The more we dig, the more Andhi mazhai falls flat on its face for lyrical content.
idhai chonnA Raja fanatic-ngarAngappa :-(
Printable View
The more we dig, the more Andhi mazhai falls flat on its face for lyrical content.
idhai chonnA Raja fanatic-ngarAngappa :-(
Digression
You probably know that in Kerala, all married women are added with the "chEchi" suffix as a mark of respect, regardless of age...tried to use the same style - replacing it with akkA , didn't work with SP, I think it's "ammA" in TN :-)Quote:
Originally Posted by Plum
End-digression
பாட்டை இன்னொரு முறை கேளுங்கள், அங்கு நெடில் இல்லை:-)Quote:
Originally Posted by Aalavanthan
SP: idhukku akkavE thevalaiQuote:
Originally Posted by app_engine
:lol:
kEttutu thaanga solraen.. if it is nedil, we have a meaning in place.Quote:
Originally Posted by app_engine
In this case, we need to blame Janaki 'ma for cut shorting the nedil to a kuril in the available space. Can we ? sometimes exception is a rule.
I understand from your previous posts that the lyrics on a whole in this song is all over the place.Quote:
Originally Posted by Plum
Keeping the concept of "kAdhalan/kAdhali mOgam" in this song, I dont think the lyrics are all apart.
Paguthariva pathi naama thamizh naatula pEsumbOdhu, Periyaar varuvaar.. konja neram pesitu irundhaa Karl Marx um varuvaar.... This is not "falling apart" as you say when we switch places while talking about a single subject.
The subject is constant here about the dhAgam, mOgam from both the characters and I think Vairan has justified Raja's tune (not sure whether its song for tune or tune for song).
ennamO pOnga AV. naan lyrical illai enbadhAl, ithOda niruthikkarEn!
பொதுவாக ஜானகி அம்மா இப்படி வெட்டு குத்தெல்லாம் செய்வதில்லை :-) பேசாம ராசா தலையில பழியைப்போட்டுறலாம், கதை முடிஞ்சுது!Quote:
Originally Posted by Aalavanthan
என்னுடைய பதிப்புகளில் ஒரு பிழை - 'கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது'ன்னு ஆண் தான் புலம்புகிறான், பெண் அல்லள் - எப்படியும் அந்தப்பாத்திரத்தின் குணப்படியாக இல்லை.
இன்று காலை வண்டி ஓட்டும் போது மீண்டும் இந்தப்பாட்டை ஒரு முறை கேட்டேன் - ஜெய்கணேசு சொன்னது போல் இது முழுக்க முழுக்க படுக்கை அறைப்பாட்டு என்றே தோன்றுகிறது ("ஒவ்வொரு துளியிலும் உன் முகம்" எல்லாம் டபுள் மீனிங் அல்ல, ஒரே மீனிங் தான் - மற்றது).
B(K) இழைக்குப்பொருத்தமான பாடல்...நான் எஸ்கேப் :-)
:lol: yeah, Jai sonna madhiri, PM liyae oru thread create pannanum :)
btw, adhu ennanga B(K) thread nu . .mudivae panniteengala :lol2: ..
அப் என்ஜின், போன வெள்ளிக்கிழமை காலைல "இளமை எனும் பூங்காற்று", இந்த வெள்ளிக்கிழமை காலைல "அந்தி மழை பொழிகிறது". அடுத்த வெள்ளிகிழமை என்ன "நிலா காயுது" அல்லது "ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை"? உங்க சாய்ஸ் எதுவோ?
இருத்தலும் சும்மா சொல்ல கூடாது, ஒரு பாட்டை, ஒரே ஒரு பாட்டை வச்சுகிட்டு நல்லா "ராஜ சேவை" செய்றீங்க. நடத்துங்க.
Nenjapporudhal valid line from sangam times.
and the second line after that 'konjam iru Dhaavani visirigal veesugiren' are also valid. Mind you this is a blind man's erotic moment and the lady has to be the leader as she is not blind. and hence the order.
idhai romba aarayndhaal family audiencekku ugandhadhu illai - ingu kavignarin pizhai Edhum illai endru naan sollikkoLgiren.
