Hello NOV! :)
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இரு விழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
Printable View
Hello NOV! :)
பொங்கியதே காதல் வெள்ளம்
துள்ளியதே ஆசை உள்ளம்
கண்ணில் நிலா முகம் உலவியது
எந்தன் மனம் தினம் இளகியது
இரு விழியில் நவரசமோ வழியுது
அனுபவம் இனியது புதியது
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
பொன்னான கைபட்டு புண்ணான கன்னங்களே
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே...
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
உள்ளத்தை ஒருத்திக்கு கொடுத்துவிடு
அந்த ஒருத்தியை உயிராய் மதித்து விடு
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்...
அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை களுக்கு கண்கள் கண்டேனே
Sent from my SM-G935F using Tapatalk
ஓர் நாள் பழக்கம் அல்ல
நான் நீ இருவர் அல்ல
காதல் பூத்தது
கனியாய் கனிந்தது
காலம் வாய்த்தது
கைமேல் விழுந்தது
வா வா வா வா வா வா...
இரு பூக்கள் கிளை மேலே ஒரு புயலோ மலை மேலே
உயிர் ஆடும் திகிலாலே என் வாழ்வின்
ஓரம் வந்தாயே செந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா
நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண
இன்பம்...
https://www.youtube.com/watch?v=dkgpYB_c5Ac
Ilayaraja's original (Hindi) version:
https://www.youtube.com/watch?v=0BXqAnZWqdQ
If the above Hindi link does not work, watch it on youtube by cutting and pasting the following:
youtube.com/watch?v=0BXqAnZWqdQ&feature=player_embedded
கண்டேன் எங்கும் பூ மகள் நாட்டியம்
காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம்
Sent from my SM-G935F using Tapatalk
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றி வைத்த தீபத்திலும் இருள் இருக்கும்
காலம் எனும் கடலிலே சொர்க்கமும் நரகமும்
அக்கரையோ இக்கரையோ...
https://www.youtube.com/watch?v=qvqqnR9QR6Q
G. Devarajan's original (Malayalam) version:
https://www.youtube.com/watch?v=3Mil3Yyn76o
இருள் கொண்ட வானில் இவள் தீப ஒளி
இவள் மடிக்கோட்டில் முளைக்கும் பாகுபலி
கடையும் இந்த பாற்கடலில்
நஞ்சா அமுதா மொழி
வான் விட்டு மகிழ்மதி வாங்கிடவே
அந்த சூரியன் பாகுபலி
சூரியனாய் நிலவானதே
விண்மீன்கள் முள்ளானதே
சரச ராத்திரி என்னைச் சுட்டதே
மொட்டுக்குள்ளே தீயை வைத்து
மூடி விட்டதே
சரச ராணி கல்யாணி
சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதி வதனி சரச ராணி
Hi Priya :)
Nice song, but why சரச again? :think:
சுக ராகங்கள் ஸ்ருதி போடுங்கள்
அலை மோதும் இளம் காளை
என் நாடு
ada paavi! :o
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு
எங்கள் காதல் ஒரு தினுசு
கட்ட புள்ள குட்ட புள்ள
கருகமணி போட்ட புள்ள
கன்னம் குழி விழுந்த கண்ணம்மா
நல்ல காரியமா வந்திருக்கேன் நில்லம்மா
சோக்காலி ராசாக்கண்ணு சொக்குறாரு
பக்கம் வந்து
This is not PP! :)
"மனசுலோனி மர்மமுனு தெலுசுகோ..."
https://www.youtube.com/watch?v=y2uIbOD1enY
தியாகராஜா - ஹிந்தோள ராகம் - ஆதி தாளம்
naa appaavi Priya
Hi RD :)
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லட்சம் வெண்ணிலா
ஹலோ ராகதேவன்! :)
கண்ணே உலகமே பள்ளிக்கூடம்
அங்கே நடக்குமே பல பாடம்
தேறிட வேண்டும் உன் உள்ளம் உன் வீடு
மாறிட வேண்டும் உன்னாலே இந்நாடு
Hi Priya and appaavi vElan! :)
:rotfl:
பள்ளி அறைக்குள் வந்த புள்ளி மயிலே
உன் பார்வையில் சாய்ந்ததம்மா வெள்ளி நிலவே
அள்ளி இறைக்க வந்த கள்ள நகையே
உன் அணைப்பினில் சாய்ந்ததய்யா இந்த மலரே
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
கேட்டதெல்லாம் நான் தருவேன்
என்னை நீ மறக்காதே
காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே
Hi vElan: This is the warning I get every time I log on to mayyam.com/talk!
https://support.mozilla.org/en-US/kb...arning-firefox
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்...
எழுதாத பாடல் ஒன்று
தழுவாத பாவை இன்று
எனக்காக நேரில் வந்ததோ
எனக்காக புறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி உன்னோடதான் தச்சேன்
உன் மேல ஆசை தான்
ஆனது ஆகட்டும் say to me baby
போனது போகட்டும் do to me baby
இது கனவு தேசம் தான்...
ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
செல்லம்மா சின்னம்மா உம் மேல ஆச வந்ததம்மா
உன் நெத்திப்போட்டு என் நெஞ்சில் பட்டு
சுகம் கட்டுப்பட்டு கெடந்த கத சொல்லம்மா
நெத்தியிலே ஒரு குங்கும பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே
பொட்டு வச்ச பொண்ணுக்காக பெட்டு வச்சேனே
அதுக்கு அச்சாரமா ஒன்ன இப்போ தொட்டு வச்சேனே
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
ஜாமத்தில் தருவேன் வாயா