:rotfl3: ellaamE biasing :oops: idhula proud to be vEra :twisted:Quote:
Originally Posted by pavalamani pragasam
Printable View
:rotfl3: ellaamE biasing :oops: idhula proud to be vEra :twisted:Quote:
Originally Posted by pavalamani pragasam
Proud to be biased towards Padmini
NOV : thippuraa meesa :2thumbsup:Quote:
Originally Posted by Prabhu Ram
// Famous dialogue in a telugu movie Chatrapathi //
Rakesh,
Yes, I do understand that this is a picnic and nothing more. But the fact is such picnics should not take away the limelight from the main thread.
NOV,
Yes, it is going to be Vanishree.
Like Devika, Vanishree too occupies a special place in the hearts of Sivaji Fans. Compared to Padmini or Devika, Vanishree may not be the epitome of beauty but she had a screen presence, which few heroines possessed. The very first thing that would strike you about Vanishree is her natural way of emoting, especially in love scenes [since we are talking about pairs]. Heroines before that had a queer way of showing facial expressions when it was demanded to show love and most of the time it would look artificial. But with Vanishree, it would not be.
Prabha was telling that though NT was more suitable for the older set of heroines [age factor], still NT- Vanishree pair rocked. But that was not right. NT started acting with Vanishree from 1968 onwards and if you care to check that was the period when NT was at his youthful best.
உதாரணமாக வெள்ளிக் கிண்ணம்தான் பாடலில் முதல் சரணம் முடிந்தவுடன் பல்லவியை ஒரு ஹம்மிங்-ல் வாணிஸ்ரீ பாடுவார். அது முடிந்தவுடன் நடிகர் திலகம் தன் இரு கைகளையும் முன்னில் நீட்டி ஒரு சின்ன நடன ஸ்டெப் வைப்பார். அது போன்ற ஒரு இளமை துள்ளலான விஷயத்தை அவர் வேறு ஜோடிகளுடன் செய்ததில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும் நாளை இந்த வேளையும்,வெள்ளிக்கிண்ணம்தானும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
அடுத்து நிறைகுடம். உயர்ந்த மனிதன் போல் இல்லாமல் இருவரும் படம் முழுக்க ஜோடியாக வந்த படம். கண்ணொரு பக்கம் பாடலில் ரொம்ப பிரமாதமாக chemistry வொர்க் அவுட் ஆகியிருக்கும். ஆனால் கதையின் போக்கினால் ரொமான்ஸ் சிறிது நேரமே நீடிக்க, காதலுக்கு அதிக வேலை இல்லை.
சிவகாமியின் செல்வன்- ஆராதனாவின் ரீமேக் என்றாலும் கூட அதை மறந்து விட்டு மக்களை பார்க்க செய்ததில் இந்த ஜோடிக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. உள்ளம் ரெண்டும் பாடலில் வாணிஸ்ரீ பார்க்கும் ஒரு சுக்லேட் பார்வை பலரை கவர்ந்ததை நான் அறிவேன். அது போல இனியவளே பாடல். மேள தாளம் பாடலில் முந்தானையை இடுப்பில் சொருகி கொண்டு வாணிஸ்ரீ ஆடும் அந்த டான்ஸ்-ஐ பார்ப்பதற்காகவே எத்தனையோ முறை இந்த படம் பார்க்க போன என் நண்பர்கள் இருக்கிறார்கள்.[இன்டெர்வல் விட்டவுடன் வந்து விடுவார்கள்]. முழங்கை வரை ரவிக்கை அணியும் பேஷன்-ஐ அறிமுகப்படுத்தியவர் வாணிஸ்ரீ என்று பெண்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
வாணி ராணி more of action oriented rather than romantic and even the two duet songs would be for Muthuraman.
