http://i58.tinypic.com/hwibtd.jpg
Printable View
dear Gopu. One of the evergreen song sequences in Tamil Cinema. Jai Shankar made his refreshing entry at the appropriate time when the 'James Bond fever' was at its peak thanks to Sean Connery/Bond movies DrNo, From Russis with Love, Gold Finger and Thunderball from 1962 to 1965 in succession. Jai Shankar's body shape, the typical Bond tuxedo, Stylish Gun handling and his mannerisms were almost replicating Connery and this film Vallavan Oruvan had sown the seeds for him to be hailed as the 'James Bond of South' with many more Spy genre movies of him to follow. For a desi version of Bond, Jai was a hand in glove fit. His Bondian movements in this song sequence is a typical example of how he anchored his Bond image (surpassing Sivaji or MGR or Ravichandran and the likes even as they were also trying to enact Bond type roles) in the minds of Tamil rasigargal. Rajkumar in Karnataka with his CID999 series and Krishna in Telugu were his counterparts as their movies too got dubbed in tamil at that time.
Thanks Gopu for this song and as a bonus the pudhiya paraai song 'paartha gyapagam illayo' in your package
MAJESTIC LOOK...JAI
http://i59.tinypic.com/2m6qtn4.jpg
நன்றி வினோத் சார்
நவாப் நாற்காலி போட்டு பார்க்க வேண்டிய ஆவணம்.
COURTESY - FACEBOOK
WISHING Mr.SANJAY, SON OF SOUTH INDIAN JAMESBOND, Mr. JAISHANKAR MANY HAPPY RETURNS OF THE DAY
http://i501.photobucket.com/albums/e...ps1032d3ec.jpg
super still esvee sir
kalakkal
During my school days, my father wanted me to see many english movies to refine my ability to talk in english with proper accent as done by the actors. That way I was also made to see Goldfinger, the definitive James Bond 007 movie starring Sean Connery. I still remember the rush at the theatre in my native city Coimbatore but did not realize that the James Bond fever was at its peak during 1964 and 1965 thanks to Goldfinger and Thunderball. Jaishankar entered the movieworld in 1965 and he acted in Modern Theatres' Vallavan Oruvan in 1966 (?), in a typical Bond role. At that time itself school children like us were divided for Sivaji and MGR even as Jaishankar and Ravichandran were emerging as the young heroes. After seeing Vallavan Oruvan, Jaishankar made the impression of Tamil James Bond in my mind but still I am unable to come out of the 6 feet 2 inches tall and robust original James Bond Sean Connery's colourful action packed Bond movies with a tantalizing theme music, the gun barrel start and Connery's majestic walking style (NT only matches this walking style) . At that age the Bond scenes with girls were little bit undigestable for me and shocking too! But in Jaishankar's Bondian movies, those Bond girl scenes were in the form of songs like Palinginaal oru maaligai.... etc., Jai remained the desi replacement version of Connery in my mind. The way he dresses with the Bond Tuxedo,handles the gun, walks with suspense environs,fights (though not upto the mark of the fantastic fight scenes of Connery)....Till date nobody has replaced Jaishankar in his arena of Tamilized Bond films!
https://www.youtube.com/watch?v=NVg23yjKl1g
https://www.youtube.com/watch?v=5MDOr0gq0-8
https://www.youtube.com/watch?v=woUfqU1bJPE
துப்பறியும் கதாபாத்திரங்கள் புகழ்பெறத் துவங்கிய காலகட்டத்தில் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரமும் தமிழ் மற்றும் பிற இந்திய மொழி ரசிகர்களிடம் CID என்ற வகையிலேயே அடையாளம் பெற்றது. ஜெய்சங்கரின் படங்கள் பெரிய வெள்ளிவிழா படங்களாக அமையாவிட்டாலும் முரட்டுக்காளை படம் வரை அவருடைய CID இமேஜ் யாராலும் அசைக்கமுடியவில்லை.
