You can read about Neelaayadhaakshi ! :)Quote:
Originally Posted by Shakthiprabha
http://temple.dinamalar.com/New.aspx?id=205
Printable View
You can read about Neelaayadhaakshi ! :)Quote:
Originally Posted by Shakthiprabha
http://temple.dinamalar.com/New.aspx?id=205
:ty: :ty: raj...very interesting infos.Quote:
Originally Posted by rajraj
Incidentally I also happen to like blue eyes...
:bow:
Quote:
Originally Posted by suvai
அன்பரே,
நீங்கள் கேட்ட....அனுமனை அனுதினம்.....
சுவாமி சுரஜானந்தா அவர்களின் பாடல் - ராகமாலிகை
பாடியவர் - ஒ.எஸ்.தியாகராஜன் அவர்கள்.
சுதா அவர்கள் பாடியது இருந்தது;தேடித் பார்த்தேன் .கிடைக்கவில்லை.
http://www.mediafire.com/?wuyjmjtdefo
என்றும் அன்புடன்
சிவராமகிருஷ்ணன்.G
thanks sri. sivararamakrishnan :)
Ragam: karakarapriya --- Thiruarutpa
& bageeswari
திருஅருட்பா
பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையை பெறுந்தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே.
இன்னும் பற்பல நாளிருந்தாலும்
இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான் கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மாநரகத்து உழன்றாலும்
என்ன மேலுமிங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்
நமசிவாயத்தை நான் மறவேனே.
http://www.raaga.com/play/?id=86500
Shankar, :bow: :ty: Baageshwari aaha!! :bow: enna lyrics. I am crying here seriously....
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்
சோர்ந்து மாநரகத்து உழன்றாலும்
என்ன மேலுமிங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்
நமசிவாயத்தை நான் மறவேனே :bow:
நமசிவாயத்தை நான் மறவேனே :bow:
நமசிவாயத்தை நான் மறவேனே :bow:
நமசிவாயத்தை நான் மறவேனே :bow:
:bow: thankyou thankyou thankyou shankar.
thanks for ini oru kaNam too :ty: (sriranjani reminds me of beautiful "gajavadhana karuNa sadhana" )
my pleasure SP. thanks :D
urukkamana lyrics. It feels heavenly to read and sing.
vanakam nga sivaramakrishnan............thank u so very much for the song nga.....audio clear ah ilaa...aanaal bakthi konjam kooda kuraiya villai ketkum bothu.....ennaamaathri voice ivaruku...awesome nga thank u thank u nga...i have heard this song sung only by Maharajapuram Santhaanam....
:-) suvai
அன்பரே,
நீங்கள் கேட்ட....அனுமனை அனுதினம்.....
சுவாமி சுரஜானந்தா அவர்களின் பாடல் - ராகமாலிகை
பாடியவர் - ஒ.எஸ்.தியாகராஜன் அவர்கள்.
சுதா அவர்கள் பாடியது இருந்தது;தேடித் பார்த்தேன் .கிடைக்கவில்லை.
http://www.mediafire.com/?wuyjmjtdefo
என்றும் அன்புடன்
சிவராமகிருஷ்ணன்.G[/b][/quote]
Rajraj nga.............thank u for the link nga....very very fulfilling going through them...bookmark paniten nga ;-)
thank u nga
s
You can read about Neelaayadhaakshi ! :)
http://temple.dinamalar.com/New.aspx?id=205[/quote]
wrap nga.
"இனி ஒருகணம் உனை மறவேன் யதுகுல திலகா நான் " awesome song.......thank u nga
Ragam: Navarasa kanada Papanasam sivan krithi
நான் ஒரு விளையாட்டு பொம்மையா ஜகன் நாயகியே உமையே
உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவி எடுத்து திண்டாடினது போதாதா தேவி உந்தனுக்கு (நான்)
அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒருபுகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுள்ளம் இறங்காதா தேவி உந்தனுக்கு (நான்)
http://www.youtube.com/watch?v=k3T5YKSkh1I
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
:) :ty: shankar. enakku piditha, yaaravathu paada solli ketaal adikkadi paadum paattau idhu.