But Rojavin Raja is one movie where NT - Vanishree pair would be great. The initial scenes of love developing would be so good. Especially the theatre scene. While NT and Vanishree would sit side by side before the interval, Sukumari (Vanishree's mother) would swap seats and Sivaji coming with a chiklet pocket would be caught unawares. He would try to give chiklets to Vanishree but Sukumari would stop him and NT would be offering the same to Veeraraghavan who would be sitting in the next row. Vanishree all these time would sit and watch with a romantic smile. இந்த காட்சியை வாணிஸ்ரீ வீட்டில் போய் பெட்-ல் படுத்துக் கொண்டு தனியாக நடித்து காட்டுவார். " மேடம் நீங்க சாப்பிடுறீங்களா, சார் நீங்க" என்று நடிகர் திலகம் மாதிரியே செய்து காட்டுவார். [On the side lines, after the theatre scene, Veeraraghavan would come and ask NT எனக்கு என்ன வயசு இருக்கும்-னு நினைக்கீறீங்க? For which NT would reply 45. Veera would say இல்லை 28. இந்த மாதிரி சுக்லேட் சாப்பிட்டே என் தலை இப்படி வழுக்கை ஆகிப் போச்சு].
If Rojavin Raja duet song was a curtain raiser, then அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன் shot in Bangalore Lal Bagh and Cubbon Bagh was one hell of a song sequence where the pair would be too good to watch. Rojavin Raja on any day would be a great watch for me.
Ilaiya Thalaimurai bordered on glamour in love scenes. Moreover it was delayed and so much charm was lost. Punniya Bhoomi was more of story and there was no place for love and Romance. Nallathoru Kudumbam was more on the lines of Iruvar Ullam but the only duet song சிந்து நதிக் கரையோரம் was a treat to watch. An arching Vanishree in the hands of NT singing
மஞ்சள் மலர் பஞ்சணைகள்
மன்மதனின் மந்திரங்கள்
கொஞ்சும் குயில் மெல்லிசைகள்
கோதை எந்தன் சீர்வரிசை
and NT replying
சொல்லிக் கொடுத்தேன் அதை அதை
அள்ளிக் கொடுத்தாய் அதை அதை
காதல் கண்ணம்மா.
is etched in mind.
But one thing that made her as a permanent favourite was the one and only வசந்த மாளிகை. A film that is close to the heart of every Sivaji fan gave her that position. என்ன சொல்வது! காலத்தால் அழிக்க முடியாத காவியம்.
ஹமீது சில பல வசனங்களை அழகாக சொன்னார். The main plus point is the way Vanishree played that self respecting (to the point of being egoistic) girl Latha made it great. For me two scenes in that movie stand out. The first one is the drive in the Geep when the saree because of the wind would caress NT's face. [Hameed had alrady given the dialogues]. The second is the scene at the hut where both of them take shelter during rain. [பசிக்குதா? குளிருதா? வேற என்ன செய்யுது?]. The subtle way in which both would express their feelings always used to fascinate me. The பார் லதா பார் dialogue followed by the evergreen மயக்கமென்ன was the icing on the cake.
As long as NT and Vasantha Maligai are talked about, Vanishree would remain a favourite.
Regards
PS: With main contenders over, let me talk about others in a brief manner.
:|Quote:
Originally Posted by Murali Srinivas
:yes: ithaithaan yaarum purijukarathillai. NT-yoda pair-a elaarum nalla NADICHAANGA. When vaaNi paired up, we forget they are actually acting :oops:Quote:
Heroines before that had a queer way of showing facial expressions when it was demanded to show love and most of the time it would look artificial. But with Vanishree, it would not be.
What I meant was not during his early years of his career like how he teamed up with padmini ! Ofcourse, I do remember NT looking young with VS.Quote:
Prabha was telling that though NT was more suitable for the older set of heroines [age factor], still NT- Vanishree pair rocked. But that was not right. NT started acting with Vanishree from 1968 onwards and if you care to check that was the period when NT was at his youthful best.