வல்லவன் ஒருவன், சிஐடி சங்கர், நீலகிரி எக்ஸ்பிரெஸ், நில் கவனி காதலி, துணிவே துணை, வீட்டுக்கு ஒரு பிள்ளை, காயத்ரி, தாய்வீடு, பட்டணத்தில் பூதம்..... ,,,,,,,,,,,,,,,,,போன்ற படங்கள் அவரது வாழ்நாள் பெருமையான'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ' பட்டத்தை தக்கவைத்துக்கொண்டன. அதேபோல் கிரகரிபெக், கிளிண்ட் ஈஸ்ட்வுட், ஜான்வெயின், டெரென்ஸ்ஹில் பெருமைப்படுத்திய 'கௌபாய்' வேடங்களும் ஜெய்க்கு மட்டுமே கனகச்சிதமாக பொருந்தின
https://www.youtube.com/movie/cid-shankar
https://www.youtube.com/movie?v=TufKtnsHujw
haai.....happy friends day!
haai...Jaishankar's trademark addressing of friends!
வெள்ளிவிழா நாயகராக ரவியும் வெள்ளிக்கிழமை கதாநாயகராக ஜெய்யும் வலம்வந்த வசந்தகால நினைவலைகளில் மகிழ்ச்சி பொங்கும் நண்பர்கள் தினத்தை கொண்டாடுவோம்
https://www.youtube.com/watch?v=_Eua4rMaghU
https://www.youtube.com/watch?v=bXkkNe7Kk8c
ஜெயசங்கரின் சமகாலத்திய துப்பறிவாளர்கள் கன்னடத்தில் ராஜ்குமார் மற்றும் தெலுங்கில் கிருஷ்ணா ஆவர். ராஜ்குமாரின் cid999 படவரிசை தமிழில் டப் ஆகி கலக்கும்போது கிருஷ்ணாவின் மோசக்காரனுக்கு மோசக்காரன் (The Good, The Bad and the Ugly), ஜாக்பாட் ஜாங்கோ போன்ற கௌபாய் படங்களும் வெளிவந்து சாதனை புரிந்தன. கிருஷ்ணாவின் உடல் மற்றும் முக அமைப்பு ரவி போல இருந்தாலும் உடலை அவர் என்றுமே டிரிம்மாக வைத்திருந்தார். குழந்தைக்காக(?) தமிழ்படத்தில் ஆரம்பத்தில் கிருஷ்ணாவும் அதன் தெலுங்குப்பதிப்பில் ரவியும் நடனமாடியிருப்பார்கள். கர்ணனின் சாதுர்யமான ஒளிப்பதிவில் ஜெய்யின் எங்கபாட்டன் சொத்து, காலம் வெல்லும் போன்ற அக்மார்க் மசாலாக்கள் பரபரப்பாக ஓடி ரசிகர்களின் ரசனை சமன்பாட்டை காப்பாற்றின.
https://www.youtube.com/watch?v=qw77HagbeHM
https://www.youtube.com/watch?v=L3JprCsWzps
https://www.youtube.com/watch?v=KBABn-AMDJg
https://www.youtube.com/watch?v=OHFWmEtHTWs
https://www.youtube.com/watch?v=QVe6go_EMMM
https://www.youtube.com/watch?v=eJaEMDM29QI
சிகரங்களை நாம் தொட்டாலும் நம்மை ஏற்றி விட்ட ஏணிகளாம் ஆசிரியப்பெருமக்களை மறக்க முடியுமா? மாதா, பிதாவுக்கு அடுத்து இறைவனடியில் வீற்றிருக்கும் ஆசிரியப்பெருமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
https://www.youtube.com/watch?v=xrkpCqTpwhg
Happy Diwali Greetings to all fellow hubbers and visitors to this thread on the South Indian James Bond Jai Shankar who carved a niche for himself in the history of Tamil Cinema.
SSR : Unforgettable 2nd Generation actor! May his soul rest in peace
On behalf of the 3rd Generation hero Jaishankar's thread, we express our heartfelt condolences for the sudden demise of the veteran actor SSR.
பொண்ணு மாப்பிள்ளை
ரமேஷ் (ஜெய் ) புவனா (காஞ்சனா ) புதிதாக கல்யாணமான தம்பதிகள் . அனந்த பவன் என்ற பிளட் ல் குடி இருக்கிறார்கள் , அதே flat ல் மாது , சேது (நாகேஷ் & அவர் நண்பரும் ) VKR , மனோரமா , டைபிஸ்ட் கோபு மற்றும் பலர் வசிகிறார்கள்
ஒரு புலி படம் போட்ட guitar தவறுதலாக ஜெய் காரில் வந்து விட , அதை தேடி வரும் நபர் கஞ்சனாவால் கொலை செய்ய படுகிறார் , ஜெய் , காஞ்சனா இருவரும் அந்த பிணத்தை மறைக்க முற்படும் பொது காஞ்சனா காணாமல் போய் விடுகிறார் , மனைவியை தேடி வீட்டுக்கு வரும் ரமேஷ் வீட்டின் தரையில் ரத்தம் இருப்பதை பார்த்து அலறுகிறார் , அனைவரும் வந்து விசாரிக்க கனவு என்று சொல்லி சமாளித்து விடுகிறார் , தன் வீட்டில் ஒரு cigarette pipe ல் கார் நம்பர் இருக்க அதை வைத்து தன் மனைவியை தேடுகிறார் .
