appo originalla irunthu sutta vaduve theriyama kodutha OK va? j/k
Printable View
appo originalla irunthu sutta vaduve theriyama kodutha OK va? j/k
It is not OK also.
But I grew up with these GREAT composers originals, they are closer to my heart, I don't enjoy when people alter or change or add layers etc..
That's all.
vinatha.
அட இதெல்லாம் சீரியஸா எடுத்துக்கப்டாது:-)
'ஏதோ, கொழந்தைங்க செய்யறாங்க'ன்னு ஒரு க்யூரியாசிட்டியோட பாக்கணுமே ஒழிய ஆராயக்கூடாதுங்க :-)
ஒரிஜினல் ஒரிஜினல் தான், மற்றது மற்றது தான். அதிலென்ன சந்தேகம்?
:)
considering the butchering and massacre done in the name of re-mixing, this is not bad at all...i liked this effort...shows the power of Raaja's impact on these youngsters...
Good one. I agree 100%.Quote:
Originally Posted by app_engine
ராஜாவுக்கு செய்யும் tribute ஆக நினைக்கலாம் இல்லையா? It is no where near the original, but it is better than the remix songs which are coming in our Films. Iman, Srikanthdeva even Yuvan's version on Remix songs விட எனக்கு betterஆ படுது. கண்ட கண்ட electronic instrumentsஐ வாசிச்சு பாட்ட கெடுக்காம, ஹார்மனியா வெறும் bass guitar மட்டும் உபயோகித்து படாலை வழங்கிய விதம். any way it is my personal opinion. Continue discussion in healthy way with out thrashing any one.
இதுவும் சூப்பர்Quote:
Originally Posted by vel
impressive note :)Quote:
Originally Posted by sureshmehcnit
http://www.youtube.com/watch?v=PaeiiKoPLfU&NR=1
http://www.youtube.com/watch?v=OvfEB...eature=related
படித்துறை பற்றிய தொலைக்காட்சி பேட்டியில் ராஜாவும் தயாரிப்பாளர் ஆர்யாவும் நடத்திய கலந்துரையாடல்...