நானிலத்தில் பல பிறவி எடுத்து
திண்டாடியது போதாதா...உந்தனுக்கு... :bow:
:D nice to know that sp. i also adore this song.
Ragam: Hamsa Nandhi Papanasam sivan krithi
ஸ்ரீநிவாச திருவேங்கட முடையாய்
ஜெயகோவிந்த முகுந்தா அனந்தா
தீனஷரண்யன் எனும்பெயர் கொண்டாய்
தீனன் எனைப் போல் வேறெவர் கண்டாய் (ஸ்ரீனிவாச)
ஜகம்புகழும் ஏழுமலை மாயவனே
திருமகள் அலர்மேல் மங்கை மணாளனே
ஜகன்னாதா சங்கு சக்ர தரணே
திருவடிக்கபயம் அபயம் ஐயா (ஸ்ரீனிவாச)
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
http://www.sendspace.com/file/dwypq8
Ragam: kaapi -- Papanasam sivan krithi
என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க (என்ன தவம்)
ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி
பாலூட்டி தாலாட்ட நீ (என்ன தவம்)
ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே (என்ன தவம்)
ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனித மாதே எளிதில் பெற (என்ன தவம்)
http://www.youtube.com/watch?v=988uDoD1Ins
அதிருங் கழல் பணிந்து அடியேனுன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந் தனிலிருந்து க்ருபையாகி
இடர்சங்கைகள் கலங்க அருள்வாயே
எதிரங் கொருவரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கி லுமைபாகா
பதியெங் கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே.
http://www.kaumaram.com/thiru/nt0303.html
http://www.sendspace.com/file/pp9wxm
sung by MS
above song--ragam: purvikalyani
திருப்புகழ் -
அதிருங் கழல்ப ணிந்து உன் அடியேன் ... ஒலிக்கும் வீரக் கழல்களை அணிந்த உன் திருவடிகளை வணங்கும் நினது அடிமையாகிய யான்
உன் அபயம் புகுவ தென்று ... நீயே புகலிடம் என்று
நிலைகாண ... மெய்ந் நிலையை யான் காணுமாறு
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி ... எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே ... துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக.
எதிர் அங்கொருவர் இன்றி ... தமக்கு சமானம் ஒருவருமில்லாமல்
நடமாடும் இறைவன் தனது ... ஆனந்தத் தாண்டவம் செய்யும் சிவபெருமானுடைய
பங்கில் உமை பாலா ... இடது பாகத்தில் விளங்கும் உமாதேவியின் திருக்குமாரனே,
பதியெங்கிலுமிருந்து விளையாடி ... திருத்தலங்கள் எங்கிலும் இருந்து திருவிளையாடல்கள் புரிந்து,
பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே. ... பல மலைகளிலும் எழுந்தருளிய பெருமாளே.