அப்போது தான் அவருக்கு அந்த கிடாரில் வைரம் மறைத்து வைக்க பட்டு இருப்பது தெரிய வர , அவர் மனைவியை சித்ரவதை செய்வதை பொறுக்க முடியமால் தவிக்க , அங்கே வரும் PSV அந்த கும்பலை மிரட்டி , காஞ்சனாவை தன் மகள் வத்சலா என்று சொல்லி அழைத்து போய் விடுகிறார்
காஞ்சனா கொலை செய்தாரா , அந்த கும்பலிடம் இருந்து ஜெய் & காஞ்சனா எப்படி தப்பி வருகிறார்கள் என்பதே கதை
PSV மீண்டும் ஜெய் அவர்களை வைத்து ஒரு நல்ல thriller படத்தை கொடுத்து உள்ளார்
கொலை நடந்த வீட்டில் நாகேஷ் மற்றும் அவர் நண்பர் இருவரும் சாப்பிடும் காட்சி சிரிப்புக்கு உத்தரவாதம் , MIME , dumb charades போன்ற நல்ல concept அதுவும் காலையில் அவர்கள் கையில் கரையுடன் போலீஸ் வசம் சிக்கி கொள்ளுவதும் , போலீஸ் ஸ்டேஷன் ல் அழுவதும் , வாக்குமூலம் கொடுப்பதும், VKR சாப்பிடும் பொது இவர்கள் tongue cleaner வைத்து வாந்தி எடுப்பதை போல் சத்தம் போட்டு சாப்பிட விடாமல் செய்வதும் சிரிப்பு மழை
ஜெய் முதல் பாதியில் romance + அமைதி , இரண்டாம் பாதியில் வழக்கம் போல் துப்பறியும் வேலை + சுறுசுறுப்பு
காஞ்சனா அழகாக இருக்கிறார் , கொலை செய்து விட்டு அவர் புலம்பும் காட்சி நடிப்பில் முத்திரை , கதை வசனம்: சோலைமலை ,
இயக்கம் : ராமநாதன்
இசை வேதா
பாடல் அனைத்தும் நன்றாக இருக்கிறது
எல்லோரும் கை தட்டுங்கள் - நல்ல beats உள்ள பாடல் - வேதா ஸ்டைல்
சிரித்த முகம் பாடல் நல்ல மெலடி
மொத்தத்தில் engaging thriller + காமெடி
ஒரு சிறு உதவி.. ஜெய் நடித்த ஒரு படத்தின் பெயர் தெரியவேண்டும்..
ஜெய், அவர் மனைவியாக வாணிஸ்ரீ, வில்லனாக அசோகன். ஒரு சிறுவன்கூட நடித்திருப்பான். அசோகனின் கையாளாக வரும் ஜெய், ஒரு வைரக்கிரீடத்தைத் திருடும் காட்சி செம த்ரில்லாக இருக்கும். ஒரு காட்சியில் வாணிஸ்ரீயை அசோகன் கடத்தி வைத்திருப்பார். மீட்கப்போகும் ஜெய்க்கும், அசோகனுக்குமான சண்டைக்காட்சி வித்தியாசமாக வைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் வில்லன் அசோகன், ஜெய்சங்கரை துவைத்து எடுப்பார். அடிதாங்கமுடியாமல் கதாநாயகன் துடிதுடிப்பான். இனி ஒரு அடி வாங்கினாலும் கதாநாயகன் காலி என்ற நிலையில், அசோகன் விடும் ஒரு குத்து தவறி, ரேடியோவுக்குள் விழுந்துவிடும். மின் அதிர்ச்சியால் துடிக்கும் வில்லனை, ஜெய் காப்பாற்றி, பின் தான் கொஞ்சம் தண்ணீர் அருந்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டு, வில்லனைத் தாக்குவார்.
