Shankar Shanmugham @shankarshanmugh 4h
Except 1 song Ai shoot is completed after lots of hurdles. Post production going in full swing. If all is well Ai will be ready for summer.
Printable View
Shankar Shanmugham @shankarshanmugh 4h
Except 1 song Ai shoot is completed after lots of hurdles. Post production going in full swing. If all is well Ai will be ready for summer.
shankarshanmugh Shankar Shanmugham 5h
..with Sean foot, weta make up artist pic.twitter.com/YZAAiqUOEO
https://pbs.twimg.com/media/BhoUdJ2CcAAaQD5.jpg:large
#Shankar's full interview to Kungumam about #AI & #CHIYAAN #VIKRAM!
@rameshlaus @KollywudCinema @kollybuzz
சிரமங்களை ரசிக்கிறார் விக்ரம் !
ஷங்கரின் ஐ ஸ்பெஷல்.
"எப்படி இருக்கும் 'ஐ' ? விக்ரம் அதில் எப்படி இருப்பார் ?" - எக்கச்சக்க சஸ்பென்ஸில்
காத்துஇருக்கிறது கோலிவூட் .
"எப்போ சார், 'ஐ' ரிலீஸ் ?" என்ற கேள்வி துரத்தியபடியே இருந்தாலும், அந்த
பதற்றம் துளியும் காட்டாமல், 'இந்த வெயில்க்கு இளநீர் நல்லது' என சிபாரிசு செய்துவிட்டு
பேச தயாராகிறார் ஷங்கர். தமிழ் மக்கள் ரசித்து ரசித்து கொண்டாடுகிற பிரம்மாண்ட
இயக்குநர்.
"நானே என் படத்தை பற்றி சொல்லிக்க கூச்சமா இருக்கு. ஆனால், பெரிய எதிர்பார்ப்பு எல்லாம்
இடத்துலையும் இருக்கு. நிச்சயம் எதிர்பார்ப்பை நிறைவு பண்ணும். அடுத்த கட்டம் போற அளவுக்கு
கூட வொர்க்ஆவுட் ஆகும். அப்படி ஒரு நம்பிக்கை இருக்கு!" - என தீர்மானமாக பேசும் ஷங்கரின்
ட்ராக் ரேகோர்டுகள் வியப்புட்டுபவை. மேலே, உயரே, உச்சியிலே என எகிறி கொண்டு இருக்கிறது ஸ்டேடஸ்.
" 'ஐ'..?"
"ரொம்யான்டிக் த்ரிலர். என்னோட பிற படங்களின் சாயல் இருக்காது. அதே சமயத்தில் எங்கிட்ட என
எதிர்பார்க்கிறீர்களோ, அதெல்லாம் இருக்கும். சோஷியல் பிராப்ளம் தவிர, நடுவில் 'காதலன்', 'ஜீன்ஸ்' செய்திருக்கேன்.
சயின்ஸ் பிக்சன் போய் இருக்கேன் இதில், இது வரைக்கும் போகாத ரூட். 'எந்திர'னில் சில விசயங்கள் செய்து பார்த்து இருக்கோம். 'ஐ'இல் மேக்கப்பிற்குமுக்கியத்துவம் கொடுத்து இருக்கு. வேட்டா ஸ்டுடியோவில் பேசினோம். முன்னே கூட அவங்ககிட்ட பேசி இருக்கேன். அப்ப அவங்க பயங்கர பிஸீ. 'ஹாபிட்' படத்தில் இருந்தாங்க.
இப்ப மறுபடியும் 'ஐ' படத்திற்கான தேவைகள் குறித்து தொடர்பு கொண்டபோது. 'ஆஹா.. இதுல எங்களுக்கே தூண்டுதல சில விஷயங்கள் கிடைக்குது.. கண்டிப்பா செய்ரோம்'னு சொன்னாங்க. அவங்க பண்ணிருக்கும் அந்த விஷயங்கள்தாங்க. 'இந்தியா சினிமா' தமிழ் சினிமா இதுவரை கண்டிராத' காட்சிகளா வந்து இருக்கு.கதையும் இந்த பட்ஜெட்டை, விஷுவலை, மேக்கப்பை டிமாண்ட் செய்தது.
சீனாவில் கால்வாசி படத்திற்கு மேல் படமக்கிருக்கோம். ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்தில சீனாவுக்கு 'டேக் ஆஃப்' ஆயிடுவோம்.இன்டர்வல் வரைக்கும் படம் அங்கே தான். சீனாவில் படம் எடுக்கிறது கஷ்டம். நம்ம ஆளுங்க மாதிரி பணிவாக, அன்பாக கூட இருப்பாங்க. ஆனால், சமயங்களில் எல்லா இடத்துலும் கண்ணுக்கு தெரியாத டென்சன் உருவாகும். அங்க இருந்த ஒவ்வொரு நாளும் மிஷன் மாதிரி தான். தேடி எடுத்த லொகேஷன்கள் அப்படி.. வழக்கமான இடங்களை பார்க்க வைக்க விரும்பல. தேவை பட்ட இடங்களை நானே தேடி போனேன். சீனாவில் பெரிய பூக்கள் நிரந்த ஃபீல்ட் இருக்கு. உங்களக்கு 'அந்நியன்' ஆம்ஸ் டர்டாம் தோட்டம் ஞாபகம் வருமே.. அதை எல்லாம் தாண்டி ஒரு இடம். அதை 'நண்பன்' படம் பண்ணும்போதே பார்த்துட்டு வந்திட்டேன்.