Ragam : Jonpuri --- Bharathiyar padal
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில் நினைவுமுக மறக்கலாமோ (ஆசை)
கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ணனழகு முழுதில்லை
நன்னு முகவடிவு காணில் அந்த நல்லமலர் சிரிப்பை காணோம்
(ஆசை)
ஓய்வும் ஒழிதலும் இல்லாமல் அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்
வாயும் உரைப்பதுண்டு கண்டாய் அந்த மாயன் புகழினை எப்போதும் (ஆசை)
கண்கள் புரிந்து விட்ட பாவம் உயிர் கண்ணனுரு மறக்கலாச்சு
பெண்களினத்தில் இது போலே ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ
(ஆசை)
தேனை மறந்திருக்கும் வண்டும் ஒளி சிறப்பை மறந்து விட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் இந்த வையமுழுதுமில்லை தோழி(ஆசை)
கண்ணன் முகமறந்து போனால் இந்த கண்களிருந்து பயனுண்டோ
வண்ண படமுமில்லை கண்டாய் இனி வாழும் வழியென்னடி தோழி
(ஆசை)
http://www.sendspace.com/file/y1qpai
sung by Maharajapuram santhanam
Shankar,
Link isn't working for me
SP, here is the link
http://www.raaga.com/channels/carnat...sp?mid=CL00413
one more link sung by priya sisters
http://www.sendspace.com/file/wuw7il
Ragam: sahana ---Papanasam sivan krithi
சித்தம் இரங்காததேனையா செந்தில் வேலையா நின்
சித்தம் இரங்காததேனையா சிறியேனிடம் ஆறுமாமுகா சிறிதேனும் நின் (சித்தம்)
பக்தர்க்கிரங்கும் தீன பந்து என்றுனை நம்பி
பகலிரவும் பணிந்து பாடி பஜிக்கும் என்பால் நின் (சித்தம்)
தலையில் மலை வீழ்ந்தாலும் தாங்க ஷண்முகன் உண்டென்றுலகம் அறிய உந்தன் திருவடி அடைந்தேனே
மலையோ என் வினை உந்தன் கருணைதுளி இருந்தால்
வையம் வியக்க ராமதாசன் தன்னை ரக்ஷிக்க நின் (சித்தம்)
http://www.sendspace.com/file/zcz07w
Sorry I never saw the maharajapuram link u gave :bow: Ippo thaan ketten. Awesome.... :bow: and all bharathiyar songs are there. thanks for the link. thanks for sitham irangaathathEn ayya but again link is not opening for me :)
I never listened to priya sisters after listening to mrp :| :)
here is the link SP :D
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
sung by sowmya
neenga maha kettathakkuppram, other link ketka matthingenu nenachen :)
why the link is not working SP. is there any message.
Ragam: lathaangi papanasam sivan krithi
பிறவா வரம் தாரும் பெம்மானே (பிறவா)
பிறவா வரம் தாரும் பிறந்தாலும் திருவடி
மறவா வரம் தாரும் மாநில மேலினிப் (பிறவா)
பார்வதி நேயா பக்த சஹாயா
பந்தம் ஆறாதா வந்தருள் தாதா
முந்தை வினை கோர சிந்தாகுலம் தீர
எந்தையுன் பாதார விந்தம் துணை சேரப் (பிறவா)
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
பிறவா வரம் தாரும் :bow: ( இறைவா மறுபடி... பிறவா வரம் தாரும்)Quote:
Originally Posted by wrap07
பிறந்தாலும் உன் திருவடி மறவா வரம் தாரும் :bow: :bow: :bow:
beautiful!!! :bow:
வேறென்ன வேண்டும்! :bow: Thanks for the link, I listened to rajkumar bharathi :)
"some prob with my real player compatibility wrap :) " no probs :)
shankar,Quote:
Originally Posted by wrap07
பந்தம் அறாதா (ஆறாதா இல்லை, அறாதா (அறுபடாதா, அறுக்கப் படாதா)
:bow: வேறென்ன வேண்டும்!!
thanks SP :D
it is my typing mistake SP :).
"பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க"
திருவாசகம் :notworthy:
purila, exp pannungalen plz :)
"பிறப்பு அறுக்கும்" -- இப்படி மாணிக்கவாசகர் சிவ புராணத்ல பாடி இருக்கார். பந்தம் அறுக்கும், பற்றி பேசும் போது, இந்த ஞாபகம் வந்தது.
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க
பிறப்பினை நீக்குபவனாகிய தலைக்கோலமுடைய பெருமான் அணி சேர் கழல்கள் வெல்லட்டும
I remembered the above while reading your explanation. hence, ii quoted the same SP :)
:ty: shankar I wasn't sure of 'peykazhalgaL' and 'pinjnjgagan'
Ragam: shanmugapriya Papanasam sivan padal.
