Expectation romba egira vaikkudhu... Hope we are in an unexpected treat..
Printable View
Expectation romba egira vaikkudhu... Hope we are in an unexpected treat..
Kamal Haasan - Rasigan Kural
http://www.youtube.com/watch?v=eO9cs6iEZI4
விஸ்வரூபம் 2ன் ட்ரெய்லர்
கமல் ஹாசன் பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வரூபம் 2ன் ட்ரெய்லர் ரெடியான நிலையில் எப்போ ரிலீஸ் பண்ண போகிறார் என ஒரு டவுட்டு இருந்தது. சமீபத்தில் தன் சினிமா நண்பர்களுக்கு போட்டுக்காட்டினார் கமல்.
தொடர்ந்து, இப்போது சென்னையில் நடக்க இருக்கும் இண்டர் நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிட இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தின் அமீர் கான் வில்லனாக நடித்த தூம்3 திரைப்படத்தின் ட்ரெய்லரும் ரிலீஸ் ஆகலாம் என கூறப்படுகிறது!
இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் பட்டியலில் கமல்!
இந்தியாவில் செல்வாக்குள்ள பிரபலங்களின் 2வது பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.இப்பட்டியலில் இடம் பெற கிரிக்கெட் விளையாட்டிற்கும், சினிமா உலகிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.நேற்று வெளியான இப்பட்டியலில் தமிழ் திரையுலகின் சாதனையாளர் கமலஹாசனுக்கு 47வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் நடிகர் கமல் என்பது குறிப்பிடப்பட்டது.
கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதேவிக்கு இப்பட்டியலில் 73-வது இடம் கிடைத்துள்ளது.100 பேர் கொண்ட இப்பட்டியலில் முதலிடத்தை ஷாருக்கான் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளார். 2-வது இடத்தை கிரிக்கெட் வீரர் தோனியும், சல்மான்கான் 3-வது இடத்தையும், சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இப்பட்டியலின் முதல் பத்து இடங்களிலிருந்து கிரிக்கெட் வீரர் ஷேவாக், கரினா கபூர் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக ரன்பீர் கபீரும், ஹிருத்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளனர்.
http://www.youtube.com/watch?v=XiYKQ9nvvxk#t=1476
Inauguration Of 11th Chennai International Film Festival - Part 2
containing Kamal's (interesting) question-answer session & brief speech.
Thalaivar in 9TH CHENNAIYIL THIRUVAIYARU INAUGURATION
http://www.behindwoods.com/tamil-mov...ictures-34.jpg
http://www.behindwoods.com/tamil-mov...ictures-38.jpg
where are the news about VR2 release audio and video?
Can we keep this thread only for VR related news? There is one more thread we have to share anything related Kamal.