Because if we try to find fault with Vairamuthu in the days he was associated with Raaja - we are finding fault with Raaja as well. So this is a pointless exercise.
However one more point to bear in mind is that cinema, particularly thamizh cinema has lions and yet wants to show only circus, as far as I am concerned Vairamuthu, kamal raaja, MSV or anyone for that matter have beeen largely treated like that alone.
So judging them by our imaginary standards applicable to entities who can create without any compulsions would be grossly unfair.
The only point for Raaja fans is that so much has been done by Raaja inspite of being treated like a circus lion all these days.
It's not a question of judging jai, simply analysis - that too in comparison with others who have performed in the same circus ring of "மீட்டருக்கு மேட்டர் அல்லது மேட்டருக்கு மீட்டர்":-) While IR had proper control on his meter , lyricists like VM understood matter as "matter":-)Quote:
Originally Posted by jaiganes
My objective is to simply bust the allegation that it was IR who brought down the standards of lyric in TFM. Though limited in quantity, samples from IR-KD combo do exist which prove otherwise.
Such samples compare favourably with "KD + pre-IR MD combo songs", thus negating the argument that IR brought the house down. It's obviously the issue of limitations of later-day lyricists in bringing out fantastic thoughts in simple, accessible language.
"கடைசிப்பாடல்" இழையில் 'தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து' (இன்னொரு பிரசித்தி பெற்ற ராசா-வைரமுத்து பாடல்) பற்றி நையாண்டி செய்திருக்கிறோம், தேடிக்கொள்ளுங்கள் :-)Quote:
Originally Posted by genesis
ஜெனிசிஸ் திருப்திக்காக:
வடுகப்பட்டிக்காரருக்கு சிந்துவுக்கு "ரைமிங்" வார்த்தை கிடைக்கலேன்னா டி.ஆர். கிட்டக்கேட்டிருக்கலாம், அனாயாசமா 10-20 சொல்லிக்கொடுத்துருப்பாரு. அத விட்டுப்புட்டு ஓவரா யோசிச்சு - பந்து, ஆர்க்கிமிடீஸ் கோட்பாடு'ன்னு எறங்கிட்டாரு.
வாத்தியாரா இருந்தவருல்ல, கொஞ்சம் "தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம்" அப்பப்போ நினைவுக்கு வரும் போல :-)
அப் என்ஜின், நான் இங்கு வைரமுத்துவுக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. எல்லா பாடலாசிரியர்களும் சில தரமில்லாத பாடல்களை எழுதி உள்ளனர். எல்லா இசை அமைப்பாளர்களும் (இளையராஜா உட்பட) சில தரமில்லாத இசை அமைத்து உள்ளனர். உங்களுக்கு சில பாடல்கள் பிடிக்கவில்லை என்றால் வேறு பிடித்த பாடல்களை கேளுங்கள். நான் மீண்டும் கூறுகிறேன், நீங்கள் இங்கே வைரமுத்துவை கிண்டல் செய்து கொண்டிருப்பதின் ஒரே காரணம், அவர் ராஜாவிடம் சண்டை போட்டார் என்பதே. மற்ற எந்த ரசிகர்களும், மற்ற கலைஞர்களை கிண்டல் செய்து இன்பம் பெறுவதாக தெரியவில்லை, ஏன் ராஜா ரசிகர்களுக்கு மட்டும் அப்படி?
ஜெனிசிஸ்,
இந்த இழையின் முன் சில பக்கங்களைப்படித்துப்பாருங்கள், ஏன் வைரமுத்துவுக்குக்கொஞ்சம் சிறப்புக்கவனம் அளிக்கப்படுகிறது என்று தெரியும்.
மற்றபடி, ராசா அல்லாத மற்ற கலைஞர்களின் பிரியர்களெல்லாம் புனிதர்-கினிதர் என்று நினைக்க வேண்டாம். ஹப்பிலும் வெப்பிலும் எத்தனையோ பேர் கிண்டல் செய்யப்பட்டுக்கொண்டு தானிருக்கிறார்கள் (TF பகுதிக்குக்கொஞ்சம் போய்ப்பார்க்கவும்).