ஒவ்வொரு இடமும் தூரம். நிறைய டிராவல்.. கார், படகுனு தாண்டி போக வேண்டி இருக்கும். அதெல்லாம் டூரிஸ்ட் ஸ்போட்டும் இல்லை. 'மேன் இன் ப்ளாக்'கில்
வேலை பார்தத மேரி வாட், இதில் ஒரு பாடல் பண்ணி இருக்காங்க. அதெல்லாம் பார்க்க பெரிய ட்ரீட். தற்பெருமை போல எடுத்துக்காதீங்க.. அற்புதமாக வந்திருக்கு ஃபைனல் டச்
"விக்ரம் இதில் காட்டி இருக்கிற கெட்டப், வித்தியாசம் எல்லாம் இதுவரை இந்திய சினிமா கண்டிராத சோதனை முயற்சி. அவர் சம்மதிச்சது எப்படி பரஸ்பரம் நம்பிக்கையா? அல்லது உங்களில் யாருக்காவது இதை செய்தே ஆகணும் என்ற விருப்பமா?"
" நல்ல கதை.. எந்த நடிகரும் 'இதை நான் செய்யனும்'னு ஆசைப்படுகிற கதை. அவர் கேரியரில் இன்னும் 'பளிச்'னு சொல்ல கூடிய விஷயம். எல்லா நடிகரும் ஆசைப்படலாம்.. ஆனால், எல்லா நடிகரும் பண்ண முடியுமானு தெரியலை, ஈஸீயும் கிடையாது. அப்படி செய்தால் அவர்கள் சில தியாகங்களுக்கு தயாரா இருக்கணும். குறிப்பா, ஒரே நேரத்தில் இரண்டு படம் செய்ய முடியாது. இதில் உண்டான பெரிய சிரமங்களை கடந்து தான் வரணும். 'இந்த கதை, இது மாதிரி இனி எனக்கொரு வாய்ப்பு கிடைக்குமா சார்'னு விக்ரம் அடிக்கடி சொல்லுவார். ரொம்ப நெகிழிந்து போய் இருக்கேன்.
கூடவே, எனக்கு டென்சனா இருக்கும். அவர் ஜாலியா இருப்பார். 'நான் ஒவ்வொரு நாளும் சந்தோஷமா இருக்கேன்'னு சொல்லுவார். இவ்வளவு சிரமங்களைக்கூட சந்தோஷமா
மாற்றுகிறார். 'யாரும் செய்யாததை செய்றோம். ரசிச்சு பண்றோம்'ங்ற மனோ பாவம் அது.
அது ஒரு பிரத்யோகமான கேரக்டர். அதற்கு உடல் மாற்றம் கூட அவசியமா படலை. அவரேதான் 'இந்த கேரக்டருக்காக உடம்பை இளைச்சிக்கிறேன்'னு சொன்னார்.
'அவசியமில்லை, அதை மேக்கப்ல சரி பண்ணிக்கலாம்'னு தான் நான் சொன்னேன்.'இல்லை, உடம்பை இறைக்கிடுறேன்'னு சொன்னார். 'அது படத்துக்கு கூடுதல் பலம்தான்..நல்லது தான். 'ஓகே.. ரைட்'னு சொல்லிட்டேன்.'ஆனா, ஒரு விஷயம்.. உங்க health தான் முதல்ல.. அப்பறம் தான் படம்.உடம்பை பாதிக்கிற மாதிரி போயிட வேண்டாம்'னு சொன்னேன்.
'இல்லை சார், பாதிக்காத மாதிரி பண்றேன்'னு அவர் தான் சொன்னார். அவர் மனைவிகிட்டே, 'நான் சொல்லலைங்க, அவர்தாங்க ஆர்வமா எடுத்து பண்றார்.. அவர் ஹெல்தை பார்த்துக்கங்க'னு
சொன்னேன்.' சார், அவர் ஹேப்பியா இருக்கார்'னு அவங்க சொன்னது ஆறுதல்.
அப்புறம் நியூசிலாந்தில் இருந்து எனக்கு போன். மேக்கப் பண்றவங்க, 'சார், உங்க ஆர்ட்டிஸ்ட் 'ஹெட் ஷேவ்' பண்ணிபாரா.. எங்களுக்கு மேக்கப் ஈஸீ ஆகிடும்'னு சொன்னாங்க. எனக்கு விக்ரம் செய்வார்னு தெரியும். ஆனால், நாம் எல்லாத்தையும் 'கிரான்டட்'டா எடுத்துக்க கூடாது இல்லையா ? அதனால அவர்க்கு போன் பண்ணி சொன்னேன். 'சார், இந்த படத்திற்காக எதையும் செய்வேன்'னு சொன்னார். எனக்கு நெகிழ்ச்சியாகி விட்டது. இப்படி ஒரு ஆர்டிஸ்ட் கிடைச்சா, அது எப்படி ஒரு கொண்டாட்டம் !