'இளமைத் துள்ளல்' என்பதை விட, மிக இயல்பாய் அமைந்து விடும் இவர்கள் இருவரிடையே தோன்றும் நெருக்கம். Like its there second nature to be in love with each other!!Quote:
அது போன்ற ஒரு இளமை துள்ளலான விஷயத்தை அவர் வேறு ஜோடிகளுடன் செய்ததில்லை. கொஞ்ச நேரமே வந்தாலும் நாளை இந்த வேளையும்,வெள்ளிக்கிண்ணம்தானும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
Whoaaaa! I need to catch up with this movie sooooooon! :clap:Quote:
But Rojavin Raja is one movie where NT - Vanishree pair would be great. The initial scenes of love developing would be so good. Especially the theatre scene. While NT and Vanishree would sit side by side before the interval, Sukumari (Vanishree's mother) would swap seats and Sivaji coming with a chiklet pocket would be caught unawares. He would try to give chiklets to Vanishree but Sukumari would stop him and NT would be offering the same to Veeraraghavan who would be sitting in the next row. Vanishree all these time would sit and watch with a romantic smile. இந்த காட்சியை வாணிஸ்ரீ வீட்டில் போய் பெட்-ல் படுத்துக் கொண்டு தனியாக நடித்து காட்டுவார். " மேடம் நீங்க சாப்பிடுறீங்களா, சார் நீங்க" என்று நடிகர் திலகம் மாதிரியே செய்து காட்டுவார். [On the side lines, after the theatre scene, Veeraraghavan would come and ask NT எனக்கு என்ன வயசு இருக்கும்-னு நினைக்கீறீங்க? For which NT would reply 45. Veera would say இல்லை 28. இந்த மாதிரி சுக்லேட் சாப்பிட்டே என் தலை இப்படி வழுக்கை ஆகிப் போச்சு].
:yes:Quote:
சிந்து நதிக் கரையோரம் was a treat to watch. An arching Vanishree in the hands of NT singing
Quote:
The second is the scene at the hut where both of them take shelter during rain. [ பசிக்குதா? குளிருதா? வேற என்ன செய்யுது? ].
Oh my god! 'NO.1 scene' I enjoyed in vasantha maaligai :bow: :yes: more than even the celebrated scene of she visiting the vasantha maaLgai :bow:
So subtle, naughty and sweetly romantic! :thumbsup:
I believe, vaNishree's looks were very northern or probably very non-tamilian looks :? That probably made her to be noticed more then, and also discarded by few who typically dont appreciate those looks.
முரளி ஸார், எங்க வாணிஸ்ரீ'ய பத்தி இன்னும் நாலு பத்தி எழுதனும்'னு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் :)
Hmm... :-|
Also muraLi probably can recollect instead of PAGES OF love dialogues , romance bet VS and NT would be these single words and sharp pauses, which would add current to the situation. (example of pasikkutha kulirutha)
AWESOME.
Typically nallathoru kudumbam had such dialogue exchanges.
something similar to
"enga pora"
"engayo poren"
"en pora"
"naan apdi thaan poven"
"chi... ulla vaa"
thats all!! it would convey his love! narkkunnu dialogues!
எஸ் பி அக்கா, ஸெந்தமிழ்'ல எழுதியிருந்தீங்கனா , இட் உட் ஹாவ் ஆடட் மோர் கரண்ட் டு யுவர் ரைடப்ஸ், எனிவே :தம்ஸப்:
Murali sir wrote: //உதாரணமாக வெள்ளிக் கிண்ணம்தான் பாடலில் முதல் சரணம் முடிந்தவுடன் பல்லவியை ஒரு ஹம்மிங்-ல் வாணிஸ்ரீ பாடுவார். அது முடிந்தவுடன் நடிகர் திலகம் தன் இரு கைகளையும் முன்னில் நீட்டி ஒரு சின்ன நடன ஸ்டெப் வைப்பார். அது போன்ற ஒரு இளமை துள்ளலான விஷயத்தை அவர் வேறு ஜோடிகளுடன் செய்ததில்லை. \\
I dont think so Murali sir. When comparing his dance steps with JJ in first part of "KalyAna ponnu kadappakkam pOnA" in Raja, the scene in UM is not that much celebratable. (but I dont like the second half in Kerala boat scene. Because NT's movements were restricted in the small place in boat). But his steps in first half of the song were wonderful, especially his hip movements for the line......