சிறுவயதில் நானும் நண்பனும் இப்படம் பார்க்கச் சென்றிருந்தோம். ஜெய் அடிவாங்குவது தாளாமல், அவரது ரசிகனான நண்பன், அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடியதும், முழுப்படத்தையும் பார்த்துவிட்டுவந்த என்னிடம், மறுநாள் கதை கேட்டுவிட்டு மீண்டும் படம் பார்க்கச் சென்றதும் ஒரு சுவையான நிகழ்வு.
சரி.. அந்தப்படத்தின் பெயர் யாருக்கேனும் தெரியுமா..?
சுனந்தினி.
பாவம். தற்கொலைக்கு பலியான இன்னொரு நடிகை அவர்.
ப்ருந்தாவனம்.. யமுனா நதி.. விளையாடினானே.. என்ற பாடலும், அதன் நிறைவில் ஒரு குழந்தை சொல்லும் `உடையப்பனைப் பழிவாங்குவோம்` என்ற சொற்களும் பிரபலம்..
இயக்குநர் டி என் பாலு என்பதாக நினைவு..
நண்பரே,
நீங்கள் குறிப்பிடும் படத்தின் பெயர் மனசாட்சி. ஏழு தினங்கள் ஒரு வாரம் என்ற அற்புதமான டூயட், நாகேஷ் பாடும் லவ் பண்ணுங்க சார் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. நடிகையர் திலகம் சாவித்திரி இந்தப் படத்தில் நடித்திருப்பார். பிற்காலத்தில் ஜுக்னு இந்தி படத்திலும் அதன் தமிழ் ரீமேக் படமான குரு படத்திலும் மிகவும் பேசப்பட்ட தலைகீழாக தொங்கி வைர கிரீடத்தை எடுக்கும் காட்சியெல்லாம் இந்தப் படத்திலேயே வந்து விட்டது. டி என்.பாலு இயக்கம் எனது நினைக்கிறேன்.
அன்புடன்
எங்கே வெகு நாட்களாக நடிகர் திலகம் திரி பக்கம் ஆளை காணோம்?
நன்றி முரளி சார்..
நண்பர் அரேகு அவர்களுக்கு
அன்று சிந்திய ரத்தம் இயக்குனர் - r சுந்தரம் be
பாலா,சுசீலா இணையில் 'இது நான் அறியாத மயக்கம் ,முதல் நாள் ஆரம்ப பழக்கம் ,இனிமேல் எனக்கேது உறக்கம்,எண்ணம் பதினாயிரம் ' சூப்பர் மெலடி உண்டு .மேலும் டி எம் எஸ் அவர்களின் குரலில்,'எந்த காட்டிலும் பெரியது வேங்கை .அதை காட்டிலும் பெரியவன் வேடன்' என்ற பாடலும் அந்நாட்களில் பிரசித்தம்
நட்புடன்
கிருஷ்ணா
நன்றி கிருஷ்ணா சார்..
குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் என்பவர் நடித்த விரைவில் இசை என்ற படத்தின் இசை விரைவில் வெளியாகிறது. வரும் 20.02.2015 வெள்ளியன்று காலை சென்னை வடபழனி கமலா திரையரங்கில் விழா நடைபெற உள்ளது. காலை 8.30 மணியளவில் நண்பர்கள் குறிப்பாக மக்கள் கலைஞர் ஜெய் அவர்களின் ரசிகர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது சரி.. இதை ஏன் இங்கே கூற வேண்டும் என எண்ணுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும்..
இப்படத்தில் மக்கள் கலைஞர் ஜெய் அவர்களின் இளைய புதல்வரான சஞ்சய் அவர்கள் நடித்ததுள்ளார்..
VERY HONEST & FRANK INTERVIEW MY DEAR FRIEND SANJAY...! LIKE DAD LIKE SON !!! - AM PROUD TO BE YOUR CLOSE FRIEND. MY WISH FROM OUR CHILDHOOD HAS COME TRUE THIS YEAR !!!!
http://i501.photobucket.com/albums/e...psfvb6y8jr.jpg
http://i501.photobucket.com/albums/e...psd3skkwtr.jpg
http://i501.photobucket.com/albums/e...psciop9v1v.jpg