் திரு மலரவன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புரட்சித்தலைவரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக மிக திறம்பட பணியாற்றிய திரு அரங்கநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவ்விழாவில் சென்னை - கோவை - மதுரை மற்றும் பல ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் திலகத்தின் அபிமானிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
http://s11.postimg.org/7u9hrvhsj/DSC_9425.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நண்பர் திரு. ராமமுர்த்தி அவர்களின் ஒளிவிளக்கு படத்தின்
விளம்பரங்கள் /புகைப்படங்கள் /மற்றும் இதர பதிவுகள்
படுஜோர்.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் இதயக்கனி -கோவை டிலைட் -ஞாயிறு மாலை காட்சி -500பேர்களுக்கு மேல் வருகை - செய்தி .
திண்டுக்கலில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா /பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நிகழ்ச்சி புகைப்படங்கள் பதிவு ஆகியவற்றிற்கு நன்றி.
நண்பர் திரு. கலைவேந்தன் அவர்களின் உலகம் சுற்றும் வாலிபன் -புத்தர் கோயிலில் எம்.ஜி.ஆர்.-நம்பியார் சண்டை
காட்சிகள் பற்றிய வர்ணனை -தொகுப்பு பிரமாதம். .புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உண்மையிலேயே பன்முக ஆற்றல் கொண்டவர்தான் .காட்சிகளை நேரில் ரசித்த விதம் போல் இருந்தது தங்களது செய்தி தொகுப்பு.
நாகேஷ் சொல்வது போல் சோறே இப்படின்னா , இன்னும் குழம்பு ,ரசம், பாயாசம் எப்படி.? நாகேஷ் பாணியில் தங்கள்
வர்ணனைகளை வேடிக்கை பார்க்கிறோம் .டிஜிடல் திரைப்படம் துரிதமாக தயாராகும் வேளையில் கூடுதல்
செய்திகள்/வர்ணனைகள்/தொகுப்புகள் தங்களிடம் எதிர் பார்க்கிறோம் .நன்றி.
நண்பர் திரு.கலியபெருமாள் அவர்களின் மலேசியா, சிங்கப்பூர் செய்திகள் /புகைப்படங்கள் வினோதம், அருமை.
நண்பர் திரு. வினோத் அவர்களின் -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். படங்களின் தெலுங்கு மொழி மாற்ற பட்டியல்,
புகைப்படங்கள் ,பட விளம்பரங்கள்,விவரங்கள் -தங்கள் கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை. படுசூப்பர் .
பெங்களூரில் இன்று தாங்கள் கண்ட உ.சு.வா. காட்சிகள்
தங்களை பரவசபடுத்தி இருக்கும் . அதன் எதிரொலியாக
தாங்கள் ஓ மை டார்லிங் பாட்டில் -உ.சு.வா. எடிட் செய்து
முழு படத்தையும் பதிவு செய்து அமர்க்கள படுத்திவிட்டீர்கள் . நன்றாக இருந்தது.
நண்பர் திரு. பூமிநாதன் ஆண்டவர் அவர்கள் இல்ல கொலுவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இடம் பெற்றது
மகிழ்ச்சியை தருகிறது.-நன்றி.
ஆர். லோகநாதன்.
-
நேற்றைய மாலை மலர் தினசரியில் வெளியான செய்தி.
-----------------------------------------------------------------------------------------
http://i57.tinypic.com/10oenbb.jpg
-
-
திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அண்ணாவின் பிறந்த நாள் விழா - நிழற் படங்கள் பதிவுகள் அருமை . நன்றி .
திரு ரவிச்சந்திரன் சார் .
மக்கள் திலகத்தின் ''தொழிலாளி ''படத்தை பற்றி பதிவுகள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள் .
திரு கலைவேந்தனின் கை வண்ணத்தில் மக்கள் திலகத்தின் ஆளுமைகள் பற்றிய பதிவுகள் சூப்பர்.
திரு யுகேஷின் பதிவுகள் - கட்டுரைகள் - அருமை .
-
[QUOTE=kaliaperumal vinayagam;1167527]http://i58.tinypic.com/65nxae.jpg
Courtesy: Tamarai Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்[/QUOTE
THANKS KALAIYAPERUMAL SIR .
-
மக்கள் திலகத்தின் நினைவு நாள் அன்று ''உலகம் சுற்றும் வாலிபன் '' முன்னோட்டம் வெளியிட ஏற்பாடுகள் நடை
பெற்று வருகிறது . அநேகமாக 17.1.2015 மக்கள் திலகத்தின் பிறந்த நாள் அன்று திரைக்கு வர முயற்சிகள் எடுத்து
கொண்டு வருவதாக திரு நாகராஜ் [ உலகம் சுற்றும்வாலிபன் -விநியோகஸ்தர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார் .