'nEril vandha RadhiyO madhiyO'
(I no need to tell you Raja came 4 years later for Uyarndha manithan, because you are the 'master of statistics' in our hub).
Dear Murali :thumbsup: :clap: oru naal munnadi ezuthi irukkalaam..anyway good writeup..
:yes: :boo:Quote:
Originally Posted by Murali Srinivas
:notworthy: For me the best Sivaji film.. I can watch it any number of times.. In college it was rereleased.. I went to Morning show alone.. and went to evening show taking more friends and all of them watched night show..Quote:
Originally Posted by Murali Srinivas
marupadiyum :yes:Quote:
Originally Posted by Murali Srinivas
Yes.. self respect is clearly illustrated the scenes how Nagesh insults her and the scenes follows when she resigns and when even Sivaji asks her " ஏன் இப்படி செஞ்ச?" her reactions are awesome.. :thumbsup:Quote:
Originally Posted by Murali Srinivas
the climax dialogues " தன்னையே அறியாவளுக்கு சுயகவுரவம் எதுக்கு? அது எப்படி இருக்க முடியும்.. எல்லாமே இப்பதானே புரியுது" will show that she was egoistic too.
well said.. :clap: :clap:Quote:
Originally Posted by Murali Srinivas
I like VM lot lot more than VS.
anybody who acted in that movie Vasantha maalikai would have become NT fan's favourite.. but nobody could have done it better than VS :yes:
My fav Sivaji film is Gauravam.
But Usha Nandhini? :huh: weakest link.
People like Gauravam (as would be the case with you also I guess) more so for Barrister Rajinikanth..............Yes UN was the weakest link there.Quote:
Originally Posted by NOV
Same like that, if Murali sir wrote his verygood points about Devika in the first page itself, definitely Padmini will not get this much lead.Quote:
Originally Posted by hamid
உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை. (ஆனால் அதுக்கு Vanishree மட்டும் காரணமில்லை. எல்லாம் அற்புதமாக அமைந்தது)Quote:
Originally Posted by hamid
Creidt goes to dialogue writer Balamurugan.Quote:
Originally Posted by hamid
இது வெறும் மாயை. நீலவானத்தில் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சூப்பர் பெர்ஃபாமென்ஸ்கள் இருக்கு. நடிகர்திலகத்துடன் யார் நடித்தாலும் அவர்களுக்கு நடிப்பு வந்துவிடும். ஏன் எங்கிருந்தோ வந்தாளில் ஜெயலலிதா செய்யாததையா, வசந்தமாளிகையில் இவர் செய்து விட்டார்?.Quote:
Originally Posted by hamid
முரளி சார் சொன்ன அந்த பாவமன்னிப்பு காட்சி ஒன்று போதும். பின்னணியில் சுசீலாவும், எம்.எஸ்.வி.யும் ஸ்லோமோஷனில் 'பாலிருக்கும் பழமிருக்கும்' பாட, ரகீம் கைகளில் மேரி முகம் புதைத்து கண்ணீர் விடும் காட்சியை எந்த வசனத்திலும் சொல்லி விட முடியாது.
Yes, DEVIKA always the best.
omega, Gauravam was virtually Sivaji vs Sivaji; the rest of the cast was just for dressing.
Yes, the real Heroine in Gaurawam is none other than Pandaribhai. What a terrific performance. Who can forget that "kaNNa engEdA pOrE?".Quote:
Originally Posted by omega
Usha Nandhini is just a pickle in that movie. Strictly speaking her roll is not even important in story, comparing to Ramaprabha and Jaikumari.
