புரட்சி நடிகர் நடித்து, தயாரித்த, இயக்கிய பிரம்மாண்ட வசூல் காவியம் "நாடோடி மன்னன்" தற்போது 35 திரையரங்குகளில் வெற்றி வீர நடை போடுவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தகவல்...
Printable View
புரட்சி நடிகர் நடித்து, தயாரித்த, இயக்கிய பிரம்மாண்ட வசூல் காவியம் "நாடோடி மன்னன்" தற்போது 35 திரையரங்குகளில் வெற்றி வீர நடை போடுவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் தகவல்...
http://i63.tinypic.com/2vdr4lf.jpg
புகைப்படங்கள் உதவி:திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
மதுரை வண்டியூர் பழனிமுருகனில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் " தேடி வந்த மாப்பிள்ளை " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i67.tinypic.com/2955rfo.jpg
புகைப்படங்கள் உதவி:திரு. எஸ். குமார், மதுரை.
31/3/18 தமிழ் இந்து
http://i63.tinypic.com/21o54as.jpg
இனிய நண்பரின் whatsapp பதிவு...
எம்ஜிஆர் மாஜிக்*
நான் தீவிர* மக்கள் திலகம்*எம்ஜிஆர்* ரசிகன் .அவருடைய படங்களை* எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பே தட்டாது .காரணம்* எம்ஜிஆரின் ஆளுமை நிறைந்த கதையம்சம் உடைய* இயற்கையான* நடிப்பு காட்சிகள் ,இனிமையான**பாடல்கள் , காட்சிகள்* *புதுமையான சண்டை காட்சிகள் ,மக்களுக்கு தேவையான கருத்துக்கள் கொண்ட காட்சிகள்* என்று சொல்லி கொண்டே போகலாம் . இன்றைக்கும்* எம்ஜிஆர் படங்கள்* மட்டுமே* தொடர்ந்து தமிழகமெங்கும் பல* ஊர்களில் பல* திரை அரங்குகளில் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கிறது . பற்றாக்குறைக்கு* ஊடகங்களில் தினமும் எம்ஜிஆர் படங்கள் ஒளி பரப்பாத நாளே இல்லை .*
தொழில்நுட்ப வளர்ச்சியினால் அதிகம் பலன் பெற்றவர்கள்* எம்ஜிஆர்* ரசிகர்களே . அலைபேசியில்* எம்ஜிஆர் படங்களை பார்க்கும்* அளவிற்கு* முன்னேற்றம்* ஏற்பட்டுள்ளது . நவீன தொழில் நுட்பத்தில்* டிஜிட்டலில்* வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன்* [2014 ]* மற்றும்* அடிமைப்பெண்* [2017] இரண்டு படங்களும்* ரசிகர்களுக்கு* *விருந்து . விரைவில்* உலகம் சுற்றும் வாலிபன் - டிஜிட்டலில்* வர உள்ளது .*
ஒரு கட்டத்தில்* எம்ஜிஆர் படத்தையும்* எம்ஜிஆரையும்* ரசிக்க* விரும்பாதவர்கள்* இன்று* எம்ஜிஆர் படத்தையும்* எம்ஜிஆரையும் ரசிக்க துவங்கி விட்டார்கள் . காரணம்* எம்ஜிஆர்* அவர்க்ளின்* மாஜிக்*
எழிலான சிரித்த* முகம்*
இயல்பான* நடிப்பு*
துள்ளல்* காட்சிகள்*
அபாரமான* வீர தீர* காட்சிகள்*
கட்டுக்கோப்பான* உடற்கட்டு*
மிடுக்கான* தோற்றம்*
இத்தனை* *ஆளுமை* கொண்ட நடிகர்* ஒருவர் எம்ஜிஆருக்கு* முன்னரும்* எவரும்* இல்லை . எம்ஜிஆருக்கு* பின்னரும் எவரும்* இல்லை .
எனவேதான்* கடந்த கால நடிகர்களாகட்டும் இன்றைய* நடிகர்களாகட்டும்* எவருக்குமே* எம்ஜிஆரை* போல்* ஆளுமைகள்* இல்லாததால்* மக்களால்* ஏன் அந்த* நடிகரிகளின்* ரசிகர்களால்* மறக்கப்பட்டு*
விட்டார்கள் . சமீபத்தில் வந்த* கமலின்**காக்கிச்சட்டை அடைந்த படுதோல்வி உதாரணம் .
ரஜினியின்* பாட்ஷா படுதோல்வி .
எனக்கு தெரிந்து எம்ஜிஆர்* நடிப்பதை* நிறுத்தி* 41 ஆண்டுகள் ஆகி விட்டது . ஆனால்* எம்ஜிஆர்**கதாநாயகனாக*. நடித்த 115 படங்களில்* 90 சதவீத* படங்கள்* தொடர்ந்து* திரை அரங்குகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது . திரைப்பட தயாரிப்பாளர்களையும் , விநியோகஸ்தர்களையும் , திரை அரங்கு உரிமையாளர்களும்* இதில் சம்பந்தப்பட்ட* தொழிலாளர்களையும்* எம்ஜிஆர்* 41 வருடங்களாக* காப்பாற்றி* கொன்டு* வருகிறார் .இன்னமும்* காப்பாற்றுவார் ,
கின்னஸ் சாதனையில் இடம் பெற வேண்டியவர்* நம்* மக்கள் திலகம் எம்ஜிஆர் .........
*
கோவை - சென்ட்ரல் 70mm a/c திரையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் தயாரிப்பு 60ம் ஆண்டு வைர விழா நடைபெறும் இந்த நேரத்திலும் வசூல் 225000.00 தாண்டிய சரித்திர சாதனை படைத்துள்ள விபரங்கள், நண்பர்கள் தகவல்...
Deep Condolences , sudden demise of famous Cine Director CV.Rajendran