-
அன்பின் நண்பர்களே,
இன்று உங்களை நாடி வரும் பாடல்... "இரட்டையர்களின்" இசையில் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய பாடல்தான். எத்தனைமுறை கேட்டாலும் மீண்டும், மீண்டும் கேட்க தூண்டும் அருமையான துள்ளிசை பாடல்.
படம்: ஆட்டுக்கார அலமேலு
பாடல்: ஆத்துலே மீன் பிடிச்சு
பின்னணி: P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/7db6...en_Pudichu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இன்று உங்கள் மனங்களை இசையால் மீட்ட வரும் இனிமையான, பழைய பாடல் ஒன்று. கண்டிப்பாக உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல்களின் ஒன்றாகத்தான் இருக்கும்.
படம்: சிரித்த முகம்
பாடல்: ராஜாத்தி கூந்தலுக்கு
பின்னணி: M.S.ராஜேஸ்வரி & L.R.அஞ்சலி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/ppuv...SR,LRA-SG).mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அருமை நண்பர்களே,
அடுத்து வருவது...ஒரு நகைச்சுவை கலந்த பாடல். 80களில் இலங்கை வானொலியில் அதிகம் ஒலிப்பரப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: ஒளிபிறந்தது
பாடல்: அம்பிகையே உன்னை நம்பி வந்தேன்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/nwin...aiye_Unnai.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய நண்பர்களே,
"இன்னிசை வேந்தர்களின்" கலக்கும் இசையில் 70களில் வந்த ஒரு பாடல். சூப்பர் மெட்டமைப்பில் வேகநடை பாடல் இது.
படம்: காலம் வெல்லும்
பாடல்: பெண் ஒரு கண்ணாடி
பின்னணி: L.R.ஈஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/ijmg...ru_Kannadi.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
இசை இரட்டையர்களின் கலக்கும் இசையில் மற்றுமொரு அரிதான, அட்டகாசமான பாடல். நீங்களும் கேட்டு மகிழுங்களேன்...
படம்: அவன்
பாடல்: பூவே உன்னை கட்டிக்கொண்டு
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & உமாரமணன் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/3d2w...attikkondu.wma
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இசை இரட்டையர்களின் இந்த இழையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் உங்களுடன் நான்.
இசை மாமேதை "பாலமுரளி கிருஷ்ணா" அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்கள். அவர்களின் பிரிவு இசை உலகுக்கு கண்டிப்பாக மிகபெரும் இழப்பே. avaர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இன்று அந்த இசை மேதையின் குரலில், இசை இரட்டையர்களின் இசையமைப்பில் ஒரு பாடலுடன் மீண்டும் இந்த இழையை தொடர்கிறேன்.
படம்: காமன் பண்டிகை
பாடல்: கலை நிலா ஆடினாள்
பின்னணி: Dr.பாலமுரளி கிருஷ்ணா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/immn3n...la_Aadinal.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை சொந்தங்களே,
இசை இரட்டையர்களின் கலக்கும் இசையில் மற்றுமொரு பாடல்.
படம்: மீனாட்சி
பாடல்: நான் இதுக்குதானே ஆசைப்பட்டேன்
பின்னணி: மலேசியா வாசுதேவன்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/ndj8m3...Aasppatten.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
இன்று இந்த இழையில் இணைத்துக்கொள்ள வரும் பாடல், மனதை மயக்கும் அற்புதமான மெல்லிசை. இன்னிசை வேந்தர்களின் இசையில் குறிப்பிட்டு சொல்ல கூடிய பாடல்களில் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த பாடலும் கூட.
படம்: ஆயிரம் முத்தங்கள்
பாடல்: சேலை குடை பிடிக்க
பின்னணி: S.P. பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/8j0xqy...ai_Pidikka.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து இந்த இழையில் அதிகம் கேட்டிராத அரிதான பாடல் உங்களுக்காக.
படம்: அந்தி வரும் நேரம்
பாடல்: தாழம்பூவின் தேகம்
பின்னணி: சுனந்தா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/llz2b6...am%28SG%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசைபிரியர்களே,
இசை இரட்டையர்களின் இந்த இழையில் அடுத்து உங்களை மகிழ்விக்க வருகிறார்கள்....