UN role in Rajapaat Rangadurai also was almost nothing.....
(I love the song Madhana Maaligai though)
Did she act in any other movie with NT??
ennai pol oruvan
pon oonjal
(pon oonjal had an awesome song: aagya pandhanlile)
ammammaa thambi endru nambi is the best song from RR :thumbsup: and of course the percussor to unakkena mele nindraai song, naa sirikkirEn sirikkirEn siruppu varala
ponnunjal had amazing songs besides aagaya.. muththucharam soodi varum, nalla kaariyam seekkiram nadakkanum, varuvaan mOgana...
ok, now I got the name of the Gauravam heroine for younger Shivaji :-) Both me and wife were wondering who is this lady (though I've listened to the dialogs of this movie on gramaphone 100's of times, the first time I watched the movie was only a few months back).
அம்மா பாப்புலாரிட்டி அம்புட்டுத்தேன்...ஐயோ பாவம்:-)
One popular dialogue that I remember younger Sivaji to UN,Quote:
Originally Posted by app_engine
சர்க்கரை இல்லாம பால்ல சாப்பிட முடியும், ஆன பால் இல்லாம சர்க்கரைய சாப்பிட முடியாது (அப்படியா? :confused2: ). எங்க பெரியப்பா பால் நீ சர்க்கரை....
Nov,
u cant compare the characters of VS in VM and the other girl in Gowravam.. she looked young and fresh.. but there is a biiiig difference b/n the characters.. enayway all knew that.. so nothing much to talk..
And next to VM my fav NT films are Gowravam and Thangappathakkam.. but when we talk about pair to NT and their chemistry it worked out well in VM than any other movie..
My pick is still Padmini.. i have said it many times before.. but VS comes next solely coz of VM..
karthick..
sandaikku vanthuduviinga pola.. Devika is my next choice.. I like her.. if u ask who looks great Devika will get my vote beforew VS and Padmini.. I like Devika v.much.. குழந்தைத்தனத்துடன் கூடிய ஒரு மாசு மருவற்ற அழகான முகம்.. but when u say about NT's pair Padmini wins miles ahead and next comes Vanishree and then Devika. Saroja Devi follows next..
I dont like JJ at all and somehow didnt like KRV also.. ( yes.. Thangappa thakkam is my fav film).
dialog write-ku credit pokanum etc etc :shock: that will not take us anywhr..
anyway if devika gets more votes I am happy as long as she doesnt cross VS :poke:
ur writeup reminds me of some dialogues in gowravam and TP.. will write those possibly..
omega :cool:
If anybody who doesnt know NT sees the film gowravam will never accept that both roles are done by the same person.. appadi oru difference kaatti iruppar NT..
one character who is so dutiful,obedient other one Majestic, arrogant in a way, playful :thumbsup: chancea illa..
Besides Gouravam, my favs are Thanga Pathakkam, Vietnam Veedu, Deiva Magan, Uyarndha Manidhan, Pudhiya Paravai, Gnana Oli, Thiruvilaiyadal, the paa series, etc etc. :D
Nov :)
How did i forgot Puthiya paravai.. that ones too good to be mixed with other films.. need a special mention.. same goes to Thiruvilaiyaadal also..
some years back when people talk about Dialak it is always from Thiruvilayaadal:)
Saroja Devi sizzles in PP :D
How about வீரபாண்டிய கட்டபொம்மன் ? No one could have done justice to that role.....If anyone sees the original Kattabomman after watching the movie, they would be like, ivaraa athu???
I love Motor Sundarambillai also...NT playing father of 5 girls I guess (JJ, Kanchana were among her daughters). SJ paired with NT.
Omega, amen to that. Motor Sundaram Pillai.
some dialaks from Gowravam.. hope I can post it in this thread even though not relevant to the topic.