அது மட்டுமில்ல.. நாங்க விதவிதமா சாப்பிடுவோம். விக்ரம் ஒரு ப்ளாஸ்டிக் டப்பால இரண்டு, மூணு காய்கறி வகைகளை சுரண்டி சாப்பிட்டுகிட்டு இருப்பார். சந்தேகமில்லை, விக்ரமின் சிரமத்திற்கு, ஆர்வத்திற்கு, உழைப்பிற்கு, நடிப்புக்கு, பெரிய பலன் கிடைக்கும்!"
Shankar Shanmugham @shankarshanmugh 19m
"ai"- vikram & amyhttps://pbs.twimg.com/media/BjgDr50CUAAr69w.jpg
Shankar Shanmugham @shankarshanmugh 15m
"ai"song
https://pbs.twimg.com/media/BjgE3H6CYAAfDoG.jpg
Shankar Shanmugham @shankarshanmugh 16m
"ai"- amy
https://pbs.twimg.com/media/BjgFGkfCUAAKjyx.jpg
Shankar Shanmugham @shankarshanmugh 17m
"ai" village look
https://pbs.twimg.com/media/BjgFZZ7CMAEqXuO.jpg
Shankar Shanmugham @shankarshanmugh 13m
i & him
https://pbs.twimg.com/media/BjgGh9XCYAALpJK.jpg
Sreedhar Pillai @sri50 55m
#Ai - @SonyMusicSouth snaps audio rights for a very high price,their 1st big ticket purchase of 2014
stills remind me of randakka and azhaga ratshashiye songs...
"ai" releasing around 7500 screens worldwide....beat the record of dhoom 3.....releasing in tamil , telugu , hindi , bengali , marathi , bhojpuri ,
punjabi , chineese & japaneese.........
Kaushik LM @lmkmoviemaniac 1h
#Ai (I) will have 5 songs in #ARRahman's signature style.
Sreedhar Pillai @sri50 3m
#Ai - Privileged 2 C a 90-second producer's uncut teaser & a song from the film.
Sreedhar Pillai @sri50 2m
#Ai - 90 second rough cut teaser - Awesome, Mind blowing, Out of this world. Blown Away by @shankarshanmugh concept & visuals.
Sreedhar Pillai @sri50 18s
#Ai - Hats off 2 #AascarRavichandran ,the emperor of big -budget extravaganza & showman @shankarshanmugh. Blockbuster in the making.
Sreedhar Pillai @sri50 1m
#Ai - Vikram master with different looks ( Can't reveal anything more) Audio & 1st look 2 b launched by international celeb after elections
Suresh Gopi In AI Location
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...94782610_n.jpg
A grand finish to Ai
Apr 04, 2014
As reported earlier, the shooting of Ai is done with just one song remaining. This last song is apparently being planned to be shot in ten days starting this month end. A typical Shankar-esque massive set is currently under construction at Prasad Lab, Chennai, we hear. With that song, the film will be done and ready for its release in the last week of May or early June.
Vikram will be seen in a number of looks in the movie and Amy Jackson plays a model. Produced by Aascar Films, Ai has a rich technical team consisting of AR Rahman, PC Sreeram and editor Anthony. Upen Patel, Suresh Gopi, Santhanam and Ramkumar Ganesan are part of the project too.
aranaalu savanjaru in ai
http://www.deccanchronicle.com/14041...meo-manoharudu
Wishing #Chiyaan #Vikram a very Happy Birthday
Amy Jackson
I'm in love with my new song for Ai.. @arrahman is an absolute genius! Danced my socks off all day in rehearsals #MusicMaestro
Here’s an update on Shankar’s mega budget that might not please the fans of AR Rahman. The music of Ai, which was expected to release in may, has been postponed by a couple of months. Sony Music India is yet to receive the master from AR Rahman, we hear and the Academy Award winner is apparently working day and night to deliver the best for Shankar.
Starring Vikram and Amy Jackson in the lead, Ai has immense scope for the hero to tryout different looks and the famous Weta Studios has assisted the director in makeovers and costumes.
Upen Patel, Ramkumar Ganesan and Suresh Gopi have played character roles in Ai and PC Sreeram has cranked the camera for the project.
http://behindwoods.com/tamil-movies-...postponed.html
As an ARR fan, I don't care. Still havent come out of Highway. Yet to immerse into Million Dollar Arm and soon LHDD is releasing. Plenty in the plate already
Sent from my GT-I9082 using Tapatalk
ajay... wt abt kochadaiyaan & Raunaq ?