படம்: இளஞ்ஜோடிகள்
பாடல்: சின்னப்பொண்ணு..தண்ணிக்குடம்
பின்னணி: மலேசியா வாசுதேவன் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/4dnoyy...nnu_Thanni.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசைபிரியர்களே,
அடுத்து இங்கே உங்கள் மனங்களை கொள்ளைகொள்ள வருகிறது, அருமையான பாடலொன்று.
படம்: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
பாடல்: மதுக்கடலோ..மரகதரதமோ
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.4shared.com/mp3/ygdlRLTLc...LEY_-_Mad.html
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை நண்பர்களே,
இசை இரட்டையர்களின் இசை ஜாலத்தில் அடுத்து இங்கே வருகிறது, காலம் கடந்தும் மனது மறக்காத இனிய கீதம்.
படம்: நீ ஒரு மகாராணி
பாடல்: நீ ஒரு மகாராணி..
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/7k5wpe...u_Maharani.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து உங்களை துள்ளாட்டம் போட வருகிறது, பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய கலக்கல் குத்து.
படம்: நட்சத்திரம்
பாடல்: பொன்னாங்கன்னி பூத்து வந்ததோ
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/e58zp4...nni_Poothu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை நண்பர்களே,
இங்கே வருகிறது, இசை இரட்டையர்களின் மயக்கும் இசையில் மனதில் ரீங்காரமிடும் இனிய கீதம்.
படம்: பஞ்ச பூதம்
பாடல்: என் ராஜாத்தி..புது ரோஜாப்பூ
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/3at21t...u_Rojappoo.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை அன்பர்களே,
அடுத்து இந்த இழையை அலங்கரிக்க வருகிறது, மனதை வருடும் இனிய மெல்லிசை பாடல் ஒன்று.
படம்: அன்பு ரோஜா
பாடல்: பால் நிலவு நேரம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/mna2yx...lavu_Neram.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசை நண்பர்களே,
இசை இரட்டையர்களின் கலக்கல் இசையில் மற்றுமொரு அட்டகாசமான பாடல்.
படம்: தெய்வப்பிறவி
பாடல்: மாராப்பு போட்ட பொண்ணே
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/gygydj...appu_Potta.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு நண்பர்களே,
தொடர்ந்து இந்த இழையில் பட்டையை கிளப்ப வருகிறது, குதூகலமூட்டும் டப்பாங்குத்து பாடலொன்று.
படம்: கெளரி
பாடல்: அச்சுவெல்லக்கட்டி..அத்தை பெத்த குட்டி
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/qo1dwg...llak_Katti.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை நண்பர்களே,
இங்கே வருகிறது, இசை இரட்டையர்களின் மயக்கும் இசையில் மகுடம் சேர்த்த மற்றுமொரு மனதை தாலாட்டும் பாடல். என் மனதுக்கும் மிகவும் நெருக்கமான பாடல்.
படம்: நெஞ்சமெல்லாம் நீயே
பாடல்: யாரது..சொல்லாமல் நெஞ்சள்ளி
பின்னணி: வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/n7o7kx..._Sollaamal.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பு நண்பர்களே,
தொடர்ந்து இந்த இழையில் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய, இசை இரட்டையர்களின் மற்றுமொரு கலக்கல் பாடல்.
படம்: ஒத்தையடி பாதையிலே
பாடல்: செப்புக்குடம் தூக்கி போற
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/lzzgm5...am_Thookki.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை சொந்தங்களே,
இன்னிசை வேந்தர்களின் மனதை வருடும் ரம்மியமான மெட்டமைப்பில் அழகான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
படம்: பன்னீர் நதிகள்
பாடல்: ரோஜாப்பூ ஒரு பெண்ணானதே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/dddott...Pennanathe.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு நண்பர்களே,
இன்று இந்த இழையில் இணைந்துக்கொள்ள வருகிறது, அதிகம் செவியுற்றிராத இனிய பாடலொன்று.
படம்: பூ பூத்த நந்தவனம்
பாடல்: நான் ஜெயிச்சு காட்டுறேன்
பின்னணி: மலேசியா வாசுதேவன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/ue2r0r..._Kaatturen.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு இசை சொந்தங்களே,
இன்னிசை வேந்தர்களின் மனதை கொள்ளைக்கொள்ளும் மெட்டமைப்பில், காலத்தால் அழியாத இனிய கீதமொன்று. கண்டிப்பாக உங்கள் உள்ளங்களுக்கும் நெருக்கமான பாடல்தான் என்று நம்புகிறேன்.
படம்: புகுந்த வீடு
பாடல்: கண்ணன் பிறந்த வேளையிலே
பின்னணி: P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/vjjyzz..._Velaiyile.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை சொந்தங்களே,
அடுத்து உங்கள் மனங்களை கவர வருகிறது, கலகலப்பான ஒரு பாடல்.
படம்: எங்கம்மா மகாராணி
பாடல்: அன்னம் போல நடந்து
பின்னணி: வாணிஜெயராம் குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/mzn7j8...Annam_Pola.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இசை இரட்டையர்களின் பட்டையை கிளப்பும் இசையில் இனிமையான மெல்லிசை ஒன்று.
படம்: கை நிறைய காசு
பாடல்: டேய் வாடா ராஜா
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/zkmcmj..._Vada_Raja.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய நண்பர்களே,
அடுத்து இந்த இழையில் செவிகளை நனைக்க வருகிறது, இனிசை வேந்தர்களின் மயக்கும் இசையில் இனிய பாடலொன்று.
படம்: மனிதன் மாறிவிட்டான்
பாடல்: குக்குக்கூ..குக்குக்கூ..காட்டுக்குள்ளே
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/v5cc46...aattukkule.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை சொந்தங்களே,
இன்னிசை வேந்தர்களின் மகரந்த இசையில் மற்றுமொரு மனதை வருடும் இனிய கீதம் உங்களுக்காக இங்கே....
படம்: நட்சத்திரம்
பாடல்: வானம் இங்கே மண்ணில் வந்தது
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/pl09b0...nge_Mannil.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு நண்பர்களே,
அடுத்து உங்களுக்காக திரைப்படங்களின் பெயரில், கர்னாடக மெட்டமைப்பில் அமைந்த நகைச்சுவை கலந்த பாடலொன்று. கேட்டு மகிழுங்கள் நண்பர்களே...
படம்: பட்டம் பறக்கட்டும்
பாடல்: நாம் அன்போடு ஒன்றாக
பின்னணி: மலேசியா வாசுதேவன்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/ys22kk...aga_Anbodu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து உங்களை மகிழ்விக்க "இன்னிசை வேந்தர்களின்" மயக்கும் இசையில் இனிமையான பாடலொன்று.
படம்: அவன்
பாடல்: அவன் மனசு தங்கம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/59xeuc...su_Thangam.wma
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு நண்பர்களே,
இன்று இந்த இழையில் இணைந்துக்கொள்ள வருகிறது, அதிகம் செவியுற்றிராத இனிய பாடலொன்று.
படம்: சின்னப்பறவைகளே
பாடல்: குளிருது..குளிருது ராசா
பின்னணி: மனோ & லலிதா சாகரி குழுவினர்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/13purb...hu%28SG%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து உங்கள் இதயங்களை கொள்ளைக்கொள்ள வருகிறது, பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய கலக்கல் டூயட்.
படம்: எங்க சின்ன ராசா
பாடல்: கொண்டசேவல் கூவும் நேரம்
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/xzzgut...val_Koovum.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசை நண்பர்களே,
"இசை இரட்டையர்களின்" ஆரம்ப கால இசையில், காலம் பல கடந்தும் மனதில் ரீங்காரமிடும் இனிய பாடலொன்று.
படம்: காலம் வெல்லும்
பாடல்: எல்லோரும் திருடர்களே
பின்னணி: P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/m2mmzy...irudargale.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
அடுத்து உங்களை மகிழ்விக்க "இன்னிசை வேந்தர்களின்" மயக்கும் இசையில் இனிமையான பாடலொன்று. மற்றுமொரு என் விருப்ப பாடலும் கூட.