இந்த கேஸ்ல ஜெயிச்சு தான் ஊரெல்லாம் ரஜினிகாந்த் ரஜினிகாந்த் -னு பேச வச்சேன்.
இந்த கேஸ நான் நடத்தினத பார்த்துதான் உங்கப்பன் உன்ன எனக்கு கல்யானம் பண்ணி கொடுத்தான்.
இதெல்லாம் சாதாரண கேஸ்கட்டுக்கள் இல்லடி.. என் முன்னேற்றப்பாதையின் படிக்கட்டுகள் ...ம்..படிக்கட்டுகள் ( his action here... NT only u faaassifl :notworthy: )
ஆனா இன்னைக்கு இந்த கேஸ்..
ஏண்டா படவா .. என்ன ஜெயிச்சுடுவியாடா?
"அய்யோ... ஜெயிச்சாதான் ஜெயிக்காடுமே.. யானைக்கும் அடி சருக்கும்னு சொல்லுவாங்களே"
ஆங்... என்னது.. யானைக்கும் அடி சருக்குமா? யானைக்கு அடி சருக்கினா எப்படி அடி படும் தெரியுமோல்லியோடி? அதான எந்திரிக்கவே முடியாதே. அதானே இங்க எல்லாரும் எதிர்பார்க்கிறா? இவன் எப்படா விழுவாந்னு.. நடக்காதுடி.. நடக்காது.. :notworthy:
---
நெத்தியில புருஷனையும் நெஞ்சில புள்ளையையும் வச்சிட்டு அல்லாடிண்ட்ருக்க இல்லயா?
--
என்னது.. சகுனம் பார்க்க ஆரம்பிச்சிட்டனோ?
--
the young bull tries to kill the old bull ..eh?
---
கண்ணா? உன்னோட மொதோ கேஸே என்னோட கடைசி கேஸாகிடுமாடா?
--
எனக்கு தெரிஞ்சதெல்லாம் நாலே வரிதான்டி.
தன்னிலை தாழாமையும்
அந்நிலை தாழ்ந்தக்கால்
உயிர் வாழாமையும்
மானம் எனப்படும்..
நான் கவரி மான் ஜாதிடி கவரி மான் ஜாதி..
okies.. going out for dinner.. will catch u guys later
forgot to mention Muthal mariyaathai is another one fav movie..
NT fav movies list podungappa ellarum
:yes:
:wave:
:bow: :bow: :bow:
coming generations will wonder that such an actor walked this earth!
NOV, please rename this forum from "Tamil - Classics" to "Sivaji"... OOPSSS!!! :P :P :PQuote:
Originally Posted by NOV
ivLo thread irukku - indha thread dhaan ODudhu. Market dynamics. Adhukku moderator enna paNNa mudiyum?
this thread is on Sivaji; so who else should we discuss? :confused2:Quote:
Originally Posted by m_23_bayarea
You are welcome to open a thread on any subject and discuss to your hearts content; no one will stop you I assure. If its of interest to me, who knows, I will join you as well.
Uyarndha Manidhan, Karnan pola padangalai naan idhu varai paarthadhillai! :notworthy:
appo seekiram parunga...rendume sooper padamQuote:
Originally Posted by Sanguine Sridhar
Sivajiyin jodiyai paRRiya thread-il avarudaiya nadippu pirathaabam digressionthaanE? :roll: Beside the point!Quote:
Originally Posted by NOV
Great classics, both! :thumbsup:Quote:
Originally Posted by Sanguine Sridhar
Both the films are about friendship but as you are probably aware, Karnan is based on the Mahabharatha. If you think Dhalabathy is excellent, watch this one. :)
No one knows how Karnan would have looked like but after watching the film, if the real Karnan appears before you, you'd probably demand to see his id. :lol: That is called Sivaji effect.
btw, Devika is his jOdi in Karnan. ;)
Thats right NOV!
Karnan songs ellam :notworthy:
That too the song Mazhai Kodukum! :clap: :clap: