நான் ஒரு தேசியவாதி. கந்தியினிடத்தில் சிறு பிள்ளையாக இருந்தபோதே பற்றுகொண்டவன். ஆனாலும் பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கக் கருத்துக்கள் எனக்குப் பிடிக்கும்.
1936-லிருந்து பெரியார் அவர்களின் "பகுத்தறிவு", "குடியரசு" போன்ற ஏடுகளைக் தொடர்ந்து படித்து வருகிறேன் [ அறிஞர் அண்ணாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது சொன்னது].
- புரட்சித்தலைவர்