நாடோடி மன்னன் - முழு வண்ணப்படமாக திரைக்கு வர ஆரம்ப கட்ட வேலைகள் விரைவில் துவங்க உள்ளது .
விரைவில் நமக்கு பல மகிழ்ச்சி செய்திகள் கிடைக்க உள்ளது .
-
-
-
-
இன்றைய தமிழ் இந்து தினசரியில் வெளியான செய்தி.
http://i60.tinypic.com/zx791y.jpg
-
Quote:
Originally Posted by
saileshbasu
சூப்பர் திரு.சைலேஷ் பாசு அவர்களே
-
-
-
நீங்கள் கலைக்கு மட்டும் கடவுள் இல்லை இந்த அகிலத்திற்கே நீங்கள் தான் கண் கண்ட தெய்வம்
http://i1170.photobucket.com/albums/...psa8f97bf3.jpg
-
-
-
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
http://i1170.photobucket.com/albums/...psdd76464e.jpg
-
MGR is back on the big screen for one other time!
Yes, it didn’t stop with ‘Ayirathil Oruvan’. With the advent of technology, cinema makes wonders after wonder without end. The digitalized version of ‘Ayirathil Oruvan’ was earlier released and saw good volume of audience for it in theatres all over. The movie remained in theatres for over 100 days.
Well, it is now the turn for 1973 blockbuster movie ‘Ulagam Sutrum Valiban’ which is all set for re-release with a digital makeover. The movie stars MGR, Manjula, Latha and Chandraala in the lead roles. This is sure to entertain all MGR fans all over the state.
courtesy live chennai
-
MGR returns yet again
It’s the time of MGR to return to Tamil Cinema yet again. Technology has done wonders and bringing back the tester cinema into screens digitally is one of them. MGR’s super hit movie “Ayirathil oruvan” which was released not long ago had a great run with a few theatres had it running for more than 100 days.
The 1973 blockbuster “Ulagam Sutrum Valiban” is gearing up for a re-release after going through a digital makeover. The movie, which had MGR in dual roles also had Manjula, Latha and Chandrakala in the lead cast. This should certainly boost the spirits of MGR fans, as the late chief minister always had a large fan following across the state.
courtesy india glitz
-
http://i61.tinypic.com/f9ox9l.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i59.tinypic.com/o79kki.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
எவ்வளவோ தூரத்தில் இருக்கும் நம்மை தலைவரின் அன்புள்ளம் ஆசீர்வாதம்செய்து கொண்டே இருக்கும் .
http://i1170.photobucket.com/albums/...psf5010beb.jpg
-
-
http://i60.tinypic.com/n3tc20.jpg
http://i61.tinypic.com/n5g8pj.jpg
Courtesy: Vanambadi Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Quote:
Originally Posted by
ravichandrran
கடந்த 15ஆம் தேதி மக்கள் திலகத்தின் ஆசான் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா திண்டுக்கல் நகரில், மனித நேய மாணிக்கம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு மற்றும் அறக்கட்டளை (பதிவு எண் : 4/774/2011) செயலாளர் திரு மலரவன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புரட்சித்தலைவரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக மிக திறம்பட பணியாற்றிய திரு அரங்கநாயகம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இவ்விழாவில் -
சென்னையிலிருந்து திருவாளர்கள் சந்திரசேகர் ( அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கம்) மற்றும் ஜெயராமன் அவர்களும்,
கோவையிலிருந்து திருவாளர்கள் சா. துரைசாமி (ஒய்வு பெற்ற பொறியாளர்), ஏ. எஸ்.கண்ணன், கணபதிதாஸ், கே.எஸ். ராஜன், மற்றும் திருமதி பெரிய நாயகி ஆகியோரும்,
மதுரையிலிருந்து, தனி வாகனத்தில் பயணித்த திருவாளர்கள் தமிழ்நேசன், மாரியப்பன், பாலு உட்பட 30 அன்பர்களும்,
திருச்சியிலிருந்து திருவாளர்கள் முல்லை மூர்த்தி, ஆட்டோ சரவணன், மாந்துறை கலியபெருமாள்,
தூத்துக்குடியிலிருந்து திரு. டி. டி. செல்வன் முதலானோரும்,
எம்.ஜி. ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனத்தலைவர் திரு. கோவை குமார் போன்றோரும்,
திண்டுக்கல் மாநகரிலிருந்து ஏராளாமான எம். ஜி. ஆர். பக்தர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியினை புகைப்படங்களுடன் பதிவிட்ட திரு. திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி !
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்