படம்: குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
பாடல்: வான்மேகமே..பூந்தென்றலே
பின்னணி: K.J.ஜேசுதாஸ் & B.S.சசிரேகா(ஹம்மிங்)
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/xtdzjm...an_Meghame.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பாசமிகு நண்பர்களே,
இன்று இந்த இழையில் இணைந்துக்கொள்ள வருகிறது, அதிகம் செவியுற்றிராத கலகலப்பான இனிய பாடலொன்று.
படம்: நானும் இந்த ஊருதான்
பாடல்: பொண்ணு சிரிக்குது பூவாட்டமா
பின்னணி: மனோ & சித்ரா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/mmzvl6...oovaattama.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
அடுத்து உங்கள் ரசனைக்கு விருந்தாக "இசை இரட்டையர்களின்" மயக்கும் இசையில் இனிமையான பாடல் ஒன்று.
படம்: அதைவிட ரகசியம்
பாடல்: ஹரே கோபாலா ஸ்ரீஹரி மாதவா
பின்னணி: P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/hzczid...a_Sri_hari.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு இசை நண்பர்களே,
அடுத்து இங்கே "இன்னிசை வேந்தர்களின்" கலக்கும் இசையில் வேகநடை பாடலொன்று.
படம்: குளிர்கால மேகங்கள்
பாடல்: வண்ணக்குதிரை வாகனமாக
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/56awx7...Vaganamaga.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பிற்கினிய இசை சொந்தங்களே,
இந்த இழையில் உங்கள் உள்ளங்களை கொள்ளைக்கொள்ள வரும் அடுத்த பாடல், "இசை இரட்டையர்களின்" இசை சாம்ராஜ்ஜியத்தில் மற்றுமொரு மயக்கும் பாடல்.
படம்: அக்னி தீர்த்தம்
பாடல்: பூபாளம் அரங்கேறும் வேளை
பின்னணி: K.J.ஜேசுதாஸ்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/fh3xs8..._Arangerum.mp3
அதே பாடல் பெண்குரலில் குறும்பாடலாக...
பின்னணி: சுஜா ராதாகிருஷ்ணன்
http://www.mediafire.com/file/3y9s2n...m%28Bit%29.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் நண்பர்களே,
இந்த இழையில் தொடரும் பாடல், 70களில் வந்த அசத்தலான நடன பாடலொன்று.
படம்: ஹலோ பார்ட்னர்
பாடல்: பருவத்தில் இளமை
பின்னணி: L.R.ஈஸ்வரி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/37i3ul...hil_Ilamai.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
பிரியமிகு நண்பர்களே,
அடுத்து உங்கள் ரசனைக்கு விருந்தாக "இன்னிசை வேந்தர்களின்" கலக்கும் மெட்டமைப்பில், பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய இனிமையான பாடல் ஒன்று.
படம்: ஆட்டுக்கார அலமேலு
பாடல்: பருத்தி எடுக்கையிலே
பின்னணி: T.M. சௌந்தரராஜன் & P.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/3fsgmq...dukkaiyile.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை நண்பர்களே,
இங்கே வருகிறது, "இசை இரட்டையர்களின்" மயக்கும் இசையில், அதிகம் கேட்டிராத, மனதில் ரீங்காரமிடும் இனிய கீதம். கேட்டு ரசியுங்கள். உங்களுக்கு பிடித்த பாடலாக அமையும் என்று நம்புகிறேன்.
படம்: கங்கை அவள் கண்ணுக்குள்
பாடல்: கட்டிப்பிடி காதல் கொடி
பின்னணி: P.ஜெயச்சந்திரன் & ஆஷா ரமணி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/cc3nxe...athal_Kodi.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை நண்பர்களே,
மற்றுமொரு அரிதான, அதிகம் கேட்டிராத அருமையான பாடல் ஒன்று "இன்னிசை வேந்தர்களின்" இசை மற்றும் இயக்கத்தில் வந்த...
படம்: ஜகதலபிரதாபன்
பாடல்: புள்ளிமானே..புள்ளிமானே...
பின்னணி: S.P.பாலசுப்ரமணியம் & சித்ரா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/file/t9leo8...ulli_Maane.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்