¸ñ½¨É À½¢ ÁɧÁ ¾¢É§Á
Áñ½¢ø §º¡¨¾ ¦ºö Òñ ŠÅåÀ¨É Á¡¾Å¨É
¿ÁР¡¾Å ¾£À¨É (¸ñ½¨É)
À¡ñ¼Å÷§É嬃 Àì¾÷ º¸¡Â¨É ÀÅǦºùš¨É
ÀÃÁ¨É Á¡Â¨É (¸ñ½¨É)
Áí¸Ç ãÄ¨É §¸¡ÌÄ À¡Ä¨É Á½Á¢Ì
ÐǺ¢ Á¡Ä¨É À¡Ä¨É (¸ñ½¨É)
Å¢ñ½Å÷ §À¡üȧŠÁñ½¢ø ÅÕõ §Å¾ Àñ½¨É
‰Â¡ÁÇ Åñ½¨É ¾¡Á¨Ã (¸ñ½¨É)
http://www.raaga.com/play/?id=59517
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
Ragam: chakravakam Papanasam sivan padal
குருவாயுரப்பா குழந்தாய் முகுந்தா வைகுந்தா விரைந்தாள்
திருவுரை மணிமார்பா தேவகிசுதா சரசிஜநாப ஜெய ஜெய (குருவாயுரப்பா)
ஆதிஅந்தமும் இல்லாதவனே அனந்தசயன மாதவனே
யாதவ குலதீப முரளிதரா ராமதாசன் பணி சரணம் முரஹர
http://www.musicindiaonline.com/musi...s/composer.16/
http://www.sendspace.com/file/dwtbih
beautiful and melodious singing. :notworthy:
Dear warp07, this is the first time I am posting in this thread.
I enjoyed reading it very much.
I would be very grateful if you can write the following song in English,
for my friend who does not know Tamil.
Thank you very much. God Bless. Kugan98
ragam: thodi- adathaaam
திருவருட்பா
ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவுவேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசுவார் உறவுகலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமானபேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர்
தலமோங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
wrap07 vanakam nga!
I have to mention that I have been enjoying the links you have given immensely....some artists are new to me & i enjoyed listening to them too....thanks once again.
Hope all is well.....belated Happy New Year nga!
Thanks kugan98. :D
i have posted the thiruarutpa as desired.
"Orumaiyudan ninathu thirumalaradi ninaikinRa
utthamar tham uRavu veNdum.
uLLonRu vaithu puRamenRu pesuvaar
uRavu kalavaamai veNdum
peRumaiperRu ninathu pugaz pesa vendum
poymai pesathirukka vendum
peRuneRi pidththozuka vendum
mathamana pei pidiyathirukka vendum.
maRuvu peNNsaiyai maRakkave vendum
unai maRavaathirukka vendum
mathi vendum nin karunai nithi vendum
noyaRRa vaazvil naan vaaza vendum
tharumamiku chennaiyil kanthakottath thuL
vaLar thalamongu kantha veLee
thaNmukath thuuamani uNmuga saivamaNi
saNmugath theivamaNiyee."
thanks a lot suvai :D thanks for your kind wishes. wishing you all the best. :)Quote:
Originally Posted by suvai
Dear Warp07, thanks a ton for the thiruarutpa in English.
May God Bless You.
Thanks. Kugan98
thanks kugan98 :D my pleasure.
Ragam: Reethigowla Oothukadu Venkatasubbiyer krithi
என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருநாதா
எத்தனை தவ்ம் செய்தேனோ நின்னருள் பெறவே (என்ன)
பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும் உன்னருள்
இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாதே (என்ன)
வாடிய பயிருக்கு பெய்யும் மழையைப் போலே
வளர்முலலைக் கொடிக்கொரு கொழு கிடைத்தாற் போலே
தேடியும் காணாத த்ரவ்யமே சத்குரு தேவா தேவா
சத்குரு உன்னருள் பெறவே (என்ன)
http://www.sendspace.com/file/hqcln0