http://i66.tinypic.com/28isvid.jpg
Printable View
கோவை சண்முகாவில் 28/06/2019 முதல் புரட்சி நடிகர், பாரத் எம்.ஜி.ஆர். வழங்கும் "இதய வீணை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2z5jf6c.jpg
பழனி (அறுபடைவீடு ) நகரம் சாமி திரையரங்கில் வெள்ளி முதல் (28/06/19)
நடிக மன்னன் /நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/5anew1.jpg
உலக இசை தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் திரு.சாமுவேல் தொகுத்து அனுப்பிய புகைப்பட வரிசை
http://i64.tinypic.com/2vmzr6w.jpg
http://i64.tinypic.com/1zqppop.jpg
http://i67.tinypic.com/m8iah1.jpg
நாமக்கல் நகராட்சியில் செலம்ப கவுண்டர் பூங்காவில் கோவை நண்பர் திரு.சேகர் தன நண்பருடன் விஜயம் செய்தபோது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலையுடன்
எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/15nuf5w.jpg