இன்னும் சொல்லப்போனால், 'குளத்தில் கல்..' முதற்கொண்டு, அகங்காரி அப்படி-இப்படி என்று ராசா மீது வீசப்படும் கணைகள் தான் ஏராளம் என்பது நீங்கள் google'ல் சொடுக்கினால் தெரியும் ஐயா!
சரிங்க :-)Quote:
Originally Posted by genesis
முன்னே பின்னே எல்லாம் பார்க்கவே வேண்டாம், இங்கு வைரமுத்துவுக்கு ஏன் "சிறப்பு" கவனம் அளிக்கப்படுகிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ARR, மணிரத்னம், பாலசந்தர் போன்றோரும் ராஜா பக்தர்களால் "சிறப்பாக" கவனிக்கப்பட்டவர்களே.Quote:
Originally Posted by app_engine
மற்ற எந்த ரசிகர்களும், மற்ற கலைஞர்களை கிண்டல் செய்து இன்பம் பெறுவதாக தெரியவில்லை
Apt comment for this:
idhu ulaga maga puLugudA saami!
Victim mentality eh? As App said raja pathi ennennalAm solrainganu pOi pArunga gens!
நான் மற்ற ரசிகர்கள் என்று சொன்னது, மற்ற இசை அமைப்பாளர்களின் ரசிகர்களை. பொதுவாக அல்ல.
ஹப் தவிர மற்ற இடங்களில் (யூட்யூப் உட்பட) ரஹ்மான் ரசிகர்கள் கெட்ட வார்த்தைக்ளை ராசா மீதும், ராசா அபிமானிகள் மீதும் பிரயோகிப்பது சர்வ சாதாரணம்.Quote:
Originally Posted by genesis
நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்க்ள்?
:lol:Quote:
Originally Posted by app_engine
paattooda ketkum podhu nallathan irukku!
padichu paatha kaamediya irukku
Seriously, genesis is a victim of a lot of crisesQuote:
Originally Posted by Plum
First genesis repeatedly attacks Raaja, his music, lyrics in Raaja songs, his fans, then he attempts to show himself/herself as .. (what? i dont know) by writing some LKG stuff about fusion without having an iota of knowledge of either fusion or music in general. Now, he is playing the victim/sympathy game by accusing others of making fun of artistes! :lol: Genesis needs to be given certain pointers as to who made fun of whom, who should be lectured on moving on and skipping music one doesn't like instead of vomiting repeatedly in certain threads etc...
And while at it, genesis may very well be given a dictionary and asked to read out and understand the meaning of the word hypocrisy.
Which started as a casual remark today morning, developed into a bad story, because of my choice of some wrong words. Apologies.
I think this place is not for me. That way, we all can be happy.
Nice interview (thanks to Plum for the pointer) by Thamarai to Baradwaj Rangan :
http://www.desipundit.com/baradwajra...ema-interview/
Has Thamarai written any song for IR?Quote:
Originally Posted by BRangan
Interesting recap of the 'pon mAlaippozhudhu' composing :
http://bharathi-kannamma.blogspot.co...g-post_18.html
Quote:
இளையராஜா தனது உதவியாளாரிடம் " வைரமுத்துவின் முகவரியை வாங்கி வைத்துக் கொள்ளப்பா" என்றார். அவர் போனபின் பாரதிராஜா," இவன் இதுவரைக்கும் எந்த முகவரியையும் வாங்கிவைத்துக்கொள்ளச் சொல்லவில்லை. இன்று முதல் உங்களுக்கு ஒரு புதிய எதிர்காலம் " என்று அன்போடு அணைத்துக் கொண்டார்.
This 'Osi adichchifying' of Raja songs is not a recent phenomenon.
Look at this An pAvam clipping :
http://www.youtube.com/watch?v=sQ3Di...eature=related
app_engine,
Thanks for the blog link about VM's 1st song.
Same incident was shared by VM at a speech in Muscat Tamizh Sangam. You can listen to it here:
http://www.megaupload.com/?d=JW453X63