-
Flash News
நமது நண்பரும் நடிகர் திலகத்தைத் தன் உயிர் மூச்சாய் ஸ்வாசிப்பவருமான திரு ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் முயற்சியால் சிவகாமியின் செல்வன் திரைப்படம் சென்னை சத்யம் மற்றும் கோவை ப்ரூக்ஃபீல்ட் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் விவரங்கள் விரைவில்.
-
"தங்கப் பதுமை" நாயகன்,
நேற்று ( 27.03.2016 ) ஞாயிறு
மாலைக் காட்சியில் திருச்சி
கெயிட்டி திரைக்குத் தந்த
திருமுக தரிசனமும்,
அற்புதரை மறவாத அன்பு
நெஞ்சங்கள் அங்கே திரண்டு
வந்து தலைவன் மீது காட்டிய
கரிசனமும்.
http://i1028.photobucket.com/albums/...psx5ilppv1.jpg
http://i1028.photobucket.com/albums/...psosmobuq1.jpg
http://i1028.photobucket.com/albums/...psdm40cdzc.jpg
http://i1028.photobucket.com/albums/...psqghv4m8z.jpg
ஆனந்தத் தகவலும்,
அழகிய நிழற்படங்களும்:
திரு.S.அண்ணாதுரை,
அகில இந்திய சிவாஜி மன்ற
சிறப்பு அழைப்பாளர்.
-
-
செந்தில்வேல் சார்,
3000 - வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் சாதனைப் பதிவுகள்.
-
-
-
மூவாயிரம் பதிவுகளைக் கடந்துள்ள செந்தில்வேல் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
கோபு.
-
http://i63.tinypic.com/24wbybm.jpg
Thanks to Prof.J.Navaneethakrishnan
-
-
-
-
-
செந்தில் வேலவன் தொடர்ந்து
செலுத்தும் பதிவு அம்புகள்
எங்கள் ஏக்க மலைகள்
உடைக்கட்டும்.
வெற்றிச் சரித்திரம் படைக்கட்டும்.
-
ஏப்ரல் 1 முதல் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள் இருவேடங்களில் கலக்கிய நவீன தொழில்நுட்பத்தில் வெளிவரும் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கு தியேட்டர்கள் உறுதி செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சத்யம் திரையரங்கில் சிவகாமியின் செல்வன் திரையிட பெரிதும் உதவிய நமது மக்கள்தலைவரின் இதயம் திரு.ஒய்.ஜி அவர்களுக்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் திரு. ராகவேந்திரா, முரளி, பாஸ்கர் முதலானவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...33&oe=57886B97
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
-
sorry Aathavan sir
my belated wishes for 18th part our nt thread.we are going to enjoy the writing of you and our stalwarts ,due to system proplem and i am busy with SIVAGAMIYIN SELVAN please accept my belated wishes
-
http://i68.tinypic.com/smqc94.jpg
In response to posting of Aadhavan SVGA,I commented that Nadigarthilagam had not even completed his primary education.But he was suave in his manners and bombastic in conversing in English.He did not know how to act in public,though he was the greatest actor of the universe.He was very candid in his opinion without mincing words. Kaviarasu lyrically described the character of Nadigarthilgam in t...his beautiful song ....ulladhai solven,sonnadhai cheivaen verondrum theriyaadhu....
As a feedback to my comment one Dr Subramaniam,FB friend came up with the following observation
"Well Said Mr.Swami Durai Velu .His manners,mannerism,body language,excellant stylish pronunciation of English is superb. In 1964 he accepted Tamil students association Kasturba medical College,Manipal.his style was superb white and white with DR.collar shirt. when started taking in Enlish some shouted Tamil,Tamil.with smile he told that in ur age,I did not get education.Now i have learnt and where i can fulfil my desire to speak in such learned gathering. everybody agreed his and gave a beautiful speech. I AM ATTACHING HERE WITH GROUP PHOTO TAKEN ON THAT OCCASION HE IS SEATED BETWEEN DR.T.M.A.PAI , FOUNDER AND DR.KRISHNA RAO OUR DEAN. i AM STANDING IN 3rd ROW AND iHAVE MARKED IT."
(n.சுவாமிதுரை வேலு அவர்களின் முகநூலில் இருந்து)
-
ஏப்ரல் 1 தமிழமெங்கும் வெற்றி முரசு கொட்ட வருகை தரும் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்திற்கான இன்றைய (29.03.16) தினத்தந்தி விளம்பரம்.
மதுரை சிவா(ஜி) மூவீஸாருக்கு அகிலஇந்திய தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...74&oe=578A0F20
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-